கனவுகள் காணும் வயசாச்சு (Kana Kaanum Kaalangal) – Vijay Tv

22 2011

கனவுகள் காணும் வயசாச்சு
மனசுல ஆசை முளைச்சாச்சு
கனவுகள் காணும் வயசாச்சு …
இளமைக்கு முகவரி கிடைச்சாச்சு

ஒ ஒ ஒ லே லே லே ஒ ஒ ஒ லே லே லே ஒ ஒ ஒ ஒ லே லே லே லே

ஸ்கூல் days illni தடைகளை உடை
ALGEBRA நம் பகைவனை உதை
வேதியல் அது குழப்பிடும் தலை
கோனார் நோட்ஸ் எங்க பரீட்சைக்கு துணை
பள்ளி கூட நட்பு காலம் நீளுமோ ……

பள்ளி தோழன் போலே தோழி போல ஆகுமோ
don’t throw the books
common let’s have some fun
just roll the bag

together we stand
go hand in hand
leave our friends
aha no no no
கனவுகள் காணும் வயசாச்சு இளமைக்கு முகவரி கிடைச்சாச்சு ……

தாயக தோழி தந்தையை தோழன்
மாறிடும் நேரம் கண்கள் மலை நீர் ஆகுதே
காலேஜ் பசங்கள பார்த்த மனசுல அடுபோன்னு பொகையும்
en age லெவலுக்கு போக மனம் அல்லை பாயும் இது ரகசியம் …..
a little bitta love and a little bitta hate
alittle bitta fight but our friendship is tight
together we stand go hand in hand
skool life rocks yeah yeah yeah

Kadhalikka Neram Illai ~ Vijay TV

22 2011

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு ஒ..
என்னிடத்தில் தேக்கிவைத்த காதல் முழுதும் –
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு ஒ..

பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போல நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு ஒ..
யாரோ ? உன் காதலில் வாழ்வது யாரோ ?-
உன் கனவினில் நிறைவது யாரோ ? என் சலனங்கள் தீர்த்திட வாராயோ !?
ஏனோ என் இரவுகள் நீள்வது, ஏனோ ? ஒரு பகல் எனை சுடுவது ஏனோ,?
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ..?
காதல் தர நெஞ்ஜம் காத்துயிருக்கு காதலிக்க அங்கு நேரம் இல்லையா ?
இலையை போல் என் இதயம் தவறி விழுது..

Ennai thedi Kadhal endra vaarthai anuppu
Unnai thedi vaazhvil motha arthum tharuven
Sellarikkum thanimayil sethuvidum mun
Seithu anuppu…ho

Ennidathil theki vaitha kadhal muludhum
Unnidathil kondu vara theriyavillai
Kadhal athai sollukindra vazhi therinthal
Solli annuppu..ho

Pookal uthirum saalai valiye
pesi selgiren
Marangal kuda nadapathu pole
Ninaithu kolgiren
Kaditham ondril kappal seithu
Mazhayil vidugiren
Kanavil mattum kadhal seithu
Iravai kolgiren

Ennai thedi kadhal endra vaarthai anuppu
Unnai thedi vaazhvil motha artham tharuven
Sellarikkum thanimayil sethuvidum mun
Seithi anuppu..ho

Prajarii…maanasa…Sri ra…gu…ve…eram
Prajari maanasa….
Yaaro unn kadhalil valvathu yaaro

Unn kanavinil niraivathu yaaro
En salanangal theerthida vaarayo
Eno en iravugul nelvathu eno
Oru pagal ena suduvathu eno
En thanimayin avasthaigal theeratho
Kadhal thara nenjam kaathu irukku
Kaadhalikka angu neram illaya
Kilayai pol en ithayam thavari viluthe

Ennai thedi kadhal endra varthai anuppu
Unnai thedi vaazhvil motha artham tharuven
Sellarikkum thanimayil sethuvidum mun
Seithi anuppu..ho

Pookal uthirum saalai valiye pesi selgiren
Marangal kuda nadapathu pole ninaithu kolgiren