புடிக்கல புடிக்கிது ~ வேங்கை

24 2012


ஏ பெத்தவங்க பார்த்துவச்ச பொண்ண எனக்கு புடிக்கல
பொண்ண கொஞ்சம் புடிச்சாலும் தாலி கட்ட புடிக்கல
தாலி கட்ட நெனைச்சாலும் ஜாலி பண்ண புடிக்கல
ஜாலி பண்ணி முடிச்சாலும் சேர்ந்து வாழ புடிக்கல
உன்ன மட்டும் புடிக்கிது உன் கண்ணா மட்டும் புடிக்கிது
உன்ன மட்டும் புடிக்கிது
உன் கண்ண மட்டும் புடிக்கிது

ஏ ஆம்பளைங்க வச்சிருக்கும் மீசை எனக்கு புடிக்கல
மீச கொஞ்சம் புடிச்சாலும் பேச எனக்கு புடிக்கல
பேச கொஞ்சம் புடிச்சாலும் பழக எனக்கு புடிக்கல
பழகி பார்த்து தொலைச்சாலும் பலானதும் புடிக்கல
உன்ன மட்டும் புடிக்கிது
உன் கண்ண மட்டும் புடிக்கிது
உன்ன மட்டும் புடிக்கிது
உன் கண்ண மட்டும் புடிக்கிது

ஐ தூத்துக்குடியில துடிப்பான ஆலோருதன்
தொரதிவந்தானே எனக்கு புடிக்கல
ஏ காரக்குடியில கலையான பெண்ணொருத்தி
கன்னடிசாலே எனக்கு புடிக்கல
ஏய் சேல கட்ட புடிக்கல
சீப்பெடுத்து தலைவாரி பின்ன புடிக்கல
ஏ வேட்டி சட்ட புடிக்கல
வித விதமா ஜீன்சு வாங்கி போடா புடிக்கல
பலகாரம் புடிக்கல பல வாரம் தூங்கல
எனக்கே என்னையே கூட சில நேரம் புடிக்கல ..

உன்ன மட்டும் புடிக்கிது
உன் கண்ண மட்டும் புடிக்கிது
உன்ன மட்டும் புடிக்கிது
உன் கண்ண மட்டும் புடிக்கிது

ஹே கெட்டபழக்கம் அஞ்சாறு வச்சிருந்தேன்
சத்தியமா ஒன்னும் இப்போ புடிக்கல
புடிக்கல புடிக்கல
ஹே ஹே நல்லபுல்லன்னு ஊரெல்லாம் பேறேடுதேன்
காப்பாதிக்கொள்ள இப்போ புடிக்கல
புடிக்கல புடிக்கல
ஹே ஊற சுத்த புடிக்கல
கபடியில ஜெயிச்சாலும் Katha புடிக்கல
கோ கோ கோலம் போடா புடிக்கல
கும்மி பாட்டு கேட்டாலும் ஆட புடிக்கல
குற்றாலம் புடிக்கல கொடைக்கானல் புடிக்கல
கோவா ஊட்டி மைசூர் டார்ஜலிங் புடிக்கல ..
டார்லிங் உன்ன புடிக்கிது
மனம் டாவடிக்க துடிக்கிது
மச்சான் உன்ன புடிக்கிது
என் மனசு இப்போ துடிக்கிது துடிக்கிது ..