யாரோ யார் யாரோ ~ உல்லாசம்

03 2012

யாரோ யார் யாரோ
யாரோடு யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ

யாரோ யார் யாரோ
யாரோடு யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ

காதல் தேன் தானோ
காதல் நீ தானோ
விடை சொல்பவர் தான் யாரோ

வானவில் தானே நம் சொந்தங்கள்
வாழ்வினில் ஏனோ அதில் துன்பங்கள்

ஆறுகள் சேரும் கடல் எல்லைகள்
யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள்
வலி தேடி நீயே அதில் வீணாக விலாதே நீ விலாதே

யாரோ யார் யாரோ
யாரோடு யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ

காதல் தேன் தானோ

காதல் நீ தானோ
விடை சொல்ல்பவர் தான் யாரோ

யாரோ யார் யாரோ
யாரோடு யாரோ

யாரோ யார் யாரோ யாரோடு ~ உல்லாசம்

05 2012

I love this song much …..

யாரோ யார் யாரோ யாரோடு யார் யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ
யாரோ யார் யாரோ யாரோடு யார் யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ
காதல் தேன் நானோ
காதல் மீன் நானோ
விடை சொல்பவர் தான் யாரோ

வானவில் தானே நம் சொந்தங்கள்
வாழ்வினில் ஏனோ அதில் துன்பங்கள்
ஆறுகள் சேரும் கடல் எல்லைகள்
யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள்
வலை தேடி நீயே அதில் வீணாக
விழாதே நீ விழாதே

யாரோ யார் யாரோ யாரோடு யார் யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ
யாரோ யார் யாரோ யாரோடு யார் யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ
காதல் தேன் நானோ
காதல் மீன் நானோ
விடை சொல்பவர் தான் யாரோ

யாரோ யார் யாரோ – உல்லாசம்

31 2012

யாரோ யார் யாரோ யாரோடு யார் யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ
யாரோ யார் யாரோ யாரோடு யார் யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ
காதல் தேன் நானோ
காதல் மீன் நானோ
விடை சொல்பவர் தான் யாரோ

வானவில் தானே நம் சொந்தங்கள்
வாழ்வினில் ஏனோ அதி துன்பங்கள்
ஆறுகள் சேரும் கடல் எல்லைகள்
யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள்
வலை தேடி நீயே அதில் வீணாக
விழாதே நீ விழாதே

யாரோ யார் யாரோ யாரோடு யார் யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ
யாரோ யார் யாரோ யாரோடு யார் யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ
காதல் தேன் நானோ
காதல் மீன் நானோ
விடை சொல்பவர் தான் யாரோ
யாரோ யார் யாரோ யாரோடு யார் யாரோ

Sad Love

31 2012

Vetta vetta thaan maram mulaikum
velaga velaga thaan kaathal strong aagum
intha pirivu unga kaathala strong-a aakiruchila ….

enoda yaaro avaluku
en kaathali
elam oru karpanai thaan
nijathula yaarum ila

I living in my dreams ….
I love my dreams …..

Yaaro yaar yaaro
yaarodu yaaro
yevar nenjinil thaan yaaro ….