i love you love you love you ~ உள்ளதை அள்ளித்தா

27 2012


i love you love you love you….சொன்னாலே
உள்ளத்தை அள்ளி அள்ளி …ahhaa..தந்தாலே

i love you love you love you என்று சொன்னாலே
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாலே
i love you love you love you என்று சொன்னாலே
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாலே

கண்ணுல காதல் கேமரா கொண்டு வந்தாலே சூப்பரா
கண்ணுல காதல் கேமரா கொண்டு வந்தாலே சூப்பரா
உன் கைவளையல் எண்ணிக்கொண்டே பேச பிடிக்கும்
உன் உள்ளங் கையில் கன்னம் வைத்து தூங்க பிடிக்கும்
உன் கைவளையல் எண்ணிக்கொண்டே பேசப் பிடிக்கும்
உன் உள்ளங் கையில் கன்னம் வைத்து தூங்க பிடிக்கும்
நீ கால்கடுக்க காத்திருக்கும் நேரம் பிடுக்கும்
நாம் பேசப் பேச கூடுகின்ற மேகம் பிடிக்கும்
உன் கொலுசுகள் விட்டுசென்ற ஓசை பிடிக்கும்
நீ முத்தம் தண்ட இடம் தொட்டு பார்க்க புடிக்கும்

ஹே …ஆசைக்கு ஆச போட்டியா ? மனமதனோட லூட்டியா ?
ஹே . ..சேலைக்கு வேட்டி போட்டியா ? எப்பவும் காதல் டுட்டி யா ?
(i love you…)

உன் கண்கள் தொடும் தூரத்துக்குள் வாழ பிடிக்கும்
நீ கொஞ்சும்போது குத்துகின்ற மீசைப் பிடிக்கும்
உன் கண்கள் தொடும் தூரத்துக்குள் வாழ பிடிக்கும்
நீ கொஞ்சும்போது குத்துகின்ற மீசைப் பிடிக்கும்
உன் கூந்தலுக்கு காத்திருக்கும் பூக்கள் பிடிக்கும்
நீ வெட்கப்பட்டு மாறுகின்ற வண்ணம் பிடிக்கும்
நீ தொட்டுத் தொட்டு செய்யும் இந்த லீளைப் பிடிக்கும்
நீ சொக்கி சொக்கி கண் மயங்கும் தூரம் பிடிக்கும்

ஹே …நெஞ்சுக்குள் ஆசைக் கோடி தான் சொன்னது அதிலே பாதி தான்
ஹே …நெஞ்சுக்குள் ஆசைக் கோடி தான் சொன்னது அதிலே பாதி தான்

i love you love you love you என்று சொன்னானே
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தேனே
i love you love you love you என்று சொன்னானே
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தேனே

English
i love you love you love you….sonnaaaLae
uLLathai aLLi aLLi…ahhaa..thandaaLae

i love you love you love you endru sonnaaaLae
uLLathai aLLi aLLi thandaaLae
i love you love you love you endru sonnaaaLae
uLLathai aLLi aLLi thandaaLae

kaNNuLa kaadhal camera koNdu vandhaaLae supera
kaNNuLa kaadhal camera koNdu vandhaaLae supera
un kaivaLayal eNNikkondae pesap pidikkum
un uLLang kayil kannam vaithu thoonga pidikkum
un kaivaLayal eNNikkondae pesap pidikkum
un uLLang kayil kannam vaithu thoonga pidikkum
nee kalkadukka kaathirukkum naeram pidukkum
naam paesap paesa koodugindra maegam pidikkum
un kolusugaL vittuchendra Osai pidikkum
nee muththam thanda idam thottu paarkka pudikkum

hey…aasaikku aasa pOttiyaa ? manamadanOda loottiyaa ?
hey…selaikku vaetti pOttiyaa ? eppavum kaadhal duty-aa ?
(i love you…)
un kangaL thodum dhoorathukkuL vaazha pidikkum
nee konjumbOdhu kuthugindra meesaip pidikkum
un kangaL thodum dhoorathukkuL vaazha pidikkum
nee konjumbOdhu kuthugindra meesaip pidikkum
un koonthalukku kaathirukkum pookkaL pidikkum
nee vetkappattu maarugindra vaNNam pidikkum
nee thottuth thottu seyyum indha leelaip pidikkum
nee sokki sokki kaN mayangum thOram pidikkum

hey…nenjukkuL aasak kOdi dhaan sonnadhu adhilae paadhi dhaan
hey…nenjukkuL aasak kOdi dhaan sonnadhu adhilae paadhi dhaan
i love you love you love you endru sonnaaanae
uLLathai aLLi aLLi thandaenae
i love you love you love you endru sonnaaanae
uLLathai aLLi aLLi thandaenae