புலி உறுமுது ~ வேட்டைக்காரன்

22 2011

புலி உறுமுது புலி உறுமுது
இடி இடிக்குது இடி இடிக்குது
கோடி பறக்குது கோடி பறக்குது
வேட்டைக்காரன் வராத பாத்து ..

கோல நடுங்குது கோல நடுங்குது
துடி துடிக்குது துடி துடிக்குது
நிலைகொலையது நிலைகொலயுது
வேட்டைக்காரன் வராத பாத்து ..

பட்ட கத்தி பல பழக்க
பட்டி தொட்டி கல கலக்க
பறந்து வரான் வேட்டைக்காரன் பாமரரின் கூட்டுக்காரன்
நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
வரான் பாரு வேட்டைக்காரன்

புலி உறுமுது புலி உறுமுது
இடி இடிக்குது இடி இடிக்குது
கோடி பறக்குது கோடி பறக்குது
வேட்டைக்காரன் வராத பாத்து ..

கோல நடுங்குது கோல நடுங்குது
துடி துடிக்குது துடி துடிக்குது
நிலைகொலையது நிலைகொலயுது
வேட்டைக்காரன் வராத பாத்து ..


யாரிவன் யாரிவன் யாரிவன்
அந்த ஐயனார் ஆயுதம் போல் கூர் இவன்
இருபது நகங்களும் கழுகுடா
இவன் இருபதே உலகுக்கு அழகுடா

அடங்க மறுத்த உன்ன அழிசுடுவான்
இவன் அமிலதமொண்டு தினம் புடிசிடுவன்
இவனோட ஞாயம் தனி ஞாயம்
அது இவனால அடங்கும் அநியாயம்

போடு அடிய போடு , போடு அடிய போடு
தங்கரு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு நா
போடு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு நா

புலி உறுமுது புலி உறுமுது
இடி இடிக்குது இடி இடிக்குது
கோடி பறக்குது கோடி பறக்குது
வேட்டைக்காரன் வராத பாத்து ..

கோல நடுங்குது கோல நடுங்குது
துடி துடிக்குது துடி துடிக்குது
நிலைகொலையது நிலைகொலயுது
வேட்டைக்காரன் வராத பாத்து ..

ஆஷாதோம ஷர்கமைய தமசோம ஜ்யோதிர்கமைய
ப்ரித்யோர்ம அமிர்தம்கமைய ஓம் சாந்தி சாந்தி ஹீ

யாரிவன் யாரிவன் யாரிவன்
ஒத்தையாக நடந்து வரும் ஊரிவன்
சினத்துக்கு பிறந்திட சிவன் அடா
அட இவனுக்கு இனித்தான் எவனட

இவனுக்கு இல்லைட கடிவாளம்
இவன் வரலார்த்ரை மாற்றிடும் வருங்காலம்
திரும்பும் thisaiyellam இவன் இருப்பன்
இவன் திமிருக்கு முன்னால எவன் இருப்பன்

போடு அடிய போடு , போடு அடிய போடு
தங்கரு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு நா
போடு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு நா

புலி உறுமுது புலி உறுமுது
இடி இடிக்குது இடி இடிக்குது
கோடி பறக்குது கோடி பறக்குது
வேட்டைக்காரன் வராத பாத்து ..

கோல நடுங்குது கோல நடுங்குது
துடி துடிக்குது துடி துடிக்குது
நிலைகொலையது நிலைகொலயுது
வேட்டைக்காரன் வராத பாத்து ..

பட்ட கத்தி பல பழக்க
பட்டி தொட்டி கல கலக்க
பறந்து வரான் வேட்டைக்காரன் பாமரரின் கூட்டுக்காரன்
நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
வரான் பாரு வேட்டைக்காரன்

புலி உறுமுது புலி உறுமுது
இடி இடிக்குது இடி இடிக்குது
கோடி பறக்குது கோடி பறக்குது
வேட்டைக்காரன் வராத பாத்து ..

கோல நடுங்குது கோல நடுங்குது
துடி துடிக்குது துடி துடிக்குது
நிலைகொலையது நிலைகொலயுது
வேட்டைக்காரன் வராத பாத்து ..

English
Puli urumudhu puli urumudhu
Idi idikkuthu idi idikkuthu
Kodi parakkuthu kodi parakkuthu
Vettaikaran varatha paathu..

Kola nadunguthu kola nadunguthu
Thudi thudikuthu thudi thudikuthu
nalakolaikuthu nalakolaikuthu
Vettaikaran varatha paathu..

patta kathi pala palaka
patti thotti kala kalakka
paranthu varan vettaikaran paamararin kootukaran
nikkama odu odu odu odu odu odu
odu odu odu odu odu odu odu odu
varan paaru vettaikaran

Puli urumudhu puli urumudhu
Idi idikkuthu idi idikkuthu
Kodi parakkuthu kodi parakkuthu
Vettaikaran varatha paathu..

Kola nadunguthu kola nadunguthu
Thudi thudikuthu thudi thudikuthu
nalakolaikuthu nalakolaikuthu
Vettaikaran varatha paathu..

Yaarivan yaarivan yaarivan
Antha aiyanaar ayudham pol koor ivan
Irubathu nagangalum kazhugudaa
Ivan irupathey ulagukku azhagudaa

Adanga marutha una azhichuduvan
Ivan amilathamondu thanam pudichiduvan
Ivanoda nyayam thani nyayam
Athu ivanaala adangum aniyayam

Podu adiya podu, podu adiya podu
Tangaru tangaru tangaru tangaru tangaru tangaru naa
Podu tangaru tangaru tangaru tangaru tangaru tangaru naa

Puli urumudhu puli urumudhu
Idi idikkuthu idi idikkuthu
Kodi parakkuthu kodi parakkuthu
Vettaikaran varatha paathu..

Kola nadunguthu kola nadunguthu
Thudi thudikuthu thudi thudikuthu
nalakolaikuthu nalakolaikuthu
Vettaikaran varatha paathu..

Ashadhoma shargamaya dhamasoma jyothirgamaya
Brithyorma amirthamgamaya om shanti shanti hee

Yaarivan yaarivan yaarivan
Othaiyaaga nadanthu varum oorivan
Sinathukku piranthita sivan adaa
Ada ivanukku inaithan evanada

Ivanukku illada kadivaalam
Ivan varalaartrai maatridum varungaalam
Thirumbum thisaiyellam ivan iruppan
Ivan thimirukku munnala evan iruppan

Podu adiya podu, podu adiya podu
Tangaru tangaru tangaru tangaru tangaru tangaru naa
Podu tangaru tangaru tangaru tangaru tangaru tangaru naa

Puli urumudhu puli urumudhu
Idi idikkuthu idi idikkuthu
Kodi parakkuthu kodi parakkuthu
Vettaikaran varatha paathu..

Kola nadunguthu kola nadunguthu
Thudi thudikuthu thudi thudikuthu
nalakolaikuthu nalakolaikuthu
Vettaikaran varatha paathu..

patta kathi pala palaka
patti thotti kala kalakka
paranthu varan vettaikaran vaamararin kootukaran
nikkama odu odu odu odu odu odu
odu odu odu odu odu odu odu odu
varan paaru vettaikaran

Puli urumudhu puli urumudhu
Idi idikkuthu idi idikkuthu
Kodi parakkuthu kodi parakkuthu
Vettaikaran varatha paathu..

Kola nadunguthu kola nadunguthu
Thudi thudikuthu thudi thudikuthu
nalakolaikuthu nalakolaikuthu
Vettaikaran varatha paathu..