Cell Phone Tower

04 2011

நான் நடு தெருவில் நிற்கிறேன் .
நீங்கள் உங்கள் ஆளோடு கடலை போட ,
MSG பண்ண

இப்படிக்கு
செல்போன் டவர்

Naan nadu theruvil nirkiraen.
Neengal ungal Aalodu Kadalai poda,
MSG Panna…

By Cellphone Tower

Girls And Boys

04 2011

Girls’ku நல்ல lovera select பண்ண தெரியும்
ஆனால்
லவ் பண்ண தெரியாது .

Boys’ku நல்ல லவ் பண்ண தெரியும்
ஆனால்
நல்ல பொண்ணா select பண்ண தெரியாது .

Girls’ku nalla lovera select panna therium
But,
love panna theriyathu.

Boys’ku nalla love panna therium
But,
nalla ponnaa select panna theriyadhu.

Dont Feel Quote

03 2011

நீ நேசித்த ஒன்று உன்னை விட்டு பிரிந்தாலும் …
உன்னை நேசிக்கும் ஒன்று உனக்காக காத்திருக்கும் ..
So don’t feel any thing…enjoy the life..

“Nee Nesitha Ondru Unnai Vittu Pirinthalum…
Unnai Nesikum Ondru Unakaga kathirukkum”..
So don’t feel any thing…enjoy the life..

தாஜ் மஹால் ~ Taj Mahal

03 2011

“காதல் இல்லாமல் வாழ்ந்தால் கோவிலும் கலரைதான் …
காதலி ஒருத்தி தூங்குவதால் ஒரு கலரையும் கோவில் தான் “
– தாஜ் மஹால் …

“Kaadhal illamal vaalndhaal kovilum kalaraidhan…
Kaadhali oruthi thoonguvadhal oru kalaraium kovil dhan “
by Taj Mahal…

Kaattu vazhi ~ Mambattiyan

03 2011

Tamil
காட்டு வழி போற பொன்னி
கவலை படாதே ,
காட்டு புலி வழி மரிக்கும் …
காட்டு வழி போற பெண்ணே
கவலை படாதே ,
காட்டு புலி வழி மரிக்கும் …
கலங்கி நிக்காதே
[மம்பட்டியான் peru சொன்ன
புலி உதவும் பாரு ](2)
எட்டு தல வெட்டி வச்சான்
சந்தையில கொட்டி வச்சான்
கொடுமைய கட்டி வச்சான்
வர்றேன மிச்சம் வச்சான்
முள்ளு மேல தான் படுத்தான்
எழைகெல்லாம் பூ விரிச்சான்
அத்தி மல பார இன்னும் பேசுதவன் பேர
அந்த , அத்தி மலபார இன்னும் பேசுதவன் பேர

கண்ணாத்தா வாழ வந்தா , மம்பட்டியான் கூட வந்தா
தாளிகவா ஆசை பட்டா , துன்பத்துக்கு வாக்க பட்டா
சொர்கத்துக்கு சேர்ந்து வர , உத்தரவு வாங்கிபுட்ட
என்ன கதையாச்சு அவ இடுபோடிஞ்ச நாத்து
என்ன கதையாச்சு அவ இடுபோடிஞ்ச நாத்து
தங்கம் போல வர்ணமடி , உள்ளிகொட்ட சொர்ணமடி
பதுபெற பாத்த படி ,பத்தினிதான் மத்தபடி
மம்பட்டியான் சாகயில தான் உயிரை விடவடி
மாதவியா பிறந்தா அவ கண்ணகியா இறந்தா
மாதவியா பிறந்தா அவ கண்ணகியா இறந்தா

English

Kaattu vazhi pora ponney
Kavala padadhey,
Kaattu Puli Vazhi marikkum…

Kaattu vazhi pora penney
Kavala padadhey,
Kaattu Puli Vazhi marikkum…
Kalangi nikkaadhey

[Mambattiyan peru sonna
puli udhavum paaru](2)

8-tu thala vetti vachaan
sandhayila kotti vachaan
kodumaya katti vachaan
verrena micham vachaan
Mullu mela thaan paduthaan
ezhaikellaam poo virichaan

Athi malapaara innum pesudhavan pera
Andha, Athi malapaara innum pesudhavan pera

Kannaatha vazha vandhaa, Mambattiyaan kooda vandhaa
Thaalikava aasai pattaa, thunbathuku vaaka pattaa
Sorgathuku serndhu vara, utharavu vaangiputta
Enna kadhaiyaachu ava idupodinja naathu
Enna kadhaiyaachu ava idupodinja naathu

Thangam pola varnamadi, ullikotta sornamadi
Pathupera paatha padi,pathinithaan mathapadi
Mambatiyaan saagayila thaan uyira vitavadi

Maadhaviya pirandha ava kannagiya irandhaa
Maadhaviya pirandha ava kannagiya irandhaa

Machi Open The Bottle ~ Mankatha

01 2011

Tamil

மச்சி Open The Bøttle..

இது அம்பானி பரம்பர, அஞ்சாறு தலமுறை,
ஆனந்தம் வளர்பிரதான்..
நம்ம கொட்டுன்னு ஒரு முறை சொன்னாக பலமுற
கொட்டாதோ பண மழைதான்..
நாம முன்னேறும் படிக்கட்டு.. என்றாச்சு நம் வாழ்வில் கிரிக்கெட்டு
இப்போ ஒம்பது க்ரஹமும் ஒன்னாக இருக்கு
O ஹோனு நம் ஜாதகம்..
ஆடாம ஜெயிசோமடா.. நம் மேனி வாடாம ஜெயிசோமடா..
ஓடாம ரன் எடுத்தோம், சும்மாவே ஒக்காந்து வின் எடுத்தோம்..

இது அம்பானி பரம்பர, அஞ்சாறு தலமுறை,
ஆனந்தம் வளர்பிரதான்..
நம்ம கொட்டுன்னு ஒரு முறை சொன்னாக பலமுற
கொட்டாதோ பண மழைதான்..

ஹே ஒண்ணா ரெண்டா ஆச உன்ன கண்டா,
ஜில்லுனு நிக்கற ஜிகருதண்டா..
தப்பு தண்டா செய்ய ஒப்புகொண்டா..
பூ மேல குந்துவேன் சோள வண்டா..

ஏழு மல இருக்கும் கடவுளுக்கும்..
காசு தேவனா கடன் கொடுப்போம்..
அந்த குபேரன் ஆவான் குசேலன்,
நம்ம பரோபெர்ட்டி முன்னால சிங்கள் டீ
என்றாகும் சொர்க்கத்தில் சொத்துக்கள்தான் ..
ஹே, உள்ளால வேற்காடு உன்னால உண்டாச்சு நோக்காடு
போடேண்டி சாப்பாடு, தோதாக போடாத கூப்பாடு..

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
என்னகொரு கவலை இல்ல ..
ஹே நான்தாண்டா எ மனசுக்குள் ராஜா,
வாங்குங்கடா ஹே தங்கத்தில் கூஜா..
நா கேட்டால் கேட்டதை கொடுப்பேன்,
கேக்குற வரங்கள கேட்டுக்கோடா..

தோழா மீன் வாழ நீர் வேணும்
நான் வாழ பீர் வேணும்
நீ கொஞ்சம் ஊத்து ஊத்து
தோழா இப்போதும் எப்போதும் முப்போதும்
வீசிடும் நம் பக்கம் காத்து காத்து காத்து..
காத்து காலத்தில் தூத்திகுவேன் ..
கால நேரத்தில் மதிக்குவேன் ..
போத ஆனாலும் மீறி போனாலும் பாத ஒர் நாளும்
என் கால்கள் மாறாது..
என் பாடு வேற தான், எந்நாளும் என் ரூட்டு வேறதான் ..
என்னோட வேலைதான் என்னான்னு ஊர் பேசும் நாளைதான்..

இது அம்பானி பரம்பர, அஞ்சாறு தலமுறை,
ஆனந்தம் வளர்பிரதான்..
நம்ம கொட்டுன்னு ஒரு முறை சொன்னாக பலமுற
கொட்டாதோ பண மழைதான்..
நாம முன்னேறும் படிக்கட்டு.. என்றாச்சு நம் வாழ்வில் கிரிக்கெட்டு
இப்போ ஒம்பது க்ரஹமும் ஒன்னாக இருக்கு
O ஹோனு நம் ஜாதகம்..

English

Machi Open The Bottle..

Ithu Ambani Parambara, Anjaaru Thalamura,
Aanantham Valarpirathaan..
Namma Kottunu Oru Mura Sonnaaka Palamura
Kottatho Pana Mazhathaan..
Naama Munaerum Padikattu Endrachu Nam Vaazhvil Cricket’tu
Ippo Ombathu Grahamum Onnaga Irukku
Oh Ho’nu Nam Jaathagam..
Aadama Jeyichomadaa.. Nam Maeni Vaadama Jeyichomada..
Oadaama Run Eduthoam, Summavae Okkanthu Win Eduthoam..

Ithu Ambani Parambara, Anjaaru Thalamura,
Aanantham Valarpirathaan..
Namma Kottunu Oru Mura Sonnaaka Palamura
Kottatho Pana Mazhathaan..

Hey Onna Renda Aasa Unna Kandaa,
Jillunu Nikara Jigaruthanda..
Thappu Thanda Seiya Oppukondaa..
Poo Maela Kunthuvaen Soala Vandaa..

Aezhu Mala Irukkum Kadavulukkum..
Kaasu Thaevana Kadan Køduppøam..
Antha Kubaeran Aavaan Kuselan,
Namma Prøperty Munnaala Šingle Tea
Èndraagum Šørgathil Šøthukkalthaan..
Hey, Ullala Vaerkaadu Unnala Undaachu Nøkkaadu
Pødaendi Šaapaadu, Thøtaaka Pødaatha Køøppaadu..

Raaman Aandaalum Raavanan Aandaalum Ènnakøru Kavala Illa..
Hey Naanthaandaa A Manasukkul Raaja,
Vaangungada Hey Thangaththil Køøja..
Naa Kaettaal Kaetathai Køduppaen,
Kaekura Varangala Kaetukødaa..

Nøzha Meen Vaazha Neer Vaenum
Naan Vaazha Beer Vaenum
Nee Kønjam Oøththu Oøththu
Thøzha Ippøthum Èppøthum Muppøthum
Veesidum Nam Pakkam Kaaththu Kaaththu Kaaththu..
Kaaththu Kaalaththil Thøøththikuvaen..
Kaala Naeraththil Mathikkuvaen..
Bøtha Aanalum Meeri Pønaalum Paatha Oar Naalum
Èn Kaalgal Maaraathu..
Èn Paatu Vaera Thaan, Ènnalum Èn Røute’tu Vaerathaan..
Ènnøda Velathaan Ènnaanu Oør Paesum Naalaithaan..

Ithu Ambani Parambara, Anjaaru Thalamura,
Aanantham Valarpirathaan..
Namma Køttunu Oru Mura Šønnaaka Palamura
Køttathø Pana Mazhathaan..
Naama Munaerum Padikattu Èndrachu Nam Vaazhvil Cricket’tu
Ippø Ombathu Grahamum Onnaga Irukku
Oh Hø’nu Nam Jaathagam..
Aadama Jeyichømadaa.. Nam Maeni Vaadama Jeyichømada..
Oadaama Run Èduthøam, Šummavae Okkanthu Win Èduthøam..
ஆடாம ஜெயிசோமடா.. நம் மேனி வாடாம ஜெயிசோமடா..
ஓடாம ரன் எடுத்தோம், சும்மாவே ஒக்காந்து வின் எடுத்தோம்..

Hello world!

30 2011

For every programmer , hello world will be the first output..
In the same way , i am starting this blog with Hello World….

My Birthday

07 2011

After an year , today i went to the Temple

Because of fasting , i didn’t had a grand dinner with non-veg…

Jilla vittu Jilla Vantha

15 2011

வந்தனமம்மா வந்தனமம்மா
எல்லோர்க்கும் வந்தனம்
மனம் மனம சந்தனம்
சந்தனத்தில் பூசிக்கிட்டு சந்தோசமா கேட்கணும்
கலகலப்பா ஆடனும்

கைகள் தாளம் போடனும்
விசிலு ராகம் பாடனும்
கைகள் தாளம் போடனும்
விசிலு ராகம் பாடனும்

ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீயும் கேளையா
தூத்துக்குடி பொன்னையா என் கதையை கேளையா …….. (2)

சொகத்த விக்கிற பொன்னுக்கும் மனசிருக்குது பார் அய்யா

அஞ்சு பொண்ணு பெத்தெடுத்த அரசன்கூட ஆண்டியாம்
வாழ்க்கையில் போன்டியாய்
எட்டாவதா என்ன பெத்த என்கப்பனுக்கிது தெரியல
சொக்கனும் அதா சொல்லல (அஞ்சி )

வளர்ந்து நிக்கிற தென்னையா
வக்கனையா நான் நின்னேன்
வக்கனையா நான் நின்னேன்
ஏழையும் கரைசெர்ந்ததால
ஏழரையை நான் ஆனேன்
ஏழரையை நான் ஆனேன்

அங்க சுத்தி இங்க சுத்தி வந்தானையா மாப்பிள்ள
சீக்காளிக்கு மருப்புள்ள
வலையப்போல் என்னைக்கட்டி போனானையா மாப்பிள்ள
துப்பில்லாத ஆம்பிள்ள அவன் துப்பில்லாத ஆம்பிள்ள (அங்க )

அன்ஜாம்னாலு மூட்டுவளியில் மாப்புள்ளதான் படுத்துட்டான்
என் உசுர எடுத்துட்டான்
ஒன்னு போனா ஒன்னு வந்து வருஷமெல்லாம் தேசுட்டான்
கனவா எல்லாம் ஓடைசிட்டான்
என் கனவா எல்லாம் ஓடைசிட்டான் (அஞ்சாம் )

காய்ச்சலுக்கு காடு வித்தேன்
இருமலுக்கு நெலத வித்தேன்
வித்ததேல்லாம் போக அட எச்சமாக நான் நின்னேன்
மிச்சமாக நான் நின்னேன்
அட மிச்சமாக நான் நின்னேன் (காய்ச்சலுக்கு )

ஊரிலுள்ள மீசையெல்லாம் என்னை சுத்தி வந்துச்சி
இளம் மனசக்கேடுத்துசி
உசுரல்ல நாணம் பெருசு புத்திக்குதான் தெரிஞ்சுச்சு
வயிறு எங்கே கேட்டுச்சு
ஒரு சானு வயிதுக்குதான் எல்லாத்தையும் விக்கிறேன்
நான் எல்லாத்தையும் விக்கிறேன்
இப்ப இங்கே நிக்கிறேன் என்கதைய முடிக்கிறேன்

English
F: Vandhanamamma vandhanamamma
elloarkkum vandhanam
manam manama sandhanam
sandhanathil poosikkittu sandhoasama ketkanum
kalagalappaa aadanum
kaigal thaalam poadanum
visilu raagam paadanum
kaigal thaalam poadanum
visilu raagam paadanum

F: Jilla vittu jilla vandha kadhaiya neeyum kelaiya
Thoothukkudi ponnaiya en kadhaiyai kelaiya
Jilla vittu jilla vandha kadhaiya neeyum kelaiya
Thoothukkudi ponnaiya en kadhaiyai kelaiya
sogaththa vikkira ponnukkum manasirukkudhu paaraiya

F: Anju ponnu peththedutha arasankooda aandiyaam
vaazhkkaiyil boandiyaai
ettaavadhaa enna peththa engappanukkidhu theriyala
sokkanum adha sollala (Anji)

F: Valarndhu nikkira thennaiyaa
vakkanaiyaa naan ninnen
vakkanaiyaa naan ninnen
yezhaiyum karaiserndhathaala
yezharaiyaai naan aanen
yezharaiyaai naan aanen

F: Anga suththi inga suththi vandhaanaiyaa maappilla
seekkaalikku maruppulla
valaiyappoal ennakkatti poanaanaiyaa maappilla
thuppillaadha aambilla avan thuppillaadha aambilla (Anga)

F: Anjaamnaalu moottuvaliyil maappullathaan paduththuttaan
en usura eduthuttaan
onnu poanaa onnu vandhu varushamellaam thechuttaan
kanava ellaam odaichittaan
en kanava ellaam odaichittaan (Anjaam)

F: Kaaichalukku kaadu viththen
irumalukku nelatha viththen
viththadhellaam poaga ada echchamaaga naan ninnen
michchamaaga naan ninnen
ada michchamaaga naan ninnen (Kaaichalukku)

F: Oorilulla meesaiyellaam ennai suththi vandhuchi
ilam manasakkeduththuchi
usuralla naanam perusu puththikkuthaan therinjuchu
vayiru engey kaettuchu
oru saanu vayithukkuthaan ellaathaiyum vikkiren
naan ellaathaiyum vikkiren
ippa ingey nikkiren yengadhaiya mudikkiren

Bad Experience in My life

25 2010

Today an important day in my life….

After coming out from office , i thought to have my dinner in Saravana Bhavan , so i park my bike near Anjappar Hotel in T.Nagar almost its a street .

After i come down , i found my bike missing….. i really shocked and shivered almost am about to get fainted. I asked to many pupil nearby everyone responded me “i don’t know”.

At this time only i remember that “Pollathavan” film Dhanushs’ film . How dat character felt at that time.
Really i roamed like anything on that street with my bike key.

After that i asked one person , he told that police tow my bike for parking in a “No Parking” area , but actually it is a street where no one can find parking / no-parking.

Then i went to police station Mambalam (chennai) and i found my bike was there . i am fully conscious on seeing my bike there.

Then i paid the penalty and then i come down to my room by 10’o clock ……..

This day i felt as a black day …………. gives me more fear ………….

vallavan bike super splendor abishek

bye ……………………………….still writing this with shivering on hands ……

This is for remembrance ………………….

Web Design Tips

19 2010

http://vandelaydesign.com/blog/design/photoshop-tutorials-textures/

http://net.tutsplus.com/articles/web-roundups/30-photoshop-web-elements-backgrounds-and-icon-sets-via-graphicriver/