ஐல ஐல ஐ ஐல ஐல ~ ஐ

05 2015

ஐல ஐல ஐ ஐல ஐல ஐ
ஐல ஐல ஐ ஐல ஐல ஐ
ஐல ஐல ஐ ஐல ஐல ஐ
Made In வெண்ணிலா

[ ஐல ஐல ஐ ஐல ஐல ஐ …]

உன் பிடியிலே என் உயிரும் இருக்க
ஓர் உரசலில் என் வேர்கள் சிலிர்க்க
நீ என்னில் முற்கள் கொய்தாய்

காலை உந்தன் முத்தத்தில் விடியும்
நாளும் உன்னில் தப்பாது முடியும்
நீ என்னை மென்மை செய்தாய்

எனது ராமனே
சிறிது கீரவ விழியன் கூறிலே மனதை கூறவா
முகத்தின் மூடியே திருடி போகவ நீங்காதே
என் ராமனே வா

ஐல ஐல ஐ ஐல ஐல ஐ
ஐல ஐல ஐ ஐல ஐல ஐ
ஐல ஐல ஐல ஐல
ஐல ஐல ஐல ஐல

கொஞ்சம் கொஞ்சமாய் என்னை பிதுக்கி
ஐல ஐல எடுப்பாயா
தூரிகயிலே என்னை கிடத்தி
விண்மீன்கள் வெள்ளை அடிப்பயா
துப்பு துலக வருவாயா
முது சித்தர்கள் ஹோய
பூ இல்லாமல் ஐல வாசம் ஹோய
நீ இங்கு சிரித்து விட்டாய் அதனால
மறுபடி சிரித்திட நிலவுகள் குதித்திட
பூமி எங்கிலும் ஒழி
இனி மின்சார பஞ்சம் தீர்ப்போம் சிறு துளி

[ஐல ஐல ஐ ஐல ஐல ஐ …]

உந்தன் மேனி எங்கிலும் என்னை எடுத்து
ஐல ஐல நீ பூச
எட்டி பார்த்திடும் காக்கைகளும்
கண்ணை மூடுமே கூச
வானின் விளும்பிலே ஹேய
இளஞ்சிவப்பாய் ஹோய
ரோஜா பூவில் ஐல
வண்ணத்தை ஹோய
நிலவினில் சலித்தேடுப்பேன் உனக்காக
சருமத்தின் மிளிர்வினில் ஒளிர்வினில் தெரிவது
தேவதைகளின் திரள்
உன் கீழே பூக்கும் வேன் பூக்கள்
பூக்கள் இல்லை நிழல்

[ஐல ஐல ஐ ஐல ஐல ஐ …]
சக்கை என வானத்தை பிழிந்து
அந்த கடலின் ஆழத்தை கடந்து
நான் என் கண்கள் கொண்டேன்
ஐல விழி நீளத்தை எடுக்க
ஆடை என உன் மார்பில் உடுத்த
ஹே வெறி உன்னில் கண்டேன்
இதழின் வரியிலே நூல்கள் பறிக்கவ
காதல் தறியிலே நானும் உரிக்கவா
பருத்தி திரியிலே பொறிகள் தெறிக்கவா
ஓடாதே
என் ஜீன் மானே

எங்கே என் புன்னகை ~ தாளம்

15 2013

தோம் தனக்கு தின் …..

எங்கே என் புன்னகை , எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா ஒ
தாழிசை நான் பாடவா

(எங்கே என் புன்னகை …)

மழைநீரில் மேகமோ தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில் வெட்கம் ஏன் கரைந்தது (2)

என் நாடி போலவே என் நெஞ்சம் குலைந்தது
நீ செய்யும் லீலையை நீர் செய்ய மனம் ஏங்குது
முஹிலையில் நனைந்ததை முத்தத்தால் காயவை
எந்தன் தனிமையை தோல் செய்யவா
தாளத்தில் நீ சேரவா ஒ
தாழிசை நான் பாடவா

பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ (2)
கண்ணே உன் நெஞ்சமோ கடல் கொண்ட ஆழமோ
நம் சொந்தம் கூடுமோ – ஒளியின் நிழல் ஆகுமோ
காதல் மழை பொழியுமோ கண்ணீரில் இரங்குமோ
அது காலத்தின் முடிவல்லவோ

தாளத்தில் நீ சேரவா ஒ
தாழிசை நான் பாடவா

(எங்கே என் புன்னகை …)

தென்மேற்குப் பருவக் காற்று ~ கருத்தம்மா

13 2013


தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத் தூறல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

(தென்மேற்குப் …)

வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்
தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்
பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்
மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே
மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூரக் கள்ளூறுதே

(தென்மேற்குப் )

நீஎன்றும் நானென்றும் இரு வார்த்தை ஒன்றாகி
நாம் என்ற ஒஅர் வார்த்தை உண்டானதே
ஆணென்றும் பெண்ணென்றும் இரு வார்த்தை ஒன்றாகி
ஆள் என்ற ஒஅர் வார்த்தை உண்டானதே
காதல் என்னும் மந்திரத்தின் மாயமென்ன
கல்லும் முள்ளும் இப்போது பூவானதே
வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே

(தென்மேற்குப் …)

விடை கொடுத்திட வழிகளை என்னகொரு ( மகுடி ) ~ கடல்

27 2013

i love this song…

விடை கொடுத்திட வழிகளை என்னகொரு
விதிகளை மாற்றிட
வரங்களை படைத்திட

வாகன உலகிது நிஜமென்று
ஒருமுறை கண்களே
பாத்துதான் சொலிட வாராய்

திராவிட பூமியில் ஆழ பிறந்தவன்
கொடியேத ஆகிட பிறந்தவன் நான் டா

மகுடி உலகை அளிக்க நினைக்கும்
கலியுக சகுனி போதும் நீ ஊது மகுடி
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி …
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி …
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி …

ஒக் கா ஒ மகுடா
ஒக் கா ஒ மகுடா ..
மகுடா மகுடா மகுடா ..

டி டி டி மகுடி
டி டி டி மகுடி
டி டி டே டே மகுடி
மாவ் மாவ் மகுடி , மா மா மா மகுடி
மாவ் மாவ் மகுடி , மா மா மா மகுடி

மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி …
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி …

உன்னக்கு தெரியுமா ..
நான் உன்ன நெனப்பேன்
நீ என்ன மரப்ப
நான் அடிப்பேன் , நீ சிறிப
நீ ஊர் சுத்தி , நான் உன்ன சுத்தி
நான் எதிர் , நீ புதிர்
நான் மகுடி டா .. நீ பாம்பு ..

மாமே மாமே மாமி நாமோ
மாமே மாமே மாமி நாமோ
மாமே மாமே மாமி நாமோ
மாமே மாமே மாமி நாமோ

வாடே நீ பக்கமா ஏ
வாயாடி சத்தமா
வ வ வ அ …
சா சா சா ..

மா மா மா மா
நே நே நே நீ
வ வ வ வா
ச ச ச சா .

மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி …
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி …
..
நான் மகுடி டா ..(மகுடி ..)
டி டி மகுடி .. (மகுடி ..)
நான் மகுடி டா .. (மகுடி ..)
டி டி மகுடி .. (மகுடி ..)

சீக்கிரம் வா .

வெண்ணிலாவின் தேரில் ஏரி ~ டூயட்

20 2012

love this song…

வெண்ணிலாவின் தேரில் ஏரி காதல் தெய்வம் நேரில் வந்தாலே
மானமுள்ள ஊமை போல தானம் கேட்க கூசி நின்றேனே
முகம்கண்டு முகம்கண்ட நேசம் கொண்டேன்
அவள் நிழல்கண்டு நிழல்கண்டே நான் பாசம் கொண்டேன்
வெண்ணிலாவின் தேரில் ஏரி காதல்தெய்வம் நேரில் வந்தாலே

அட கைநீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தால் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே
முகம்கண்டு முகம்கண்ட நேசம் கொண்டேன்
அவள் நிழல்கண்டு நிழல்கண்டே நான் பாசம் கொண்டேன்
வெண்ணிலாவின் தேரில் ஏரி காதல்தெய்வம் நேரில் வந்தாலே

கால் அழகும் மேல் அழகும் கண் பொங்கக் கண்டேன்
அவள் நூல் அவிழும் இடை அழகை நோகாமல் தின்பேன்
கத்தி மூக்கில் காதல் நெஞ்சை காயம் செய்து மாயம் செய்தாலே
அட கைநீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தால் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே

அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு சீப்பாக இருப்பேன்
இல்லை செந்தாமரை பாதத்தில் செருப்பாக பிறப்பேன்
அண்டமெல்லாம் விண்டு போகும் கொண்ட காதல் கொள்கை மாறது

முக்காலா முக்காப்லா ~ காதலன்

30 2012


ஓலே ஓலே ஒ … ஓலே ஒலால ஓலே ஓலே ஒ … ஓலே ஒலால

முக்காலா முக்காப்லா லைலா ஒ லைலா
முக்காப்லா சொக்காப்லா லைலா ஒ லைலா

லவுக்கு காவலா .. பதில் நீ சொல்லு காதலா
பொல்லாத காவலா , சிந்தோர பூவிலா
வில்லன்களை வீழ்த்தும் வெண்ணிலா …

ஓலே ஒ

முக்காலா முக்காப்லா லைலா ஒ லைலா
முக்காப்லா சொக்காப்லா லைலா ஒ லைலா

ஜுராசிக் பர்க்கிளின்று சுகமான ஜோடிகள்
ஜாஸ் மியூசிக் பாடி வருது
பிகாச்சோ ஓவியந்தான் புரியாமலேன்னோடு
டேசேசில் நாடி வருது
கவ்வ பாயின் கண் பட்டதும், பிளே பாயின் கை பட்டதும்
உண்டான செக்ஸ் ஆனது, ஒன்றாக மிக்ஸ் ஆனது
ஜாஸ் மியூசிக் பெண்ணானது, ஸ்ட்ராபெர்ரி கண்ணானது
லவ் ஸ்டோரி கொண்டாடுது திக்கேறி தள்ளாடுது

நம் காதல் யாருமே எழுதாத பாடலே

முக்காலா முகாபலா லைலா ஒ லைலா
முகாபலா சொக்கப்லா லைலா ஒ லைலா

துப்பாக்கி தூக்கி வந்து குறி வைத்து தாக்கினால் தோட்டாவில் காதல் விழுமா
செம்மீன்கள் மாட்டுகின்ற வலை கொண்டு வீசினால் பென்மீன்கள் கையில் வருமா
பூகம்பம் வந்தாலென்ன பூலோகம் வந்தாலென்ன ஆகாயம் ரெண்டகுமா எந்நாளும் துண்டாகும
வாடி என் வண்ணக்கிளி மீனைப்போல் துள்ளிக்குதி
செய்வான் நம் காதல் விதி
காலம் நம் ஆணைப்படி

சந்தோஷம் என்றுமே சலிக்காத பாடலே
முக்காலா முகாபலா லைலா ஒ லைலா முகாபலா சொக்கப்லா

மன்னிப்பாயா ~ விண்ணைத்தாண்டி வருவாயா

30 2012

Tamil
[பெண்]
கடலினில் மீனாக இருந்தவள் நான் ,
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான் ,
துடித்திருந்தேன் … தரையினிலே ..
திரும்பிவிட்டேன் ஏன் கடலிடமே ..

ஹ்மம்ம்மம்ம்ம்ம் …
ஹ்மம்ம்மம்ம்ம்ம் …

ஒரு நாள் சிரித்தேன் ,
மறு நாள் வெறுத்தேன் ,
உன்னை நான் கொள்ளாமல் கொன்று புதைதேனே ,
மன்னிப்பாயா ..மன்னிப்பாயா ..மன்னிப்பாயா ..

ஒரு நாள் சிரித்தேன் ,
மறு நாள் வெறுத்தேன் ,
உன்னை நான் கொள்ளாமல் கொன்று புதைதேனே ,
மன்னிப்பாயா ..மன்னிப்பாயா ..மன்னிப்பாயா ..
மன்னிப்பாயா ..மன்னிப்பாயா

[ஆண் ]
கண்ணே தடுமாறி நடந்தேன் ,
நூலில் ஆடும் மழையாகி போனேன் ,
உன்னால் தான் கலைஞை ஆனேனே ..
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ ,
உன்னை நோக்கியே என்னை ஈர்கிராயே

மேலும் மேலும் உருகி உருகி ,
உன்னை எண்ணி எங்கும்
இதயத்தை என்ன செய்வேன் ..

ஒ .. உன்னை எண்ணி எங்கும்
இதயத்தை என்ன செய்வேன் ..

[MUSIC]

[பெண்]
ஓடும் நீரில் , ஓர் அலை தான் நான் ..
உள்ளே , உள்ள ஈரம் நீதான் ,
வரம் கிடைத்தும் நான் ,
தவற விட்டேன் மன்னிப்பாயா அன்பே ..

[ஆண்]
காற்றிலே ஆடும் காகிதம் நான் ,
நீதான் என்னை கடிதம் ஆகினாய் ,
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் ,
என் கலங்கரை விளக்கமே ..

[பெண்]
ஒரு நாள் சிரித்தேன் ,
மறு நாள் வெறுத்தேன் ,
உன்னை நான் கொள்ளாமல் கொன்று புதைதேனே ,
மன்னிப்பாயா..மன்னிப்பாயா..மன்னிப்பாயா ..
மன்னிப்பாயா மன்னிப்பாயா

[CHORUS]
அன்பிற்கும்.. உண்டோ அடைக்கும் தாழ் ..
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ,
ஆர்வலர் புண் கண்ணீர் பூசல் தரும் ..
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் ,
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு ,
புலம்பல் என சென்றேன் புல்லினேன் நெஞ்சம் ,
கலத்தல் உறுவது கண்கொண்டு …

[பெண்]
ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ ..
போவாயோ கானல் நீர் போலே தோன்றி ..
அனைவரும் உறங்கிடும் இரவினும் நேரம் ,
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம் ..

ஒரு நாள் சிரித்தேன் ,
மறு நாள் வெறுத்தேன் ,
உன்னை நான் கொள்ளாமல் கொன்று புதைதேனே ,
மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா

[ஆண்]
கண்ணே தடுமாறி நடந்தேன் ,
நூலில் ஆடும் மழையாகி போனேன் ,
உன்னால் தான் கலைஞன் ஆனேனே ,
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ ,
உன்னை நோக்கியே என்னை ஈர்கிராயே

மேலும் மேலும் உருகி உருகி ,
உன்னை எண்ணி எங்கும்
இதயத்தை என்ன செய்வேன் ..

மேலும் மேலும் உருகி உருகி ,
உன்னை எண்ணி எங்கும்
இதயத்தை என்ன செய்வேன் ..

ஒ .. உன்னை எண்ணி எங்கும்
இதயத்தை என்ன செய்வேன் ..

[பெண்]
ஹ்ம்மம்ம்ம்ம் …..
English

[FEMALE]
Kadalinil meenaagha, irundhaval naan,
Unakkena karai thaandi vandhaval-thaan,
Thudithirunthen…tharainileh..
Thirumbivitten yen kadalidameh..

Hmmmmmmmm…
Hmmmmmmmm…

Oru naal sirithaen,
Maru naal veruthaen,
Unnai naan kollamal kondru puthaithaeney,
Mannipaaya..Mannipaaya..Mannipaaya..

Oru naal sirithaen,
Maru naal veruthaen,
Unnai naan kollamal kondru puthaithaeney,
Mannipaaya..Mannipaaya..Mannipaaya..
Mannipaaya..Mannipaaya..

[MALE]
Kanne thadumaari nadanthen,
Noolil aadum mazhayaagi ponen,
Unnal thaan kalaignaai aaneney..
Tholai thoorathil velicham nee,
Unnai nokkiye yenai eerkiraaiyeh..

Melum melum urugi urugi,
Unnai yenni yengum
Idhayathai yenna seiveyn..

Oohhhh.. Unnai yenni yengum
Idhayathai yenna seiveyn..

[MUSIC]

[FEMALE]
Odum neeril, orr-alai thaan naan..
Ulley, ulla eeram neethaan,
Varam kidaithum naan,
Thavara vitten-mannipaaya anbey..

[MALE]
Kaatriley aadum kagidham naan,
Neethaan ennai kaditham aakinaai,
Anbil thodanggi anbil mudikkiraen,
En kalangarai vilakkamey..

[FEMALE]
Oru naal sirithen,
Maru naal veruthaen,
Unnai naan kollamal kondru puthaithaeney,
Mannipaaya..Mannipaaya..Mannipaaya..
Mannipaaya..Mannipaaya..

[CHORUS]
Anbirkum.. unndo adaikkum thaazh..
Anbirkum unndo adaikkum thaazh,
Aarvalar-pun kaneer poosal-tharum..
Anbilaar-ellam thamakkuriyar,
Anbudayaar endrum uriyar pirarkku,
Pulambal ena-chendren pullinaen nenjam,
Kalathal uruvadhu kanndu…

[FEMALE]
Yen en vaazhvil vandhaai kannaa nee..
Povaayo kaanal neer poley thondri..
Anaivarum uranggidum iravinum neram,
Enakkadhu thalaiyanai nanaithidum neram..

Oru naal sirithen,
Maru naal veruthaen,
Unnai naan kollamal kondru puthaithaeney,
Mannipaaya..Mannipaaya..Mannipaaya.. Mannipaaya..

[MALE]
Kanne thadumaari nadanthen,
Noolil aadum mazhayaagi ponen,
Unnal thaan kalaignaai aaneney,
Tholai thoorathil velicham nee,
Unnai nokkiye yenai eerkiraaiyeh..

Melum melum urugi urugi,
Unnai yenni yengum
Idhayathai yenna seiven..

Melum melum urugi urugi,
Unnai yenni yengum
Idhayathai yenna seiveyn..

Oohhhh.. Unnai yenni yengum
Idhayathai yenna seiveyn..

[FEMALE]
Hmmmmmm…..

நதியே நதியே காதல் நதியே ~ ரிதம்

23 2012

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு
ஹோ மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே
அது நங்கையின் குணமே
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)

தினம் மோதும் கரை தோரும் அட ஆறும் இசை பாடும்

கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே
தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே
பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்
நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும்

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

ஆறரை கோடி ~ Aah Aah

19 2012

Tamil

ஆறரை கோடி பேர்களில் ஒருவன்
அடியேன் தமிழன் ,நான் உங்கள் நண்பன்
ஆனா நீங்கள் ஆவன்னா நான் தான்
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை

நாம் இருவரும் சேரும் சமயம்
நம் கைகளில் வரும் இமயம்
நாம் தொட்டது எதுவும் அமையும்
இது அன்பால் இணைந்த இதயம்
இது அன்பால் இணைந்த இதயம்

நாம் இருவரும் சேரும் சமயம்
நம் கைகளில் வரும் இமயம்
நாம் தொட்டது எதுவும் அமையும்
இது அன்பால் இணைந்த இதயம்
இது அன்பால் இணைந்த இதயம்

என் அன்பே ஆருயிரே
என் அன்பே ஆருயிர் நீயே
என் அன்பே ஆருயிரே
என் அன்பே ஆருயிர் நீயே

என் அன்பே ஆருயிரே
என் அன்பே ஆருயிர் நீயே
என் அன்பே ஆருயிரே
என் அன்பே ஆருயிர் நீயே

ஆறரை கோடி பேர்களில் ஒருவன்
அடியனே தமிழன் ,நானுங்கள் நண்பன்
ஆனா நீங்கள் , ஆவன்னா நான் தான்
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை

கண்ணீர் சிந்தும் கண்களுக்கு
நான் தான் கைக்குட்டை
வண்ணத் தமிழ் பாடு
1000 சொல்வேன் ஆடவும் seivaen
புன்னகை எனும் போன்னகியிதான்
முகமேனும் வீட்டில் வைபேன்
உங்கள் மகிழ்ச்சியாய் பாட்டில் வைபேன்

விட்டெறிந்த பந்து போலே
உள்ளம் துல்லட்டும்
பொத்தி பொத்தி வைத்து
பழக்கமும் இல்லை ,வழக்கமும் இல்லை
மனம் ஒரு திறந்த புத்தகம் தான்
நல்ல மணந்தான் வெல்லும் தினம் தான்

என் அன்பே ஆருயிரே
என் அன்பே ஆருயிர் நீயே
என் அன்பே ஆருயிரே
என் அன்பே ஆருயிர் நீயே
என் அன்பே ஆருயிரே
என் அன்பே ஆருயிர் நீயே
என் anbae அன்பே ஆருயிரே

( ஆறரை கோடி பேர்களில் ஒருவன் )

அந்த சந்திரனும் ஒரு நண்பன்
அந்த சுர்யனும் ஒரு நண்பன்
இவை யாவும் படைத்த ஒருவன்
அந்த இறைவன் எனக்கு நண்பன்
அந்த இறைவன் எனக்கு நண்பன்

என் அன்பே ஆறிய்ரே …

English
Aararai kOdi paergaLil oruvan
adiyane thamizhan,naanungaL naNban
aanaa neengaL aavannaa naan dhaan
neengaLilaamal naan ingu illai illai
neengaLilaamal naan ingu illai illai

naam iruvarum saerum samayam
nam kaigaLil varum imayam
naam thottadhu edhuvum amaiyum
idhu anbaal iNaindha idhayam
idhu anbaal iNaindha idhayam

naam iruvarum saerum samayam
nam kaigaLil varum imayam
naam thottadhu edhuvum amaiyum
idhu anbaal iNaindha idhayam
idhu anbaal iNaindha idhayam

en anbae aaruyire
en anbae aaruyir neeye
en anbae aaruyire
en anbae aaruyir neeye

en anbae aaruyire
en anbae aaruyir neeye
en anbae aaruyire
en anbae aaruyir neeye

aararai kOdi paergaLil oruvan
adiyane thamizhan,naanungaL naNban
aanaa neengaL, aavannaa naan dhaan
neengaLilaamal naan ingu illai illai

kaNNeer sindhum kaNgaLukku
naan dhaan kaikuttai
vaNNath thamizh paatu
1000 solvaen aadavum seivaen
punnagai enum ponnagaiaithaan
mughamenum veetil vaipaen
ungaL magizhchiai paatil vaipaen

vitterindha pandhu polae
ullam thuLattum
pOthi pOthi vaithu
pazhakamum illai,vazhakamum illai
manam oru thirandha puthagam dhaan
nalla manandhaan vellum dhinam dhaan

en anbae aaruyire
en anbae aaruyir neeye
en anbae aaruyire
en anbae aaruyir neeye
en anbae aaruyire
en anbae aaruyir neeye
en anbae anbae aaruyire

aararai kOdi paergaLil oruvan
adiyane thamizhan,naanungaL naNban
aanaa neengaL, aavannaa naan dhaan
neengaLilaamal naan ingu illai illai

andha chandiranum oru naNban
andha suryanum oru naNban
ivai yaavum padaitha oruvan
andha iraivan enakku nanban
andha iraivan enakku naNban

en anbae aaruiyrae…

கண்ணாலனே எனது கண்ணை ~ பாம்பே

18 2012


கண்ணாலனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ
(கண்ணாலனே)

உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம் தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம்
எந்தன் மேலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம் பிறை முகம் பார்த்தது கொஞ்சம்
ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இல்லை போல
பனித்துளிதான் என்ன செய்யுமோ
மூங்கில் காட்டில் தீ விழும்போது
மூங்கில் காடென்று ஆயினால் மாது

(கண்ணாளனே )

ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம் உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம் என்னோடு நான் கண்டுகொண்டேன்
என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
உன்னை இழந்துவிட்டால் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நினைவா என்னை கில்லி உண்மை தேல்லிந்தேன்
உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்

(கண்ணாலனே )

ராத்திரியின் சொந்தகாரா ~ பார்த்தாலே பரவசம்

17 2012

பரவசம் பரவசம் பரவசம் ..
பரவசம் பரவசம் பரவசம் ..

ராத்திரியின் சொந்தகாரா
ரகசிய போர் வித்தைகாரா
முத்தத்தால் வன்முறை செய்வாயா ?
தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்
தனியாக குளித்தால் கஞ்சம்
ஒன்றாக குளித்திட வருவாயா ?
பார்த்தாலே பரவசமே

பரவசம் பரவசம் .. உன்னை பார்த்தால் பரவசம் ..
பரவசம் பரவசம் .. உன்னை பார்த்தால் பரவசம் ..

ராத்திரியின் சொந்தகாரா
ரகசிய போர் வித்தைகாரா
முத்தத்தால் வன்முறை செய்வாயா ?
தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்
தனியாக குளித்தால் கஞ்சம்
ஒன்றாக குளித்திட வருவாயா ?

அட வள்ளுவரும் உனக்கென உறவா ?
இரு உதடுகள் ரெண்டு வரி குரலா ?
இன்ப பதமுறை தருவாயா ? தருவாயா ?
எங்கள் காதலும் காப்பியும் ஒன்று
ரெண்டும் சுட சுட குளித்தால் நன்று ..
மெல்ல சுவைத்திட வருவாயா ?
வருவாயா ? வருவாயா ? வருவாயா ?

நான் வெண்மை போலவே உன்னை தின்னவா நாதா ?
பல கோடி ஆண்களும் உனக்கு முன்னாள் சாதா ..

ராத்திரியின் சொந்தகாரா
ரகசிய போர் வித்தைகாரா
முத்தத்தால் வன்முறை செய்வாயா ?
தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்
தனியாக குளித்தால் கஞ்சம்
ஒன்றாக குளித்திட வருவாயா ?
பரவசம் பரவசம் .. உன்னை பார்த்தால் பரவசம் ..
பரவசம் பரவசம் .. உன்னை பார்த்தால் பரவசம் ..

தினம் உச்சரிக்கும் உந்தன் பெயராலே ..
மனம் நச்சரிக்கும் சுவர் கோழி போலே ..
என் தாயதீமன் விரும்பி தானே .. நீதானே ..
சிவகாசியின் தீப்பொறி எடுத்து .. சிரபுஞ்சியில் ஈரப்பதம் கொடுத்து ..
கொலர் தங்கம் சேர்த்த அங்கம்தானா ?
நீ வீதிமலம் வந்தால்
நேர்விளக்கும் கண்ணாடிக்கும் கண்ணா
எங்க என்னை தவற அணைத்து பெண்களுக்கும் நீதான் அண்ணா ..

ராத்திரியின் சொந்தகாரா
ரகசிய போர் வித்தைகாரா
முத்தத்தால் வன்முறை செய்வாயா ?
தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்
தனியாக குளித்தால் கஞ்சம்
ஒன்றாக குளித்திட வருவாயா ?
பார்த்தாலே பரவசமே ..

நனையாம உரிமை காரா ..
மறைந்தேதும் அரமாஎ அஹ ..
பதரதால் ஆயுதங்கள் செய்வாயா ? செய்வாயா ? செய்வாயா ?

இன்றே இன்றே வேணும் – பாய்ஸ்

02 2012

இன்றே இன்றே வேணும் …

பால்போலே பதினாறில்
எனக்கொரு girlfriend வேணும்
இன்று புதிதாக அவிழ்ந்த மலர் போல
எனக்கொரு girlfriend வேணும்

இணைய தலத்தில் கணினி காலத்தில்
மின் அஞ்சல் அரட்டைகள் அடிக்கணுமே
வியர்வை வழிந்தால்
மழையில் நனைந்தால்
முகத்தை முகத்தால் துடைக்கனுமே

எனக்கொரு girlfriend வேணுமடா
எனக்கொரு girlfriend வேணுமடா

girlfriend தானே boys’in பூஸ்ட் அல்லவா ?
girlfriend இல்லா வாழ்க்கை வேஸ்ட் அல்லவா ?
girlfriend வேணும் வேணும்

(பால் போலே …)

friends’oda கவிதைகள் வாங்கி
என்னோட கவிதை நு சொல்லி
இதயத்தில் இடமொன்று பிடிக்கத்தான்
ஓடாத சினிமாக்கு ஓடி
சரியான கார்னர் செஅட் தேடி
பபுள் கம்மை இதழ் மாற்றி கொள்ளத்தான்
செல் போன் பில் ஏற
ஜோகால் தினம் கடிக்க sms அனுப்ப
தேவை girlfriend தான்

காலாற நடை போட
எனக்கொரு girlfriend வேணும்
காலம் தெரியாமல் கடலை நான் போட
எனக்கொரு girlfriend வேணும்
நிலவின் நகலை அறைக்குள் மழையாய்
எலுமிச்சை மனமாய் இருக்கனுமே …!
இன்னொரு நிழலாய் இரவல் உயிராய்
இருபது விரலாய் இருக்கனுமே

எனக்கொரு girlfriend வேணுமடா
எனக்கொரு girlfriend வேணுமடா

girlfriend தானே boys’in பூஸ்ட் அல்லவா ?
girlfriend இல்லா வாழ்க்கை வேஸ்ட் அல்லவா ?
girlfriend வேணும் வேணும்

பைக் ஏரி ஊர் சுற்ற செல்ல
ஆ .. ஊ .. nna ட்ரீட் ஒன்று வைக்க
முனுகுன்ன கிரேடிங் கார்டு கொடுக்கத்தான்
ஹச் …! என்றால் கர்சீப் நீட்ட
இச் …! என்றால் இடக்கன்னம் காட்ட
நச் …! என்றால் தலை மீது கொட்டத்தான்
பார்த்தல் பல்பு எரிய பர்பி டால் போல
போனி டேயிளோடு தேவை girlfriend தான்

ga.. ga… girlfriend தானே boys’in பூஸ்ட் அல்லவா ?
girlfriend இல்லா வாழ்க்கை வேஸ்ட் அல்லவா ?
girlfriend வேணும் வேணும்

எனக்கொரு girlfriend வேணுமடா
எனக்கொரு girlfriend வேணுமடா
English
indrae indrae vaenum…

paalpoalae padhinaaRil
enakkoru girlfriend vaeNum
indru pudhidhaaga avizhndha malar poala
enakkoru girlfriend vaeNum

iNaiya thaLathil kaNiNi kaLathil
min anchal arattaigaL adikkaNumae
viyarvai vazhindhaal
mazhaiyil nanaindhaal
mugathai mugathaal thudaikkaNumae

enakkoru girlfriend vaeNumada
enakkoru girlfriend vaeNumada

girlfriend dhaanae boys’in boost allava?
girlfriend illaa vaazhkkai waste allava?
girlfriend vaeNum vaeNum

(paalpoalae…)

friends’oda kavidhaigaL vaangi
ennoada kavidhai’nu solli
idhayathil idamondru pidikkathaan
oadaadha cinema’kku oadi
sariyaana corner seat thaedi
buble gum’ai idhazh maatri koLLathaan
cell phone bill yaera
joke-aal dhinam kadikka sms anuppa
thaevai girlfriend dhaan

kaalaara nadai poada
enakkoru girlfriend vaeNum
kaalam theriyaamal kadalai naan poada
enakkoru girlfriend vaeNum
nilavin nagalaai aRaikkuL mazhaiyaay
elumichai maNamaai irukkaNumae…!
innoru nizhalaay iraval uyiraay
irubadhu viralaay irukkaNumae

enakkoru girlfriend vaeNumada
enakkoru girlfriend vaeNumada

girlfriend dhaanae boys’in boost allava?
girlfriend illaa vaazhkkai waste allava?
girlfriend vaeNum vaeNum

bike yaeRi oor sutra sella
aa.. oo.. nna treat ondru vaikka
muNukunna greeting card kodukkathaan
hach…! endraal kerchief neetta
ich…! endraal idakkaNNam kaatta
nach…! endraal thalai meedhu kottathaan
paarthaal bulb eRiya barbie doll poala
pony tail’odu thaevai girlfriend dhaan

ga.. ga… girlfriend dhaanae boys’in boost allava?
girlfriend illaa vaazhkkai waste allava?
girlfriend vaeNum vaeNum

enakkoru girlfriend vaeNumada
enakkoru girlfriend vaeNumada

வெற்றி கொடி கட்டு ~ படையப்பா

02 2012

வாழ்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைக்கல்லும் உனக்கு படிக்கல்லப்பா

வெற்றி கொடி கட்டு
மலைகளை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு
படைஎடு படையப்பா

கைதட்டும் உள்பட்டு
நீ விடும் நெற்றித்துளிபட்டு
பாறைகள் ரெட்டை பிளவுற்று
உடைபடும் படையப்பா

வெட்டுக்கிளி அல்ல நீ ஒரு
வெட்டும் புலி என்று
பகைவரை வெட்டித்தலைகொண்டு
நடையெடு படையப்பா

மிக்க துணிவுண்டு
இளைஞர்கள் பக்த துணையுண்டு
உடன்வர மக்கள் படையுண்டு
முடிவெடு படையப்பா

இன்னோர் உயிரை கொன்று
போசிப்பது மிருகமடா
இன்னோர் உயிரை கொன்று
ரசிப்பவன் அரக்கனடா

யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்
ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்

நேற்றுவரைக்கும் மனிதனப்பா
இன்று முதல் நீ புனிதனப்பா