Yetho Oru Paatu

26 2011

Male

Tamil

ஏதோ ஒரு பாட்டு எண் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் நியாபகம் தாலாட்டும்
எண் கண்களின் இமைகளிலே உன் நியாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் நியாபகம் கலந்திருக்கும்
நியாபகங்கள் மழையாகும் நியாபகங்கள் குடையாகும்
நியாபகங்கள் தீமூட்டும் நியாபகங்கள் நீர் ஊற்றும்

(ஏதோ )

கவிதை என்றாலே உன் பெயரின் நியாபகமே
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் நியாபகமே
பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு நியாபகமே
அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் நியாபகம்
அழகு என்றதும் உந்தன் மொத்தம் நியாபகம்

(ஏதோ )

தென்றல் என்றாலே உன் வாசல் நியாபகமே
வசந்தம் என்றாலே உன் வருகை நியாபகமே
தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் நியாபகமே
அலைகள் போலவே மோதும் உந்தன் நியாபகம்
மறந்துபோனதே எனக்கு எந்தன் நியாபகம்

English
aedhoa oru paattu en kaadhil kaetkum
kaetkumboadhellaam un njaabagam thaalaattum
en kangalin imaigalilae un njaabagam siragadikkum
naan suvaasikkum moochchinilae un njaabagam kalandhirukkum
njaabagangal mazhaiyaagum njaabagangal kudaiyaagum
njaabagangal theemoottum njaabagangal neerootrum

(aedhoa)

kavidhai enraalae un peyarin njaabagamae
kaetkum isaiyellaam nee paesum njaabagamae
pookkalin maelae paniththuli paarththaal mugapparu njaabagamae
adhirshtam enradhum undhan machcham njaabagam
azhagu enradhum undhan moththam njaabagam

(aedhoa)

thenral enraalae un vaasal njaabagamae
vasantham enraalae un varugai njaabagamae
thottaal surungi paarththaal undhan vetkam njaabagamae
alaigal poalavae moadhum undhan njaabagam
marandhupoanadhae enakku endhan njaabagam

Female :

Tamil

ஏதோ ஒரு பாட்டு எண் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் சில நியாபகம் தாலாட்டும்

(ஏதோ )

எண் கண்களின் இமைகளிலே சில நியாபகம் கலந்திருக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே சில நியாபகம் கலந்திருக்கும்
நியாபகங்கள் மழையாகும் நியாபகங்கள் குடையாகும்
நியாபகங்கள் தேனூற்றும் நியாபகங்கள் தீமூட்டும்

(ஏதோ )

அம்மா கை கோர்த்து நடைபழகிய நியாபகமே
தனியாய் நடைபழகி நான் தொலைந்தது நியாபகமே
புத்தகம் நடுவில் மயிலிறகை நான் வளர்த்தது நியாபகமே
சின்னக் குழந்தையில் சேலை கட்டும் நியாபகம்
வெட்கம் வந்ததும் முகத்தை மூடும் நியாபகம்

(ஏதோ )

ரயில் பயணத்தில் மரம் நகர்ந்தது நியாபகமே
சுற்றும் ராட்டினத்தில் நான் மயங்கிய நியாபகமே
காகிதக் கப்பல் கவிழ்ந்ததுமே நான் அழுதது நியாபகமே
கட்டபொம்மனின் கதையைக் கேட்ட நியாபகம்
அட்டைக் கத்தியில் சண்டை போட்ட நியாபகம்

(ஏதோ )

Englishaedhoa oru paattu en kaadhil kaetkum
kaetkumboadhellaam sila njaabagam thaalaattum

(aedhoa)

en kangalin imaigalilae sila njaabagam kalandhirukkum
naan suvaasikkum moochchinilae sila njaabagam kalandhirukkum
njaabagangal mazhaiyaagum njaabagangal kudaiyaagum
njaabagangal thaenootrum njaabagangal theemoottum

(aedhoa)

ammaa kai koarththu nadaipazhagiya njaabagamae
thaniyaay nadaipazhagi naan tholaindhadhu njaabagamae
puththagam naduvil mayiliragai naan valarththadhu njaabagamae
chinnak kuzhandhaiyil saelai kattum njaabagam
vetkam vandhadhum mugaththai moodum njaabagam

(aedhoa)

rayil payanaththil maram nagarndhadhu njaabagamae
sutrum raattinaththil naan mayangiya njaabagamae
kaagidhak kappal kavizhndhadhumae naan azhudhadhu njaabagamae
kattabommanin kadhaiyaik kaetta njaabagam
attaik kaththiyil sandai poatta njaabagam

(aedhoa)