கும்பிட போன தெய்வம் ~ திருப்பாச்சி

03 2012

கும்பிட போன தெய்வம் ஆஆஆஅ

டேய் என்னடா இழுவ மட்டேற்கு வாட

கும்பிட போன தெய்வம் அட குறுக்க வந்ததம்மா
அட குறுக்க வந்த தெய்வம் என் கூட ஆடுதம்மா

பால ஊத்துடா கூல ஊத்துடா
வேண்டிகிட்டு -(2) சூடம் ஏத்துடா
வெட்டு ஒன்னுடா துண்டு ரெண்டுடா
வெட்டி வைச்ச தேங்காயுல பூஜைபண்ணுடா

ஒயே கும்பிட போன தெய்வம் அட குறுக்கே வந்ததம்மா
அட குறுக்க வந்த தெய்வம் என் கூட ஆடுதம்மா

[பால ஊத்துடா கூல ஊத்துடா ..]

எல்லாம் தெரிஞ்சவடா இந்த முத்துமாரி
பொல்லாத ஆழுகேல்லாம் இவ ஒரு மாறி

தாயே
அடி இந்தாட்டம் ஆடுறியே முத்துமுத்து மாறி
மனுஷன்கொஞ்சம் ஆடி புட்டா அடக்குறியே தாயி

நான் கோபத்துல கோபத்துல வந்திருக்கேன்டா
நீ (மஞ்ச தண்ணி -2) மொண்டு ஊத்துடா

சென்னையில தண்ணி இல்ல ரொம்ப காலமா
தண்ணி லோர்ரி வந்து விடும் கொஞ்சம் பொறுமை

என்ன ஏன்டா காக்க வைச்ச
சோம்பு தண்ணிய கேக்க வைச்ச
சட்ட சபையா ஆக்கி புட்டா
குத்த கொறையா கூறி புட்டா

[கும்பிட போன .]

அடி கொஞ்ச நேரம் ஆடி புட்டு போயிடுவ தாயி
மத்த நேரம் போர் அடிக்கும் என்ன பண்ண தாயி

ஹே மேலோகம் பூலோகம் சொந்த ஊரு மாறி
நான் வந்து வந்து போவேண்டா
வெள்ளி செய்வாய் தேதி

ஹே அடுத்த வெள்ளி ஆடி வெள்ளி காதிருகேம
நீயும் வந்து விட்ட தூள் பறக்குமா

அட உன்னோட காம்பினேசன் புடிச்சி போச்சுடா
யாரு இங்கே டாமினேஷன் அடிச்சி வேரடுட

ஆத்தா நீயும் கூட இருந்த
சொல்லு
மேலும் –(2) வெற்றி வரும்

ஆமா

நாலு பேருக்கு நன்மை செஞ்சா

செஞ்சா

பூமி நம்மள சுத்தி வரும்

கும்பிட போன தெய்வம் உன் குறுக்கே வந்ததட

ஏன் குறுக்கே வந்த தெய்வம் அட கூட ஆடுதம்மா
[பால ஊத்துடா கூல ஊத்துடா ..]

தன்ன நாணன் –(2) தனனன நனனாணன்

ஹே (தன்ன நாணன் -2) தனனன நனனன தான நாணன்

ஓகே குட் நைட்