உலகமெல்லாம் உனதல்லவா – Yuvan Live Concert I will be there for you

06 2012

உலகமெல்லாம் உனதல்லவா
உன் இதயம் மட்டும் எனதல்லவா
தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம்
தனிமையினை துரத்திவிட்டு இனிமையின் தாள் திறப்போம்
சிரிக்கின்ற போதிலும்
நீ அழுகின்ற போதிலும்
வழி துணை போலவே
நான் இசையுடன் தோன்றுவேன்
I’ll be there for u..(4)

ஹே நட்சத்திரத்தில் பூ பறிப்போம்
வா நம்பிக்கையுடன் துள்ளி குதிப்போம்
நினைத்தபடி நீ வாழவும்
உன்னை மறந்து நீ ஆடவும்
I’ll be there for u..(4)

இரவு என்ன பகலும் என்ன
இசை மழை தூவட்டும்
இசை அலையில் மிதந்தபடி
இதயங்கள் நனையட்டும் நனையட்டும் நனையட்டும்
சிரிக்கின்ற போதிலும்
நீ அழுகின்ற போதிலும்
வழி துணை போலவே
நான் இசையுடன் தோன்றுவேன்
I’ll be there for u..(4)

English
ulagamellam unathallava
un idhayam mattum enathalava
thoorathinaal pirinthirunthum ninaivinil sernthirupom
thanimayinai thurathivittu inimaiyin thaal thirapom
sirikinra pothilum
nee aluginra pothilum
vazhi thunai polave
naan isaiyudan thonruven
I’ll be there for u..(4)

hey natchathirathil poo paripom
vaa nambikaiyudan thulli kuthipom
ninaithapadi nee vaazhavum
unnai maranthu nee aadavum
I’ll be there for u..(4)

iravu enna pagalum enna
isai malai thuvattum
isai alaiyil mithanthapadi
idhayangal ninaiyatum ninaiyatum ninaiyatum
sirikinra pothilum
nee aluginra pothilum
vazhi thunai polave
naan isaiyudan thonruven
I’ll be there for u..(4)