விக்ரம்

16 2011

விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்

நான் வெற்றி பெற்றவன் இமையம் தொட்டுவிட்டவன்
பகையை முட்டிவிட்டவன் தீயை சுட்டுவிட்டவன்
என் வீரமே வாகையே சூடும்

விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்

தரததாதா ..

தேர் செல்லட்டும் என் பேர் வெல்லட்டும்
தேர் செல்லட்டும் என் பேர் வெல்லட்டும்
ரதகஜபட எங்கும் செல்லும் விண்ணை வெல்லும்
வானும் மண்ணும் ..ஹ ஹ .. என் பேர் sollum
ஒ உறவுகள் எனக்கென இருந்தது
அஹ கனவுகள் பாதியில் கலைந்தது
ஆம் பழியெனும் விதை நெஞ்சில் விழுந்தது
ஹ .. பயிரென தினம் அது வளர்ந்தது
யுத்தத்தால் அதோ அதோ விடியுது
சத்தத்தால் அராஜகம் அழியுது
ரத்தத்தால் அதோ தலை உருளுது
சொர்க்கங்கள் இதோ இதோ தெரியுது
துடிக்கிது புஜம்
ஜெயிப்பது நிஜம்

தகிட ..தகதமிதா ..தீம் …தகிட ..தகதமிதா ..தீம் …தக
இட ..தகதமிதா ..தீம் …தகிட ..ஹுஹஊஹோ

யார் வட்டங்கள் இவை யார் சட்டங்கள்
யார் வட்டங்கள் இவை யார் சட்டங்கள்
இனியொரு விதி செய்வோம் இன்றே
ஜகத்தை வென்றே தீமை கொன்றே செய்வோம் நன்றே
ஏ …பகைவனுக்கருல்வது பிழையே வா ..
பகைவனை அழிப்பது முறையே
ம்ம் …பொறுப்பது புழுக்களின் இனமே ..
ஆம் அழிப்பது புலிகளின் குணமே
எட்டிப்போ இதோ புலி வருகுது
திட்டத்தால் அடாவடி ஒழியுது
சித்தத்தில் மனோபலம் வருகுது
மொத்தத்தில் அதோ பகை அழியுது
துடிக்கிது புஜம் ஜெயிப்பது நிஜம்

தகிட ..தகதமிதா ..தீம் …தகிட ..தகதமிதா ..தீம் …தக
இட ..தகதமிதா ..தீம் …தகிட ..ஹுஹஊஹோ

விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்

நான் வெற்றி பெற்றவன் இமையம் தொட்டுவிட்டவன்
பகையை முட்டிவிட்டவன் தீயை சுட்டுவிட்டவன்
என் வீரமே வாகையே சூடும்

விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்

English

vikram vikram
vikram vikram

naan vetRi petRavan imaiyam thottuvittavan
pagaiyai muttivittavan theeyai suttuvittavan
en veeramae vaagaiyae soodum

vikram vikram
vikram vikram

tharathathatha..

thaer sellattum en paer vellattum
thaer sellattum en paer vellattum
radhakajapada engum sellum viNNai vellum
vaanum maNNum..ha ha.. en paer sollum
O uRavugaL enakkena irundhadhu
Ah kanavugaL paadhiyil kalaindhadhu
Aam pazhiyenum vidhai nenjil vizhundhadhu.
hA..payirena dhinam adhu vaLarndhadhu
yuththaththaal adhO adhO vidiyudhu
saththaththaal araajagam azhiyudhu
raththaththaal adhO thalai uruLudhu
sorkkangkaL idhO idhO theriyudhu
thudikkidhu pujam
jeyippadhu nijam

thakida..thakathamithaa..theem…thakida..thakathamithaa..theem…thak
ida..thakathamithaa..theem…thakida..huhuuhO

yaar vattangaL ivai yaar sattangaL
yaar vattangaL ivai yaar sattangaL
iniyoru vidhi seivOm indRae
jagaththai vendRae theemai kondRae seivOm nandRae
ae…pagaivanukkaruLvadhu pizhaiyae vaa..
pagaivanai azhippadhu muRaiyae
mmm…poRuppadhu puzhukkaLin inamae..
aam azhippadhu puligaLin guNamae
ettippO idhO puli varugudhu
thittaththaal adaavadi ozhiyudhu
siththaththil manObalam varugudhu
moththaththil adhO pagai azhiyudhu
thudikkidhu pujam jeyippadhu nijam

thakida..thakathamithaa..theem…thakida..thakathamithaa..theem…thak
ida..thakathamithaa..theem…thakida..huhuuhO

vikram vikram
vikram vikram

naan vetRi petRavan imaiyam thottuvittavan
pagaiyai muttivittavan theeyai suttuvittavan
en veeramae vaagaiyae soodum

vikram vikram
vikram vikram