Yevan di una pethan ~ Vaanam

09 2012

oh baby i feel like flying
flying up up up in the air
When I look at you looking and me like
you wanna make love to me then

உன்ன பார்த்த first second la என்ன காணோம்
தேடி பார்க்குறேன் கணடபடி நானும் (2)

சத்யம் எனக்கு நீ வேணா
கண்டிப்பா எனக்கு நா வேணும் (2)

உன்ன என்ன கண்டுபிடிச்சு கொடு
இல்ல ரொம்ப simple உன்ன எனக்கு கொடு
இல்ல தயவு செய்து ஒரு gun எடுத்து என்ன சுடு

எவண்டி உன்ன பெத்தான் பெத்தான் பெத்தான்
கைல கிடைச்சா செத்தான் செத்தான் செத்தான் (2)

move ur body
move ur body
i feel like
move ur body
i feel like
move ur body
i feel like kissing u
i feel like touching u
i feel like holding u


என் facebook statusum நீதான்
என் twitter tweetingum நீதான்
என் skype callum நீதான் நீதான் நீதான்
என் BPMum நீதான்
என் facetime நீதான்
என் I-phone I-pod எல்லாமே நீதான்
என் I-tunes playlist நீதான்
அதில் love songum நீதான்
அது PLAYaahra SPEAKERum நீதான்
என் அப்பாவும் நீதான்
என் அம்மாவும் நீதான்
என் சொத்து சோகம் எல்லாமே நீதான் !!!
என் கடவலும் நீதான்
என் உயிரும் நீதான் !!
எங்கு எல்லாமே நீதான் நீதான் நீதான் நீதான் நீதான் !!!!!!!

move ur body
move ur body

எவண்டி உன்ன பெத்தான் பெத்தான் பெத்தான்
கைல கிடைச்சா செத்தான் செத்தான் செத்தான் (2)

move ur body

sometimes i feel like flyin high oh high baby girl
u know u make me go some while oh while baby girl

oh baby i feel like flying
flying up up up in the air
When I look at you looking and me like
you wanna make love to me then

உன் பேஸ்ட் பிருஷ் நான்தான்
உன் ஷவர் ஜெல் உம நான்தான்
உன் மாணம் காக்ர மேல் ஆட நான்தான்

உன் lip glose நான்தான்
உன் eye liner நான்தான்
உன் அழகா கூட்டுற மேக் அப் நான்தான்

உன் teddy bear நான்தான்
உன் bedin pillow நான்தான்
உன் வீட்ட night watchman நான்தான்

உன் நகமும் சதையும் நான்தான்
உன் எழும்பும் நரபும் நான்தான்
அது உள்ள ஓடும் ரத்தமும் நான்தான்

உன் friendum நான்தான் boy frnd நான்தான்
உனக்கு எல்லாமே நான்தான் நான்தான் நான்தான் நான்தான் நான்தான்

who the F is UR daddy daddy daddy
if i see him he is dead போடி போடி போடி

எவண்டி உன்ன பெத்தான்
அவன் கைல கிடைச்சா செத்தான்

எவண்டி உன்ன பெத்தான்
அவன் கைல கிடைச்சா செத்தான்

sometimes i feel like flyin high oh high baby girl
u know u make me go some while oh while baby girl
English
Oh Baby I Feel Like Flying
Flying Up Up Up In The Air
When I Look At You, You Look At Me Like
You Wanna Make Love To Me There

Unna Paatha First Second’la Enna Kaanum
Thaedi Paakuraen Kandapadi Naanum
Paatha First Second’laernthey Enna Kaanum
Thaedi Paakuraen Kandapadi Naanum
Sathiyama Ennaku Nee Vaenam
Kandippa Ennaku Naa Vaenum
Sathiyama Ennaku Nee Vaenam
Kandippa Ennaku Naa Vaenum
Onnu Ena Kandu Pudichu Kudaen
Illa Romba Simple Unna Ennaku Kudaen
Illa Thayavu Senju Oru Gun Eduthu Enna Sudaen

Evan Di Unna Pethaan
Avan Kaila Kedacha Seththaan Seththaan Seththaan
Evan Di Unna Pethaan
Avan Kaila Kedacha Seththaan Seththaan Seththaan

I Feel Like Kissing You
I Feel Like Touching You
I Feel Like Holding You
I Feel Like Looking Sweet Love To You..

En Facebook Status’um Neethan
En Twitter Tweeting’um Neethan
En Skype Call’um Neethan Neethan
En BBM’um Neethan
En Face Time’um Neethan
En Iphone Ipad Elamae Neethan
En ITunes Playlist Neethan
Athil Love Songs’um Neethan
Athil Play Aagura Speaker Neethan
En Apaavum Neethan
En Ammavum Neethan
En Sothu Sugam Elamum Neethan..
En Kadavulum Neethan
En Uyirum Neethan
Enaku Ellamae Neethan Neethan Neethan

Evan Di Unna Pethaan
Avan Kaila Kedacha Seththaan Seththaan Seththaan
Evan Di Unna Pethaan
Avan Kaila Kedacha Seththaan Seththaan Seththaan

I Feel Like Flying High Oh High Baby Girl
U Know U Make Me Go So Wild Oh Wild
U Baby Girl

Oh Baby I Feel Like Flying
Flying Up Up Up In The Air
When I Look At You, You Look At Me Like
You Wanna Make Love To Me There

Un Paste Brush’um Naanthan
Un Shower Gel’um Naanthan
Un Maanam Kaakura Maelaada Naanthan
Un Lip Gloss’um Naanthan
Un Eye Liner Naanthan
Un Azhaga Kootura Makeup’ae Naanthan
Un Teddybear Naanthan
Un Bed & Pillow Naanthan
Un Veetoda Night Watchman Naanthan
Un Nagamum Sathaiyum Naanthan
Un Elumbum Narabum Naanthan
Athu Ulla Odum Rathamum Naanthan
Un Friend’um Naanthan
Boy Friend’um Naanthan
Unaku Elamae Naanthan Naanthan Naanthan Naanthan

Who The F*** is your daddy daddy daddy daddy daddy daddy
if i see him he is just dead body body body body body body body
Who The F*** is your daddy daddy daddy daddy daddy daddy
if I see him he is just dead body body body body body body body

Evan Di Unna Pethaan
Avan Kaila Kedacha Seththaan
Evan Di Unna Pethaan
Avan Kaila Kedacha Seththaan
Evan Di Unna Pethaan
Avan Kaila Kedacha Seththaan
Evan Di Unna Pethaan
Avan Kaila Kedacha Seththaan

Sometimes I Feel Like Flying High Oh High Baby Girl
U Know U Make Me Go So Wild Oh Wild
U Baby Girl

Dhinam Dhinam Marudhinam

27 2011

One two three.. lets rock..

beat it..

தினம் தினம் மறுதினம்
கண்ணாடியை பார்க்கிறேன்
என்னை நானே கேட்கிறேன்
who am i.?

ஒரு நொடி சிரிக்கிறேன்
மறு நொடி அழுகிறேன்
மயக்கத்தில் கிடக்கிறேன்
Who am i.?

நெருப்பினில் சிரிக்கிறேன்
who am i.?
வானம் விருப்பத்தில் கொதிக்கின்றேன்
who am i.?

கனவுகள் நினைக்கிறன்
தலைந்ததும் தவிக்கிறேன்
கடவுளை கேட்கிறேன் குழம்புதே ..

who am i, who am i, who am i, who am i, who am i,.?
who am i, who am i, who am i, who am i, who am i,.?

பிறப்பதும் இறப்பதும் புழுவுக்கும் நடக்குமே
சாதனைகள் செய்து விட நினைகிறேன்

தினசரி கவலைகள் துரத்திட துரத்திட
அத்தனையும் எனக்குள்ளே புதைக்கிறேன்

குட்டால் என்று சொல்வேனா உள்ளம் என்று சொல்வேனா
இல்லை என்ன சொல்வேனோ எனகொன்றும் புரியல

who am i, who am i, who am i, who am i, who am i,.?
Ahhh..!
who am i, who am i, who am i, who am i, who am i,.?

எனகென நண்பர்கள் யாரும் இல்லை என்று எண்ணி
என்னை நானே நண்பணாய் நினைக்கிறன்

எனக்கென எதிரிகள் யாரும் இல்லை என்று எண்ணி
என்னை நானே எதிரியாய் வெறுக்கிறேன்
என்னை நானே வெல்வேனா
என்னை நானே கொள்வேனா
எந்த பக்கம் செல்வேனோ
எனகொன்றும் தெரியல .

who am i, who am i, who am i, who am i, who am i,.?
who am i, who am i, who am i, who am i, who am i,.?

தினம் தினம் மறுதினம்
கண்ணாடியை பார்க்கிறேன்
என்னை நானே கேட்கிறேன்
who am i.?

ஒரு நொடி சிரிக்கிறேன்
மறு நொடி அழுகிறேன்
மயக்கத்தில் கிடக்கிறேன்
Who am i.?

நெருப்பினில் சிரிக்கிறேன்
who am i.?
வானம் விருப்பத்தில் கொதிக்கின்றேன்
who am i.?

கனவுகள் நினைக்கிறன்
தலைந்ததும் தவிக்கிறேன்
கடவுளை கேட்கிறேன் குழம்புதே ..

who am i, who am i, who am i, who am i, who am i,.?
who am i, who am i, who am i, who am i, who am i,.?
who am i

English

One two three.. lets rock..

beat it..

Dhinam dhinam marudhinam
kannadiyai parkiren
ennai naane ketkiren
who am i.?

oru nodi sirikiren
maru nodi azhugiren
mayakathil kidakiren
Who am i.?

nerupinil sirikiren
who am i.?
vaanam virupathil kothikiren
who am i.?

kanavugal ninaikiren
thalainthathum thavikiren
kadavulai ketkiren kulambuthey..

who am i, who am i, who am i, who am i, who am i,.?
who am i, who am i, who am i, who am i, who am i,.?

pirapathum irapathum puzhuvukkum nadakume
sathanaigal seidhu vida ninakiren

thinasari kavalaigal thurathida thurathida
athanaiyum enakulle puthaikiren

kuttal endru solvena ullam endru solvena
illai enna solveno enakondrum puriyala

who am i, who am i, who am i, who am i, who am i,.?
Ahhh..!
who am i, who am i, who am i, who am i, who am i,.?

enakena nanbargal yarum illai endru enni
ennai naane nanbanai ninaikiren

enakena ethirigal yarum illai endru enni
ennai naane ethiriyai verukiren

ennai naane velvena
ennai naane kovena

entha pakkam selveno
enakondrum theriyala.

who am i, who am i, who am i, who am i, who am i,.?
who am i, who am i, who am i, who am i, who am i,.?

Dhinam dhinam marudhinam
kannadiyai parkiren
ennai naane ketkiren
who am i.?

oru nodi sirikiren
maru nodi azhugiren
mayakathil kidakiren
Who am i.?

nerupinil sirikiren
who am i.?
vaanam virupathil kothikiren
who am i.?

kanavugal ninaikiren
thalainthathum thavikiren
kadavulai ketkiren kulambuthey..

who am i, who am i, who am i, who am i, who am i,.?
who am i, who am i, who am i, who am i, who am i,.?
who am i

தெய்வம் வாழ்வது எங்கே ~ வானம்

31 2011

வானம் வானம்

தெய்வம் வாழ்வது எங்கே
தெய்வம் வாழ்வது எங்கே
தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில் …

காதலினால் மூடிவிட்ட, கண்கள் இன்று திறக்கிறதே
திறந்தவுடன் வழியுது கொஞ்சம் கண்ணீர் ….

நாளும் வணங்கும் தெய்வம் எங்கே, நாளும் வணங்கும் தெய்வம் எங்கே
தெய்வம் வாழ்வது எங்கே, தெய்வம் வாழ்வது எங்கே
தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்

காதலினால் மூடிவிட்ட, கண்கள் இன்று திறக்கிறது
திறந்தவுடன் வழியுது கொஞ்சம் கண்ணீர்

அடுத்தவன் கண்ணில் இன்பம், காண்பதும் காதல் தான்
இனி உன் நெஞ்சில் இல்லை பாரம் ஒ ஒ ..
தனக்காக வாழ்வாத வாழ்க்கை
விடி ஈரமற்று தந்த போக்கை
இவன் பாவம் கங்கையில் தீர
இன்று நாளும் வணங்கும் நம் தெய்வம் எங்கே இருக்கிறது
நாளும் வணங்கும் தெய்வம் எங்கே…

English
Vaanammmmmm… Vaanammmmmm…

Deivam vazhvadhu engae,
Deivam vazhvadhu engae
Thavarugalai unnarum manidhan nenjil…

Kadhalinal moodivitta, kangal indru thirakirathe
Thirandhavudan valiyudhu konjam kanneer….

Naalum vanangum deivam engae,Naalum vanangum deivam engae
Deivam vazhvadhu engae,Deivam vazhvadhu engae
Thavarugalai unnarum manidhan nenjil…

Kadhalinal moodivitta, kangal indru thirakirathu
Thirandhavudan valiyudhu konjam kanneer….

Aduthavan kannil inbam, kaanbadhum kadhal than
Ini un nenjil illai baaram oh oh..
Thankaaga vazhvadha vazhkai …..
Vidi eeramatru thandha pokkai
Ivan paavam gangaiyil theera
Indru naalum vanagum nam deivam engae irukirathu…

Naalum vanangum deivam engae,

No Money No Honey ~ Vaanam

08 2011

Tamil
யம்மா

உனக்கு வேணு எனக்கு வேணு
கட்டு கட்டா காசு வேணு

டப்பு மாலு துட்டுகுதனே
டெய்லி நாம திரியரோமே

கட்டிலுக்கும் தொட்டிலுக்கும் காசு வேணும்
காலேஜுக்கும் மெய்ரஜேகும் காசு வேணும்
கட்டையில போகும் போதும் காசு வேணும்
கல்லறையில் தூங்கும் போதும் காசு வேணும்

நோ மணி நோ மணி நோ ஹனி நோ ஹனி டா
நோ மணி நோ மணி நோ ஹனி நோ ஹனி டா
நோ மணி நோ மணி நோ ஹனி நோ ஹனி டா
நோ மணி நோ மணி நோ ஹனி நோ ஹனி டா

பிகர் தேதிடவு பார்ட்டி வேசிடவு
புறச் முழுவதுமே காசு வேணு
BP ஏறிடுச்சா டென்ஷன் கூடிடுச்ச
மருந்து வாங்கிட காசு வேணு

பணம் தா பூலோகம் சுத்தி வர பெற்றோலி
அட காசுதானே எங்கேயும் அட எப்போதும் ரிமோட் கண்ட்ரோலே
இது கையில தா எப்போதும் சிக்காதே
சிக்கினாலும் எப்போமே நிக்காதே

அட காசு இல்ல ஆளு எல்லாம் லூசி தாம மாமா
நோ மணி நோ மணி நோ ஹனி நோ ஹனி மா
நோ மணி நோ மணி நோ ஹனி நோ ஹனி மா
நோ மணி நோ மணி நோ ஹனி நோ ஹனி டா
நோ மணி நோ மணி நோ ஹனி நோ ஹனி டா

பணம் பணம் பணம் அது இல்லேன்னா போனம்
பணம் பணம் பணம் அது இல்லேன்னா போனம்
பணம் பணம் பணம் அது இல்லேன்னா போனம்

கடவுள் படச்சதுமே மனுஷன் படைச்ச ஒரு குட்டி சாத்தான் காசுதண்ட
தினமும் எழுந்ததுமே தெருவில் அடிசுகிட்டு கட்டி பொரள விக்கும் காசு தாம்மா
பணம்தா பாதளம் வரைக்கும் பாயும் அடா காலந்தோறும் அந்த குட ஆகாயங்குட சாயும்
அடா அம்பானி ஆனாலும் பணம் வேணும் நீ அர டிக்கெட் ஆனாலும் பணம் வேணும்
இது என்ன லைப் கைய குத்தும் காசும் க்நிபே

நோ மணி நோ மணி நோ ஹனி நோ ஹனி டா
நோ மணி நோ மணி நோ ஹனி நோ ஹனி மா
நோ மணி நோ மணி நோ ஹனி நோ ஹனி மா
நோ மணி நோ மணி நோ ஹனி நோ ஹனி டா
நோ மணி நோ மணி நோ ஹனி நோ ஹனி டா

English
yamma

unaku venu enaku venu
kattu katta kaasu venu

dabbu maalu dhuddukuthane
daily nama thiriyarome

kattilukkum thottilukum kaasu venum
collegekum marriagekum kaasu venum
kattayila pogum pothum kaasu venum
kallaraiyil thoongum pothum kaasu venum

no money no money no honey no honey daa
no money no money no honey no honey daa
no money no money no honey no honey daa
no money no money no honey no honey daa

figure-a thethidavu party vechidavu
purse muluvathume kaasu venu
BP yeriducha tension koodiducha
marunthu vangidavu kaasu venu

panam thaaa boologam suthi vara petroley
ada kaasuthane engeyum ada eppothum remote controley
ithu kaiyila tha eppodhum sikkathey
sikkinalum eppome nikkathey

ada kaasu illa aalu ellam loosey thama mama
no money no money no honey no honey ma
no money no money no honey no honey ma
no money money money no honey honey honey daa
no money money money no honey honey honey daa

panam panam panam athu illaina ponam
panam panam panam athu illaina ponam
panam panam panam athu illaina ponam
kadavul padachuthume manushan padacha oru kutti sathan kaasuthanda
dhinamum ezhunthathume theruvil adichukittu katti porala veikkum kaasu thama
panamthaaa pathalam varaikum paayum ada kalanthorum antha kuda aagayanguda saayum
ada ambani aanalum panam venum nee ara ticket aanalum panam venum
ithu enna life kaiya kutthum kaasum knife

no money no money no honey no honey da
no money money money no honey honey honey ma
no money money money no honey honey honey ma
no money money money no honey honey honey da
no money no money no honey no honey da