பார்த்த முதல் நாளே ~ வேட்டையாடு விளையாடு

04 2011

பார்த்த முதல் நாளே
உன்னை பார்த்த முதல் நாளே
காட்சி பிழை போலே
உணர்தேன் காட்சி பிழை போலே

ஒரு அலையை வந்து என்னை அடித்தாய்
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையாதே

[ஆண் …]

காட்டி கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே
உன் விழியில் வழியும் பிரியங்களை
பார்த்தேன் கடந்தேன் பகல் இரவாய்
உன் ஆலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நானும் மழை யானேன்

[பெண் ..]

காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடி பிடிப்பது உந்தன் முகமே
தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கண் பார்க்கும் கடைசி காட்சிக்குள் நிற்பது உன் முகமே

[Male…]

என்னை பற்றி எனக்கே தெரியாத பலவும் நீ அறிந்து நடப்பது வியப்பே
உன்னை ஏதும் கேட்காமல் உனது ஆசை அனைத்தும் நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்

[பெண் …]

போகின்றேன் என நீ பல நூறு முறைகள் விடை பெற்றும் போகாமல் இருப்பை
சரி என்று சரி என்று உன்னை போக சொல்லி
கதவோரம் நானும் நிற்க சிரித்தாய்
கதவோரம் நானும் நிற்க சிரித்தாய்

[ஆண் …]

காட்டி கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே

[பெண் …]

ஒரு அலையாய் வந்து என்னை அடித்தாய்
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்

[ஆண் …]

உன் ஆலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நானும் மழை யானேன்

[ஆண் …]

உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரிதாய் தூங்காமல் அதை கண்டு ரசித்தேன்
தூக்கம் மறந்து நான் உன்னை பார்க்கும் காட்சி கனவாக வந்தது என்று நினைத்தேன்

[பெண் ..]
யாரும் மானிடரே இல்லாத இடத்தில சிறு வீடு கட்டி கொள்ள தோன்றும்
நீஉம் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை மரம் தோறும் செதுக்கிட வேண்டும்

[ஆண் ]

கண் பார்த்த கதைக்க முடியாமல் நானும் தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீதான்
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்

[பெண் …]

பார்த்த முதல் நாளே
உன்னை பார்த்த முதல் நாளே
காட்சி பிழை போலே
உணர்தேன் காட்சி பிழை போலே

ஒரு அலையாய் வந்து என்னை அடித்தாய்
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையாதே
English
[Female…]

Paartha mudhal naale
Unnai partha mudhal naale
Kaatchi pizhai pole
Unarthen kaatchi pizhai pole

Oru alaiyai vandhu ennai adithai
Kadalai maari pin ennai izhuthai
En pathagai thangiya un mugam un mugam endrum maraiyathe

[Male…]

Kaati kodukkirathe kanne kaati kodukkirathe
Kaadhal vazhikirathe kannil kaadhal vazhikirathe
Un vizhiyil vazhiyum piriyangalai
Parthen kadanthen pakal iravai
Un alaathi anbinil nanainthapin nanainthapin naanum mazhai yaanen

[Female…]

Kalai ezhunthathum en kangal mudhalil thedi pidippathu unthan mugame
Thookam varugayil kan paarkum kan paarkum kadasi kaatchikkul nirpathu un mugame

[Male…]

Ennai patri enakke theriyatha palavum nee arinthu nadappathu viyappe
Unai ethum ketkamal unnathu aasai anaithum niraivetra vendum endru thavippen

[Female…]

Poginren ena nee pala nooru muraikal vidai petrum pogamal iruppai
Sari endru sari endru unannai poga solli
Kadhovoram naanum nirka sirithai
Kadhovoram naanum nirka sirithai

[Male…]

Kaati kodukkirathe kanne kaati kodukkirathe
Kaadhal vazhikirathe kannil kaadhal vazhikirathe

[Female…]

Oru alaiyai vandhu ennai adithai
Kadalai maari pin ennai izhuthai

[Male…]

Un alaathi anbinil nanainthapin nanainthapin naanum mazhai yaanen

[Male…]

Unnai maranthu nee thookathil sirithai thoongamal athai kandu rasithen
Thookam maranthu naan unnai paarkum kaatchi kanavaga vanthathu endru ninaithen

[Female…]

Yaarum maanidare illatha idathil siru veedu katti kolla thondrum
Neeum naanum ange vaazhkindra vaazhvai maram thorum sethukkida vendum

[Male…]

Kan partha kathaika mudiyamal naanum thavikkindra oru pennum neethan
Kan kotta mudiyamal mudiyamal paarkum
Salikkatha oru pennum neethan
Salikkatha oru pennum neethan

[Female…]

Paartha mudhal naale
Unnai partha mudhal naale
Kaatchi pizhai pole
Unardhen kaatchi pizhai pole

Oru alaiyai vandhu ennai adithai
Kadalai maari pin ennai izhuthai
En pathagai thangiya un mugam un mugam endrum maraiyathe