சொர்க்கம் மதுவிலே

22 2011

சொர்க்கம் மதுவிலே சொக்கும் இரவிலே
வா மா அருகிலே நீ காட்டு தீப்போலே

மனதை கட்டிப்போடாதே
இரவில் தனியாய் தூங்காதே வயசுப்போனால் திரும்பாதே
சச்சா சச்சா சரா தரா தரா டா ச்சாரா (சொர்க்கம் )

லைப் க்கு தேவை போதை
இது தானே மாடர்ன் கீதை
இளமை பாதை அதிலே நான் மேதை

கனவுக்கியன் கட்டுப்பாடு
கவலைகள் தூக்கிப்போடு , ஆடிப்பாடி
நடுரோடே வீடு

அட டட டா ….
லக லக லக
பேச்சென்ன பேச்சு
லக லக லக
அணு அணுவாய் சூடானது மூச்சு …

மெது மெதுவாய் எருது ஆசை
உயிர் நடுவில் உடைகிற ஓசை (சொர்க்கம் )

எங்கெங்கோ கண்கள் பாயும்
அங்கங்கே கைகள் மேயும் மேகம் தியும்
புது மாயம் மாயம்

சண்டீஷன் ஈற்றம் தோற்றம்
இது மாடர்ன் பூக்கள் கூட்டம்
ஜாடை காட்டும் , மனம் வாலை ஆட்டும்

நரம்புகளோ போடுது கூச்சல்
இமை இடுக்கில் மன்மத காய்ச்சல்

இரவிலே ஹே யா ஹே , வாலிப காய்ச்சல்

இதயத்திலே இரகசிய நீச்சல் (சொர்க்கம் )

English

Sorgam Madhuviley Sokkum Iraviley
Vaamaa Arugiley Nee Kaattu Theeppoley

Manadhai Kattippodaadhey
Iravil Thaniyaai Thoongaadhey Vayasupponaal Thirumbaadhey
Chchaa Chchaa Saraa Daraa Daraa Daa Chcharaa (Sorgam)

Liffukku Theavai Bodhai
Idhu Thaaney Maadarn Geedhai
Ilamai Paadhai Adhiley Naan Meadhai

Kanavukkean Kattuppaadu
Kavalaigal Thookkippodu, Aadippaadi
Nadurodey Veedu

Adadadadadada….
Laga Laga Laga
Peachchennap Peachchu
Laga Laga Laga
Anu Anuvaai Soodaanadhu Moochchu…

Medhu Medhuvaai Earudhu Aasai
Uyir Naduvil Udaigira Osai (Sorgam)

Engengo Kangal Paayum
Angangey Kaigal Meayum Meagam Theayum
Pudhu Maayam Maayam

Sandeashan Eatram Thotram
Idhu Maadarn Pookkal Koottam
Jaadai Kaattum, Manam Vaalai Aattum

Narambugalo Podudhu Koochal
Imai Idukkil Manmadha Kaaichal

Iraviley Hey Ea Hey, Vaaliba Kaaichal

Indhayathiley Iragasiya Neechchal (Sorgam)