நெருப்பு கூத்தடிக்குது ~ துள்ளுவதோ இளமை

13 2012

நெருப்பு கூத்தடிக்குது காத்தும் கூத்தடிக்குது
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா ….
நெருப்பு கூத்தடிக்குது காத்தும் கூத்தடிக்குது
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா ….
ஏ உறக்கம் என்ன கூத்து கட்டு
ஒத்தையில கூத்து கட்டு
ஒளிஞ்சதேல்லாம் போதுமடா
விடிய விடிய கூத்து கட்டு
இன்னிக்கு முடிஞ்சுபோச்சு எடுத்து மூட்ட கட்டு
ராத்திரி இருக்குதடா ரவுண்டு -ஆ கூத்து கட்டு
கூத்து கட்டு …….

(நெருப்பு கூத்தடிக்குது )

துன்பம் இந்த துன்பம்
இது மனிதனோடு பிறந்தது
உந்தன் கையில் ரேகை போல
அழியாமல் கூட வருவது
இதை எண்ணி சோகம் என்றால்
அட நாமும் என்று சிரிப்பது
அது என்றும் முடியாது
நம் கடைசி மூச்சில் கலந்தது

மரம் செடி கொடியும் கூட
புயலில் ஒடஞ்சு கிடக்குது
மறுபடி தல தூக்கி
துன்பம் மறந்து சிரிக்குது
அட ஏறுங்க வானத்தில ஏறுங்க
நல்ல தேடுங்க நட்சத்திரம் தேடுங்க
ஒ ஒ ஒ ஒ ….
(நெருப்பு கூத்தடிக்குது )

உண் கண்ணில் ஈரம் கண்ணே
ஏன் மனதில் எங்கோ வலிக்குது
முகம் சாய விழி மூட
இந்த நண்பன் தோள்கள் இருக்குது
இந்த வானம் அது வந்து
உன்னதன் புன்னகைக்கு கெஞ்சுது
அதற்காக அது விண்ணில்
அடி வேடிக்கைகள் காட்டுது

சொத்து பத்து சேர்த்தவனும்
புகையாகதான் போகிறான்
சோகத்தில சிரிப்பவந்தான்
சுகமாக வாழ்கிறான்
வாழ்கையில் வரைமுறை ஏதடி
அய்ய அத்தான் கட்டி வச்சதாரடி
ஒ ஒ ஒ ஒ …

(நெருப்பு கூத்தடிக்குது )

இது காதலா முதல் காதலா ~ துள்ளுவதோ இளமை

30 2011

ஐ திங்க் ஐ’ம் இன் லவ் வித் யு
நோ நோ நோ நோ ஐ’வே பீன் திங்கிங் அபௌட் யு
மே பே , ஐ’ம இன் லவ் வித் யு
ஐ ரீல்லி டான் ‘ட் க்நொவ்

இது காதலா முதல் காதலா
ஒரு பெண்ணிடம் உருவானதா
இது நிலைக்குமா நீடிக்குமா நெஞ்சே
உன் பார்வை இல் உன் ஸ்பரிசத்தில்
உன் வாசத்தில் உன் கோபத்தில்
இதயத்தை தான் அபகரித்தாய்
காரணம் சொல் பெண்ணே

இது காதலா முதல் காதலா
ஒரு பெண்ணிடம் உருவானதா
இது நிலைக்குமா நீடிக்குமா நெஞ்சே
இரவு தூக்கம் தொலைந்ததே
ஒரு வித ஏக்க ம் வந்ததே
வாழ்கை இங்கு தான் உன் கையிலே

புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள் பாயும் ரத்தம்
உறங்கும் போதே ஏதேதோ உளறல் சத்தம்
கனவுக்குள்ளே கண்ணாடி வளையல் யுத்தம்
என் கவிதை கிருக்குகேல்லாமே நீ தான் அர்த்தம்
உயிர் கூந்தல் ஏறி ஓடி போனதே

இது காதலா முதல் காதலா
இந்த வயதிலே வரும் மாற்றமா
குழம்புகிறேன் புலம்புகிறேன் உன்னாலே
என்ன பாஎசிநேன் என்ன நினைக்கிறேன்
எங்கு போகிறேன் எது செய்கிறேன்
புரியவில்லை தெரியவில்லை
புதை மணலாய் போனாயே
இனி வசந்தம் ஏதடி வாழ்வே வருத்தம் தானடி
காற்றில் அலைந்து நா ன் திரிகிறேன்

புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள் பாயும் ரத்தம்
உறங்கும் போதே ஏதேதோ உளறல் சத்தம்
கனவுக்குள்ளே கண்ணாடி வளையல் யுத்தம்
என் கவிதை கிருக்குகேல்லாமே நீ தான் அர்த்தம்
உயிர் கூந்தல் ஏறி ஓடி போனதே

கண்முன்னே எத்தனை நிலவு காலையிலே

14 2011

கண்முன்னே எத்தனை நிலவு காலையிலே
கலர் கலராய் எத்தனை பூக்கள் சாலையிலே
ஏன் உடம்பினால் உடம்பினால் மாற்றம் ,
ஏன் தலை முதல் , கால் வரை ஏக்கம் ,
பருவம் என்றால் , எதையோ வேண்டும் , காதலிலே ,

வயதுக்கு வந்த பெண்ணே , வாடி முன்னே ,
இலவசமாய் தருவேன் , எந்தன் இதயம்தானே ,
வலி என்பது இனிதானே ,
அது கூட சுகம்தானே ,
ஒரு முறைதான் உரசி போடி , பார்வையிலே ,

அடி , 15 போனது , 16 வந்தது ,
தாவணி பார்த்தேன் , மீசை வந்தது ,
தடவி பார்த்தேன் , பருக்கள் இருந்தது ,
உன்னாலே …

இறக்கம் இல்லையா ?
உண் இதழ் கண்டால் ,
ஏன் இதழினில் சிறக் பிடிப்பேன் ,
உண் கரம் தந்தாள் ,
ஏன் கரம் கொண்டு ,
காலம் பெருதிருப்பேன் ,

அடி , 15 போனது , 16 வந்தது ,
தாவணி பார்த்தேன் , மீசை வந்தது ,
தடவி பார்த்தேன் , பருக்கள் இருந்தது ,
உன்னாலே …

ராத்திரியில் கனவுக்கு காரணம் ,
பெண்தான்,
ரகசியமாய் பார்க்க தோன்றும் ,
அவள் முகம்தானே ,
வேலைகொரு பெண் தான் பிறக்க வேண்டும் ,
வேண்டிய வயதில் அவள் இருந்திட வேண்டும் ,

அட ஒரு பெண் காதல் ,
பல பழசு ,
இங்க பல பெண் காதல் ,
புது புதுசு ,
தங்கம் கொஞ்சம் வேண்டாம் ,
எனக்கு தங்க புதையல் வேண்டும் ,
ஒ -ஒ -ஒ ஒ -ஒ -ஒ -எ -ஹ …

வயதுக்கு வந்த பெண்ணே , வாடி முன்னே ,
இலவசமாய் தருவேன் , எந்தன் இதயம்தானே ,
வலி என்பது இனிதானே ,
அது கூட சுகம்தானே ,
ஒரு முறைதான் உரசி போடி , பார்வையிலே ,

பெண்ணே நீ காதல் செய்ய வேண்டும் ,
இளமையிலே கல்வியோடு காதலும் வேண்டும் ,
காற்றிலா இடத்துக்கும் நான் போவேன் ,
கண்ணெதிரே பெண் இருந்தால் ,
நான் கண்மூடி வாழ்வேன் ,

உன் தகப்பன் திமிரையும் ஏத்துகொள்வேன் ,
உன் தாயின் திட்டியும் ஏத்துகொள்வேன் ,
உன் அண்ணன் அடியும் வாங்கிகொள்வேன் ,
நீ எந்தன் அருகில் நின்றாலே ,
ஹே -ஏய் -ஏய் -ஏய் -ஏய் -டூ -எ -போ …

வயதுக்கு வந்த பெண்ணே , வாடி முன்னே ,
இலவசமாய் தருவேன் , எந்தன் இதயம்தானே ,
வலி என்பது இனிதானே ,
அது கூட சுகம்தானே ,
ஒரு முறைதான் உரசி போடி , பார்வையிலே ,

இறக்கம் இல்லையா ?
உண் இதழ் கண்டால் ,
ஏன் இதழினில் சிறக் பிடிப்பேன் ,
உண் கரம் தந்தாள் ,
ஏன் கரம் கொண்டு ,
காலம் பெருதிருப்பேன் ,

அடி , 15 போனது , 16 வந்தது ,
தாவணி பார்த்தேன் , மீசை வந்தது ,
தடவி பார்த்தேன் , பருக்கள் இருந்தது ,
உன்னாலே …

அடி , 15 போனது , 16 வந்தது ,
தாவணி பார்த்தேன் , மீசை வந்தது ,
தடவி பார்த்தேன் , பருக்கள் இருந்தது ,
உன்னாலே …

English
Kannmunnae ethanai nilavu kaalaiyilae
Color color-aay ethanai pookkal saalayilae
Yaen oodambinal oodambinal maattram,
Yaen thalai mudhal, kaal varai aekkam,
Paruvam endraal, edhaiyoe vaendum, kaadhalilae,

Vayathukku vantha pennae, vaadi munnae,
Ilavasamaay tharuvaen, enthan idhayamthaanae,
Vali enbathu inithaanae,
Athu kooda sugamthaanae,
Oru muraithaan oorasi podi, paarvaiyilae,

Adi, 15 ponathu, 16 vanthathu,
Dhaavini paarthaen, meesai vanthathu,
Thadavi paarthaen, paruttkal irunthathu,
Unnaalae…

Irakkam illaiyaa?
Unn ithal kandaal,
Yen ithalinil sirak pidippaen,
Unn kaaram thanthaal,
Yen kaaram kondu,
Kaalam peruthiruppaen,

Adi, 15 ponathu, 16 vanthathu,
Dhaavini paarthaen, meesai vanthathu,
Thadavi paarthaen, paruttkal irunthathu,
Unnaalae…

Raathiriyil kanavukku kaaranam,
Pennthaan,
Ragasiyamaai paarkka thondrum,
Aval mugamthaanae,
Vaellaikkoru pennthaan pirakka vaendum,
Vaendiya vayathil aval irunthida vaendum,

Ada oru penn kaadhal,
Pala palasu,
Inga pala penn kaadhal,
Pudhu pudhusu,
Thangam konjam vaendaam,
Yenakku thanga podhiyal vaendum,
Oh-oh-oh-oh-oh-oh-a-ha…

Vayathukku vantha pennae, vaadi munnae,
Ilavasamaay tharuvaen, enthan idhayamthaanae,
Vali enbathu inithaanae,
Athu kooda sugamthaanae,
Oru muraithaan oorasi podi, paarvaiyilae,

Pennae nee kaadhal saeya vaendum,
Ilamaiyilae kalviyoda kaadhalum vaendum,
Kaatrilaa idathukkum naan povaen,
Kannethirae penn irunthaal,
Naan kannmoodi vaalvaen,

Unn thagappan thimuraiyum aethukolvaen,
Unn thaayin thittaiyum aethukolvaen,
Unn annan adiyum vaangikolvaen,
Nee enthan arugil nindraalae,
Hey-ey-ey-ey-ey-do-a-po…

Vayathukku vantha pennae, vaadi munnae,
Ilavasamaay tharuvaen, enthan idhayamthaanae,
Vali enbathu inithaanae,
Athu kooda sugamthaanae,
Oru muraithaan oorasi podi, paarvaiyilae,
Irakkam illaiyaa?
Unn ithal kandaal,
Yen ithalinil sirak pidippaen,
Unn kaaram thanthaal,
Yen kaaram kondu,
Kaalam peruthiruppaen,
Adi, 15 ponathu, 16 vanthathu,
Dhaavini paarthaen, meesai vanthathu,
Thadavi paarthaen, paruttkal irunthathu,
Unnaalae…

Adi 15… 16…
Dhaavini… Meesai vanthathu,
Thadavi paarthaen, paruttkal irunthathu,
Unnaalae…