யவன் என்று நினைத்தாய் ~ விஸ்வரூபம்

28 2013

MY friend Devi said , when she listen dis song , it makes my remembrance as i like dis song much.

யவன் என்று நினைத்தாய்
எதை கண்டு சிரித்தாய்
விதை ஒன்று முளைக்கையில்
வெளிப்படும் முழுரூபம்

நெருப்புக்கு பிறந்தான்
நித்தம் நித்தம் வளர்ந்தான்
வேலை வந்து சேரும்போது
வெளிப்படும் சுயரூபம்

யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா

யாருக்கும் அடிமை இல்லை
இவன் யாருக்கம் அரசன் இல்லை
காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுதும்
காட்டுக்கு காயம் இல்லை

யவன் என்று நினைத்தாய்
எந்தை கண்டு சிரித்தாய்
விதை ஒன்று முளைக்கையில்
வெளிப்படும் புதுரூபம்

நெருப்புக்கு பிறந்தான்
நித்தம் நித்தம் வளர்ந்தான்
வேலை வந்து சேரும்போது
வெளிப்படும் சுயரூபம்

விஸ்வரூபம் …

சின்ன சின்ன அணுவாய்
மண்ணுக்குள்ளே கிடப்பான்
வேறுபடும் வேளையிலே
வெளிப்படும் விஸ்வரூபம் …

என்ன ரூபம் எடுப்பான்
எவருக்கு தெரியும்
சொன்ன ரூபம் மாற்றி மாற்றி
எடுப்பான் விஸ்வரூபம்

யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா

யாருக்கும் அடிமை இல்லை
இவன் யாருக்கம் அரசன் இல்லை
காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுதும்
காட்டுக்கு காயம் இல்லை

ரூபம் ரூபம் ரூபம் ரூபம் .

அணு விதைத்த பூமியிலே ~ விஸ்வரூபம்

14 2012

Tamil
There is a place far away
i wanna go there someday
there is a place far away
i wanna be there someday

அணு விதைத்த பூமியிலே
அறுவடைக்கும் அணு கதிர்தான்

பேராசை கடல் பொங்கி விட்டால்
தங்குமிடம் இல்லை
புது வீடெதுவும் பால்வெளியில்
இன்று வரை இல்லை

போர் செல்லும் வீரன்
ஒரு தாய் மகன் தான்
நம்மில் யார் இறந்தாலும்
ஒரு தாய் அழுவாள் .. பாரடா

கருவறையும் வீடல்ல
கடல் சூள்ளலதும் உனதல்ல
நிரந்தரமாய் நமதென்று
சொல்லுமிடம் இல்லை
நம் நோய்கி அன்பன்றி
வேறு மருந்தில்லை

போர் செல்லும் வீரன்
ஒரு தாய் மகன் தான்
நம்மில் யார் இறந்தாலும்
ஒரு தாய் அழுவாள் .. பாரடா

There is a place far away
i wanna go there someday
there is a place far away
i wanna be there someday..
there is a place

English
There is a place far away
i wanna go there someday
there is a place far away
i wanna be there someday

Anu Vidhaiththa Boomiyile
aruvadaikkum anu kadhirthaan

Peraasai kadal pongi vittaal
thangumidam illai
Pudhu veededhuvum paalveliyil
indru varai illai

Por sellum veeran
oru thaai magan thaan
nammil yaar irandhaalum
oru thaai azhuvaal .. paarada

Karuvaraiyum veedalla
kadal soollaladhum unadhalla
Nirandharamaai namadhendru
sollumidam illai
Nam noiki anbandri
veru marundhillai

Por sellum veeran
oru thaai magan thaan
nammil yaar irandhaalum
oru thaai azhuvaal .. paarada

There is a place far away
i wanna go there someday
there is a place far away
i wanna be there someday..
there is a place

உன்னை காணாது நான் ~ விஸ்வரூபம்

14 2012

Tamil
உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேர் இல்லையே
உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேர் இல்லையே
மாயதிருடன் கண்ணா கண்ணா !!
காமக் கலைஞன் கண்ணா கண்ணா !!
மாயதிருடன் கண்ணா கண்ணா !!
காமக் கலைஞன் கண்ணா கண்ணா !!
கிருஷ்ணா ….

உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேர் இல்லையே

நிதம் காண்கின்ற வான் கூட நிஜம் அல்ல
இதம் சேர்க்கும் கனா கூட சுகம் அல்ல

நீ இல்லாமல் நான் இல்லையே
உன்னை காணாமல் உன்னை காணாமல்
உன்னை காணாமல் உன்னை காணாமல்

உன்னை காணாமல் பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேறில்லையே

அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாடுவேன்
கண்ணாடி முன் நின்று பார்த்து கொண்டேன்
ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்
ஒத்திகை செய்து எதிர் பார்த்திருந்தேன்

எதிர் பாராமலே அவன்
எதிர் பாராமலே அவன்
ஒ .. பின் இருந்து வந்து என்னை
பம்பரமாய் சுழற்றி விட்டு
உலகுண்ட பெர்வாயன் எந்தன்
வாயோடு வாய் பதித்தான்
இங்கு பூலோகம் என்றொரு பொருள் உள்ளதை
இந்த பூங்கோதை மறந்தால் அடி

உடலனிந்த ஆடை போல்
என்னை அணிந்து கொள்வாயா
இனி நீ இனி நீ கண்ணா

தூங்காத என் கண்ணின்
துயளுறுத்த கண்ணன் தான்
இனி நீ இனி நீ

இது நேராமலே நான்
உன்னை பாராமலே நான்
இந்த முளுஜென்மம் பொய் இருந்தால்
என்று அதை எண்ணி வீநேக்கம் என்காமலே
உன்னை மூச்சாகி வழ்வேனட

மாயதிருடன் கண்ணா கண்ணா !!
காமக் கலைஞன் கண்ணா கண்ணா !!
மாயதிருடன் கண்ணா கண்ணா !!
காமக் கலைஞன் கண்ணா கண்ணா !!

English
Unnai kaanaadhu naan indru naan illaye
vidhai illaamal ver illaye
Unnai kaanaadhu naan indru naan illaye
vidhai illaamal ver illaye
maayathirudan kannaa kanna !!
kaamak kalaignan kannaa kannaa!!
maayathirudan kannaa kannaa !!
kaamak kalaignan kannaa kannaa!! krishnaa….

Unnai kaanaadhu naan indru naan illaye
vidhai illaamal ver illaye

Nidham kaanginra vaan kooda nijam alla
idham serkum kanaa kooda sugam alla

Nee illaamal naan illaye
Unnai kaanaamal unnai kaanaamal
unnai kaanaamal unnai kaanaamal

Unnai kaanaamal pen nenju thadumaarudhey
vidhai illaamal verillaye

Avvaaru nokinaal evvaaru naaduven
Kannaadi mun nindru paarthu kondaen
Ondraaga seithida oru nooru naadagam
Othigai seidhu edhir paarthirundhen

Edhir paaramaley avan
edhir paaramaley avan
oh.. pin irundhu vandhu ennai
pambaramaai sulatri vittu
ulagunda pervaayan endhan
vaayodu vaai padhiththaan
Ingu boologam endroru porul ulladhai
indha poongodhai marandhaal adi

Udalanindha aadai pol
ennai anindhu kolvaayaa
ini nee ini nee kannaa

thoongaadha en kannin
thuyalurutha kannan thaan
ini nee ini nee

idhu neraamaley naan
unnai paaraamaley naan
indha mulujenmam poi irundhaal
endru adhai enni veenaekkam yengaamaley
unnai moochaaki vazhvenada

maayathirudan kannaa kannaa!!
kaamak kalaignan kannaa kannaa!!
maayathirudan kannaa kannaa !!
kaamak kalaignan kannaa kannaa!!