பொம்பளைங்க காதல தான் நம்பி விடாதே ~ உன்னை நினைத்து

13 2012

பொம்பளைங்க காதல தான் நம்பி விடாதே ,
நம்பி விடாதே ,
நம்பியதால் நொந்து மனம் வெம்பி விடாதே ,
வெம்பி விடாதே ,

அத்தானு சொல்லியிருப்பா ஆசைய காட்டி ,
அண்ணான்னு சொல்லி நடப்பா , ஆளையும் மாத்தி ,
ஆம்பளையெல்லாம் அஹிம்சா வாதி
போம்பளைஎல்லாம் தீவர வாதி

பொம்பளைங்க காதல்தான் நம்பி விடாதே ,
நம்பி விடாதே ,
நம்பி யதால் நொந்து மனம் வெம்பி விடாதே ,
வெம்பி விடாதே ,

பெண்ணெல்லாம் பூமின்னு எழுதி வச்சாங்க ,
அவ பூமி போல பூகம்பத்தால்அழிப்பதனாலா ?
பெண்ணெல்லாம் சாமியின்னு சொல்லி வச்சாங்க ,
அவ சாமிபோல கல்லாவே இருப்பதனாலா ?
பெண்ணெல்லாம் நதிகளினு புகழ்ந்து வச்சாங்க ,
ஆண் எல்லாம் அதில் விழுந்து மூல்குவதாலா ?
நம்பி விடாதே ,
பொண்ண நம்பி விடாதே ,
(நம்பி விடாதே ,
பொண்ண நம்பி விடாதே ,

பொம்பளைங்க காதல்தான் நம்பி விடாதே ,
நம்பி விடாதே ,
நம்பியதால் நொந்து மனம் வெம்பி விடாதே ,
வெம்பி விடாதே

பெண்ணாலே பைத்தியமா போனவன் உண்டு ,
இங்கு ஆண்களால பயத்தியமா ஆனவள் உண்டா ?
பெண்ணாலே காவி கெட்டி நடந்தவன் உண்டு ,
இங்கு ஆண்களால காவி கெட்டி நடந்தவள் உண்டா ?
பெண்ணுக்கு தாஜ் மஹால் கட்டி வச்சாண்டா ,
எவளாச்சும் ஒரு செங்கல் நட்டு வச்சாளா ?
நம்பி விடாதே ,
பொண்ண நம்பி விடாதே ,
நம்பி விடாதே ,
பொண்ண நம்பி விடாதே

பொம்பளைங்க காதல்தான் நம்பி விடாதே ,
நம்பி விடாதே ,
நம்பியதால் நொந்து மனம் வெம்பி விடாதே ,
வெம்பி விடாதே ,

பெண்ணெல்லாம் பருச்சையிலே முதல் இடம்தாங்க ,
நம்ப பசங்கலக்கதான் எங்கே அவுங்க படிக்க விட்டாங்க ?
பெண்ணெல்லாம் தங்க மெடல் ஜெயசு வந்தாங்க ,
நம்ப பயன் முகத்தில் தாடியத்தான் முளைக்க வச்சாங்க ,
பெண்ணெல்லாம் உலக அழகி ஆகி வந்தாங்க ,
ஆணெல்லாம் காதலிச்சே தலை நரசாங்க ,

நம்பி விடாதே ,
பொண்ண நம்பி விடாதே ,
நம்பி விடாதே
பொண்ண நம்பி விடாதே

பொம்பளைங்க காதல்தான் நம்பி விடாதே ,
நம்பி விடாதே ,
பொம்பளைங்க காதல்தான் நம்பி விடாதே ,
நம்பி விடாதே ,
நம்பியதால் நொந்து மனம் வெம்பி விடாதே ,
வெம்பி விடாதே ,

அத்தானு சொல்லியிருப்பா , ஆசைய காட்டி ,
அண்ணான்னு சொல்லி நடப்பா , ஆளையும் மாத்தி ,
ஆம்பளையெல்லாம் அஹிம்சா வாதி ,
பொம்பளையெல்லாம் தீவர வாதி ,