கருவாபையா கருவாபையா ~ தூத்துக்குடி

26 2012

love this song ……..

கருவாபையா கருவாபையா
கருவாபையா கருவாபையா
கருவாச்சி கௌந்துபுட்டா
மனசாச்ச தொலட்சிபுட்டா

கருவாபையா கருவாபையா
கருவாபையா கருவாபையா

ஹ்ம்ம் ..
குண்டூசி மீசை குத்தி
மேல் உதடு காயமாச்சு
கிறுக்கு பையன் பல்லு பட்டு
கீழ் உதடு சாயம் போச்சு
கிச்சு கிச்சு தாம்பாளத்தில்
உசுர வெச்சி விளையாடுறேன்
நீ தான் வந்து கண்டுபுடிகனும்டா
கருவாபையா கருவாபையா
கருவாபையா கருவாபையா

வீச்சருவா புடிக்கிற
வித்தை தெரிஞ்சவன்
புத்தகத்தை சுமக்குற
பூவா ரசிக்கிறேன்

ஆத்திசூடி பாடத்த
நித்தம் சொன்னவன்
வள்ளுவனின் மூன்றாம் பால்
தேடி படிக்கிறேன்

ஹே
சோளக்காட்டு பொம்மைய போல்
ஒத்தையில நின்னேனே
சோடி வரம் கேட்டு
உந்தன் துணைக்கு நானும் வந்தேனே

ஆஹ ஒதுக்கப்பட்ட கல்லு இவன்
மூல கள்ள ஆகிடதான்
காதல் என்னும் உளி வெச்சி ஓடசேன்

கருவாபையா கருவாபையா
கருவாபையா கருவாபையா

கட்டபுளி மாடனுக்கு
பொங்க வெச்சி தான்
கட்டபொம்மன் உன்னோட
கைய புடிக்கிறேன்

தேவதைய சேரத்தான்
தெற்கே உதிச்சவன்
தேன் எடுக்கும் நெனப்புல
ஓடாய் இளைகிரின்

ஹே
கொப்பரை தேங்க பூவா உனக்கு தந்தேனே

திருவலம் மாறி உன்ன திருவி புட்டேய்நே

ஹான்
சின்ன புள்ள ராசாத்தி
செம்பு லிங்கத்த நேந்துகிட்டேன்
ரெட்ட புள்ள பெத்து கொடுக்கிறேன் டா

கருவாபையா கருவாபையா
கருவாபையா கருவாபையா

ஹேய்
கருவாச்ச கவுதுபுட்டா
மனசாச்ச புடுசிபுட்டா

கருவாபையா கருவாபையா
கருவாபையா கருவாபையா

ஹ்ம்ம் ..
குண்டூசி மீசை குத்தி
மேல் உதடு காயமாச்சு
கிறுக்கு பையன் பல்லு பட்டு
கீழ் உதடு சாயம் போச்சு
கிச்சு கிச்சு தாம்பாளத்தில்
உசுர வெச்சி விளையாடுறேன்
நீ தான் வந்து கண்டுபுடிகனும்டா
கருவாபையா கருவாபையா
கருவாபையா கருவாபையா
English
Karuvapayya karuvapayya
karuvapayya karuvapayya
karuvaachi kounthuputta
manasachai tholachiputta
karuvapayya karuvapayya
karuvapayya karuvapayya

hmmm..
Kundoosi meesai kuthi
mayl udhadu kaayamachu
kirukku payyan pallu pattu
keezh udhadhu saayam pochu
kichu kichu thaambalathil
usura vechi velayadurayn
nee thaan vandhu kandupudikanumda
karuvapayya karuvapayya
karuvapayya karuvapayya

veecharuva pudikira
vithai therinjavan
puthagathai sumakura
poova rasikirayn

aathichoodi paadatha
nitham sonnavan
valluvanin moondraam paal
theydi padikirayn

hey
solakaatu bommaiya pol
othaiyila ninnene
sodi varam kaetu
undhan thunaiku naanum vantheynay

aah othukapatta kallu ivan
moola kalla aagidathaan
kaadhal ennum uli vechi odacheyn

karuvapayya karuvapayya
karuvapayya karuvapayya

kattapuli maadanuku
ponga vechi thaan
kattabomman unnoda
kaiya pudikireyn

devathaiaya saerathaan
therkay udhichavan
theyn edukum nenapula
odaai ilaikirayn

hey
kopparai theynga poova unaku thantheynay

thiruvalam maari unna thiruvi putteynay

haan
chinna pulla raasathi
sembulingatha nenthukittayn
retta pulla pethu kodukiraynda

karuvapayya karuvapayya
karuvapayya karuvapayya

hei
karuvaacha kavuthuputta
manasachaa puduchiputta

karuvapayya karuvapayya
karuvapayya karuvapayya

haan
kundoosi meesai kuthi
mael udhadu kaayamachu
kirukku payyan pallu pattu
keezh udhadhu saayam pochu
kichu kichu thaambalathil
usura vechi velayadureyn
nee thaan vandhu kandupudikanumda
karuvapayya karuvapayya
karuvapayya karuvapayya