போதும் போதும் காதல் போதும் ~ Yaradi Nee Mohini

15 2012

Full Version of the Song :

Song in the Movie :

Tamil
பெண்ணே என்னை கொடு
போதும் விட்டு விடு
கூட்டை விட்டு நெஞ்சம் வந்து ஆட்டம் போடுதே
விட்டால் தொடு விடும்
தொட்டால் விட்டு விடும்
கண்ணாமூச்சி காதல் இங்கே விட்டு தள்ளுதே

போதும் போதும் காதல் போதும்
காதல் தந்த காயம் போதும்
போதும் போதும் காதல் போதும்
காதல் தந்த காயம் போதும்

ஒ ஹோ ….ஒ ஹோ ஒ ..ஓஓஒ …..
ஓஒ …. ஒ ஹோ ஹோ …….

கடல் ஏறி போனேன் … காற்றை வந்தாயே
எந்தன் உயிர் தொட்டு உள்ளே நின்றாயே
மடி மீது சாய்ந்தேன் வஞ்சம் என்றாயே
இன்று விழி ஓரம் கண்ணீர் தந்தாயே

எத்தனை ஜதிகள் உள்ளதடி
காதலில் பெண்ணே எண்ணித்தான்
அத்தனை ஜதியும் சொல்லுதடி
உன் பெயர் மட்டும் கேட்க தான்
வேதனை வேண்டும் என்றாலே
பெண்களெய் காதல் செய்யத்தான்
சாவிலும் துன்பம் இன்பம் தான்

போதும் போதும் காதல் போதும்
காதல் தந்த காயம் போதும்

ஒ ஹோ ….ஒ ஹோ ஒ ..ஓஓஒ …..
ஓஓஹ் …. ஒ ஹோ ஹோ …….

தனியாக வாழும் ஆண்கள் யாரையுமே
இந்த மண் மேலே பாவம் தானம்மா
அலை மேலே போடும் கோலம் போடாதே
காதல் சில நேரம் துச்சம் தானம்மா

கெட்ட பின் நியானம் தோன்றியது
பெண்களால் இன்பம் இல்லை அடி
சுட்டபின் கண்ணும் இப்பொது
கல்லென மாறி போனதடி
ஆதலால் காதல் செய்யாதே
பாவியாய் பூமியில் அலையாதே
ஆவியை அவளிடம் வைக்காதே
காவியை கட்டி திரியாதே

English

penney yennai kodu
pothum vitu vidu
kootai vittu nenjam vanthu aatam poduthey
vitaal thotu vidum
thottal vitu vidum
kannamoochi kaathal ingey vittu thalluthey

pothum pothum kaathal pothum
kaathal thantha kaayam pothum
pothum pothum kaathal pothum
kaathal thantha kaayam pothum

oh ho ….oh ho oh ..ooooo …..
ooooh …. oh ho ho …….

kadal yeri ponen … kaatrai vanthaayei
yenthan uyir thotrt ulley nindraayei
madi meethu saainthen vanjam yendraayei
indru vili ooram kaneer thanthaayei

yethanai jathigal ullathadi
kaathalil penney yennithaan
athanai jathiyum solluthadi
un peyar mattum ketka thaan

vethanai vendum yendraley
pengalei kaathal seiyathaan
saavilum thunbam inbam thaan

pothum pothum kaathal pothum
kaathal thantha kaayam pothum

oh ho ….oh ho oh ..ooooo …..
ooooh …. oh ho ho …….

Thaniyaaga vaalum aangal yaaraiyumey
intha mann meley paavam thaanama
alai meley podum kolam podathey
kaathal sila neram thucham thaanamma

ketathil niyganam thondriyathu
pengalaal inbam illai adi
suttapin kannum ipothu
kallena maadri ponathadi
aathalaal kaathal seiyaathey
paaviyaai boomiyil alaiyaathey
aaviyai avalidam vaikaathey
kaaviyai katti thiriyaathey

எங்கேயோ பார்த்த மயக்கம் ~ யாரடி நீ மோகினி

12 2012


எங்கேயோ பார்த்த மயக்கம் எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம் , வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் பொது , கடவுளை இன்று நம்பும் மனது

இன்னும் கண்கள் திறக்காத செல்வம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
ஆண் மனதை அழிக்கவந்த சாபம்
அறிவை மயக்கும் மாய தாகம்
இவளை பார்த்த இன்பம் போதும்
வருந்து பார்க்க நெஞ்சம் ஏங்கும்

கனவுகளில் வாழ்ந்த நாளை , கண் எதிரே பார்கிறேன்
கதைகளிலே கேட்ட பெண்ணை , திரும்பி திரும்பி பார்கிறேன்
அங்கும் இங்கும் ஓடும் கால்கள் , அசையமருது வேண்டுதே
இந்த இடத்தில் இன்னும் நிற்க , இதயம் கூட ஏங்குதே ..
என்னாநோதோ …எதானாநோதோ ..
கண்ணாடி போல் உடைந்திடும் மனது
கவிதை ஒன்று பார்த்து போக , கண்கள் கலங்கி நானும் எங்க
மலையின் சாரல் என்னை தாக்க , விழிகள் எல்லாம் கேள்வி கேக்க

எங்கேயோ பார்த்த மயக்கம் எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம் , வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் பொது , கடவுளை இன்று நம்பும் மனது

ஆதி அந்தமும் மருந்து , உன் அருகில் கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெக்க படும் தருணம் , உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
இடி விழுந்த வீட்டில் இன்று , பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி , கடவுள் பதில் கேக்குறதே
வியந்து வியந்து ..உடைந்து உடைந்து ..சரிந்து சரிந்து ..மிருந்து மிருந்து ..
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து , உனக்குள் கலந்து , தொலைந்து தொலைந்து …