Favourite Movie Dialogues

Rajini

Lingaa – Rajini

Vaalkayila yethuvum easy illa …
Muyarchi paninaa yethuvum kastam illa …

வாழ்கையில எதுவும் ஈசி இல்ல
முயற்சி பண்ணினா எதுவும் கஷ்டம் இல்ல

Enthiran – Rajini

Manushan padachathulayae urupadiyaana rendae visayam …
Onnu Naan .. Inonu Nee…

மனுஷன் படச்சதுலயே உருப்படியான இரண்டே விஷயம் …
ஒன்னு நான் .. இனொன்னு நீ …

Sivaji – Rajini

Saahura naal therinji pochuna … Vaalura naal naragamahidum…. Santhosam thaan mukiyam

கண்ணா பன்னிக தான் கூட்டமா வரும் …
சிங்கம் சிங்கள் ஆஹா தான் வரும் ….

Baasha – Rajini

Vaalkayila Bayam Irukanum …
Aana Bayamae Vaalkayahida koodathu …

வாழ்கையிலே பயம் இருக்கனும் …
ஆனா பயமே வாழ்கையாகிட கூடாது

Annamalai- Rajini

Aambalainga podrathu indraya kanaku
pombalainga podrathu naalaya kananku

payananuga podrathu manakanaku
ponnuga podrathu thirumanakanaku

yelai podrathu naalu kanakku
panakaran podrathu panakanakku

arasiyalvaathi podrathu vote kanaku
jananga podrathu nambikai kanaku

manushan podrathu thapu kanaku
aandavan podrathu paava kanaku

intha annamalai podrathu yepvaumae niyaya kanaku
kooti kalichi paaru kanakku seriya varum

ஆம்பளைங்க போடுறது இன்றைய கணக்கு
பொம்பளைங்க போடுறது நாளே a கணக்கு

பயனணுக போடுறது மனகணக்கு
பொண்ணுக போடுறது திருமண கணக்கு

ஏழை போடுறது நாள் கணக்கு
பணக்காரன் போடுறது பணகணக்கு

அரசியல்வாதி போடுறது ஒட்டு கணக்கு
ஜனங்க போடுறது நம்பிக்கை கணக்கு

மனுஷன் போடுறது தப்பு கணக்கு
ஆண்டவன் போடுறது பாவ கணக்கு

இந்த அண்ணாமலை போடுறது எப்பவுமே நியாய கணக்கு
கூட்டி கழிச்சி பாரு கணக்கு சரியா வரும்

Sivaji – Shreya

Panam Pona Varum… Uyir Varumanga ?

Kamal Haasan
Dasavathaaram – Kamal

Kadavul ilanu nan enga sonen …. Iruntha nalla irukumnu thaan solluren …
கடவுள் இல்லைன்னு நான் எங்க சொன்னேன் …. இருந்தா நல்லா இருக்கும்னு தான் சொல்லுறேன் …

Vetri Vizha – Kamal

lanjam vaanga ovvoru idathulayum oru thirudan irupaan … Rite ?

லஞ்சம் வாங்க ஒவ்வொரு இடத்துலயும் ஒரு திருடன் இருப்பான்…

Naayagan – Kamal

Neenga Nallavara ila kettavara ? Theriyalayae pa …

நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா ? தெரியலயேபா …

Indian – Kamal

Oru Indian-a adikirathu , Vella kaara bomaya irunthalum seri paathutu enala poruthutu iurka mudiathu .. Manichirunga …
ஒரு இந்தியன அடிக்கிறது வெள்ளைகார போமைய இருந்தாலும் சேரி பாத்துட்டு என்னால பொறுத்துட்டு இருக்க முடியாது .. மன்னிச்சிருங்க …

Vasool Raja – Kamal

Venumnu senjenu paathengala ?
Yaaravathu venumnu seivangala ?
Aana Nan seiven … Athu thaan namma Style ….

வேணும்னு செஞ்சேன்னு பாத்தீங்களா ?
யாரவது வேணும்னு செய்வாங்களா ?
ஆனா நான் செய்வேன் … அது தான் நம்ம ஸ்டைல் ….

Sentiment Dialogue :
Vettiyaanuku theriyuma Sudu kaatula aluguravanoda vethanai ?
வெட்டியானுக்கு தெரியுமா ? சுடுகாட்டுல அழுகுரவனோட வேதனை ?

Vikram
Saamy – Vikram

Yaaru Vetunaalum.. aruva vettum …
Yaaru Suttalum Thuppaki sudum …
யாரு வெட்டினாலும் .. அருவா வெட்டும் …
யாரு சுட்டாலும் துப்பாக்கி சுடும் …

Ajith
Billa -Ajith

Saritharatha oru nimisham paarunga ….
athu namaku kathu koduthathu onnu thaan…
namma vaalanumna yaara venalum yethana pera venalum kolalaam … can can ….

Billa 2- Ajith

இது வரைக்கும் காட்டி கொடுத்தவங்க எல்லாரும் கூட இருந்தவங்க தான் ….

ஜெயிகிரத்துக்கு ஆயிரம் எதிரிகள கொள்ளலாம்
தப்பில்ல
ஆனா ஒரு துரோகிய உயிரோட விட்டா
பெரிய தப்பு

Mankatha -Ajith

Naanum yevalo naal thaan nallavanavey nadikirathu …

நானும் எவ்வளோ நாள் தான் நல்லவனாவே நடிக்கிறது …

Vijay
Azhagiya Tamil Magan- Vijay

Yevalavo panitom … Itha panna maatomaa …..
எவ்வளவோ பண்ணிட்டோம் … இத பண்ண மாட்டோமா ….

Poove Unakaga – Vijay

Intha Mudivu ungaluku vena sogama irukaalam … aana antha sogam kooda oru sugama thaan irukuthu ….
இந்த முடிவு உங்களுக்கு வேனா சோகமா இருக்கலாம், … ஆனா அந்த சோகம் கூட ஒரு சுகமா தான் இருக்கு ….

Sathya Raj
Amaithi Padai – Satyaraj

Moota poochiya nasuka kooda bayapadura avalukae ivlo thimir irukum pothu …. Manushanaiyae moota poochiya ninaikira enaku yevlo thenavatu irukum…….

Silambarasan
Manmadhan – Silambarasan

First yaaru munnadi porangarathu mukiyam ila…
Last-la yaar first varangarathu thaan mukiyam

Vallavan – Silambarasan

Ipolaam ketavanga jeyikira maadriyae irukum aana thothuruvanga….
Nallavanga thokura maadriyae irukum aana jeyichiruvanga ….
இப்போ எல்லாம் கெட்டவங்க ஜெயிக்கிற மாதிரியே இருக்கும் ஆனா தோத்துருவாங்க ….
நல்லவங்க தோக்குற மாதரியே இருக்கும் ஆனா ஜெயிசிருவாங்க ….

Vinnaithaandi Varuvaaya – Silambarasan

Ulagathila yevlavo ponnuga irunthum … Naan yen jessiya love panen ???
உலகத்தில எவ்ளவோ பொண்ணுக இருந்தும் … நான் ஏன் ஜெஸிய லவ் பண்ணேன் ???

Vinnaithaandi Varuvaaya – VTV Ganesh

Inga enna solluthu ? Jessi Jessinu solutha … ???
இங்க என்ன சொல்லுது ? ஜெஸ்சி ஜெஸின்னு சொல்லுதா … ???

Vaanam – Silambarasan

Enna Vaalka da ithu ???
என்ன வாழ்கடா இது ???

Dhanush
Padikathavan – Dhanush

Enna maadri pasangala ellam paatha pidikaathu…. Paaka paaka thaan pidikum
என்ன மாதிரி பசங்கள எல்லாம் பாத்தா பிடிக்காது …. பாக்க பாக்க தான் பிடிக்கும்

Sasikumar
Nadodigal – SasiKumar

Unga Nermai enaku pidichiruku
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு

Vijayakanth
Ramana – Vijayakanth

Mannipu .. Tamil la enaku pidikaatha orae vaartha ….

மன்னிப்பு .. தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை ….

Prabhu Deva
Kaathalan – Prabhu Deva

Kovamo Santhosamo Aathiramo Alugayo .. Oru anju nimisham thalli podanum.
கோவமோ சந்தோசமோ ஆத்திரமோ அழுகையோ .. ஒரு அஞ்சு நிமிஷம் தள்ளி போடணும் .

Jeyam Ravi
Thilalangadi – Jeyam Ravi

Thalakanam kodukira Vetriya vida ….. Jeyikanumnu Veriya Kodukira Tholviyae BEST

Surya
Gajini – Surya

Thanambikkai kum thalakanathukum nool alavu thaan vithiyaasam…
Ennala mudiyumngrathu thannambikai ..
Ennala matum thaan mudiyumngrathu thalakanam…

தன்னம்பிக்கைக்கும் தளகனதுக்கும் நூல் அளவு தான் வித்தியாசம் …
என்னால முடியும்ங்கறது தன்னம்பிக்கை ..
என்னால மட்டும் தான் முடியும்ங்கறது தலைகனம் …

Prabhu
Chandramukhi – Prabhu

Ena Koduma Saravanan ithu …

என்ன கொடுமை சரவணன் இது …

Karthi
Siruthai – Karthi

Friend Visayathula kanakku paaka maaten….
Kanakku visayathula Friend-yae paaka maaten …

Leave a Reply