கண்ணும் கண்ணும் பூரிகொள்ள ~ வீரம்

24 2013

கண்ணும் கண்ணும் பூரிகொள்ள
வெக்கம் கரை மீறி செல்ல
ஆக்கம் பக்கம் யாரும் இல்ல
அய்யய்யோ என்னாகுமோ

நெஞ்சம் நெஞ்சம் ஒட்டி கொள்ள
அச்சம் மட்டும் விட்டு தள்ள
சொல்ல ஒரு வார்த்தை இல்ல
அய்யய்யோ என்னாகுமோ

அந்த வானவில்லின் பாதி
வெண்ணிலவில் மீதி பெனுருவில் வந்தாலே
இவள்தான ஓ இவள்தான

மழை மின்னலென மோதி
மந்திரங்கள் ஓதி
எனக்கானவை வென்றானே
இவன்தான இவன்தானா ?

போட்டி போட்டு என் விழி ரெண்டும்
உன்னை பார்க்க முந்தி செல்லும்
இமைகள் கூட எதிரில் நீ வந்தால்
சுமைகள் ஆகுதே .. ஓ ..
இவள்தான ஓ இவள்தானா ?

[கண்ணும் கண்ணும் ..]

வினா வினா ஆயிரம்
அதன் விடை எல்லாம் உன் விழியிலே
விடை விடை முடிவிலே
பல வினா வந்தால் அது காதலே

தியே நீ வீதியிலே
நடந்தால் அதில் Per அழகு
ஒரு பூ கூர்த்த நூலக
தெருவே அங்கு தெரிகிறது

காய்ச்சல் வந்து நீச்சல் போடும்
ஆரை மாறினேன்
இவன்தான இவன்தானா ?

குடை குடை ஏந்தியே
வரும் மழை ஒன்றை இங்கு பார்கிறேன்
இவள் இலா வாழ்கையே
ஒரு பிழை என்று நான் உணர்கிறேன்

அடடா உன் கண் அசைவும்
ஆதிரா உன் புன்னகையும்
உடலின் என் உயிர் பிசையும்
உடலில் ஒரு பேர் அசையும்
காற்றில் போட்ட கோலம் போலே
நேற்றை மரகிரேன் ..
இவள்தான ஓ இவள்தானா ?

[கண்ணும் கண்ணும் ..]

Kannum Kannum Poorikolla
Vekkam Karai Meeri Chella
Akkam Pakkam Yaarum Illa
Aiyaiyo Ennagumo

Nenjam Nenjam Otti Kolla
Acham Matum Vittu Thalla
Solla Oru Vaarthai Illa
Aiyaiyo Ennagumo

Antha Vaanavillin Paathi
Vennilavil Meethi Penuruvil Vanthaale
Ivalthaana Oh Ivalthaana

Mazhai Minnalena Mothi
Manthirangal Oathi
Enkanavai Vendrane
Ivanthaana Ivanthaanaaa?

Potti Pottu En Vizhi Rendum
Unnai Paarka Munthi Sellum
Imaigal Kooda Ethiril Nee Vanthaal
Sumaigal Aaguthey.. Oh..
Ivalthaana Oh Ivalthaanaa?

Kannum Kannum Poorikolla
Vekkam Karai Meeri Chella
Akkam Pakkam Yaarum Illa
Aiyaiyo Ennagumo

Nenjam Nenjam Otti Kolla
Acham Matum Vittu Thalla
Solla Oru Vaarthai Illa
Aiyaiyo Ennagumo

Vinaa Vinaa Aayiram
Athan Vidai Ellam Un Vizhiyile
Vidai Vidai Mudivile
Pala Vinaa Vanthaal Athu Kaathale

Thiye Nee Veethiyile
Nadanthaal Athil Per Azhagu
Oru Poo Koortha Noolaga
Theruve Angu Therigirathu

Kaaichal Vanthu Neechal Podum
Aarai Maarinaen
Ivanthaana Ivanthaanaaa?

Kudai Kudai Aenthiye
Varum Mazhai Ondrai Ingu Paarkiraen
Ival Ilaa Vaazhkaiye
Oru Pizhai Endru Naan Unargiraen

Adadaa Un Kan Asaivum
Athiraa Un Punnagaiyum
Udalin En Uyir Pisaiyum
Udalil Oru Per Asaiyum
Kaatril Potta Kolam Pole
Netrai Marakiraen..
Ivalthaana Oh Ivalthaanaa?

Kannum Kannum Poorikolla
Vekkam Karai Meeri Chella
Akkam Pakkam Yaarum Illa
Aiyaiyo Ennagumo

Nenjam Nenjam Otti Kolla
Acham Matum Vittu Thalla
Solla Oru Vaarthai Illa
Aiyaiyo Ennagumo

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ~ ஆரம்பம்

20 2013

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
என்ன செய்வேன் இனிமே
கொஞ்சம் பீட்டும் கொஞ்சம் ஹாட்டும்
ஒன்னான சுகமே

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
என்ன செய்வேன் இனிமே
கொஞ்சம் பீட்டும் கொஞ்சம் ஹாட்டும்
ஒன்னான சுகமே

நெஞ்சுல பேச பெசோச கூச
மீச மொதுதுல
கண்ணுல ஆச ஆச ரோசா வீச
தூசு உதுதுல ..

ஏய் என்னால பார்குற
நெஞ்சம் சொல் பேச்சு கேகால
நீ என்னமோ நேனைகுற
என்ன செய்றது தெரியல
ஹையயையோ .. I’m Gonna Feel The Beat And Let My Body Go..
ஹையயையோ .. Come on Feel The Heat And Let Your Body Flow..

மேகத்துக்கும் பூமிக்கும் நடுவுல
மரகுறேன் மேதகுறேன் புரியல
என்னகுல நானே Naan இல்ல
அடடா நானா நான் இல்ல
உள்ள இருக்கு திருட்டு இல்லைட
வெளிய எல்லாம் தெரியும் வெல்வெட
வா சேர்த்துக்கோ கைகள
வட்டம் அடிக்கலாம் பூமிய ..
தரரரற .. I’m Gonna Feel The Beat And Let My Body Go
தரரரற .. Come on Feel The Heat And Let Your Body Flow

ரைட் எது ராங்கு எது தெரியல
யார் இங்க தப்பு தண்டா பண்ணல
மனசில் தாம் தூம் திறநானா
மயங்கி தயங்கி திரிந்தேன் நா
அடடா ஆடி அதிரும் அறாது
அடங்க மறுக்கும் தினமும் உன் கூத்து
யார் கேப்பது நம்மதான்
கைய கட்டுமா காத்துதான் ..
தரரரற .. I’m Gonna Feel The Beat And Let My Body Go
தரரரற .. Come on Feel The Heat And Let Your Body Flow

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
என்ன செய்வேன் இனிமே
கொஞ்சம் பீட்டும் கொஞ்சம் ஹாட்டும்
ஒன்னான சுகமே

நெஞ்சுல பேச பெசோச கூச
மீச மொதுதுல
கண்ணுல ஆச ஆச ரோசா வீச
தூசு உதுதுல ..

ஏய் என்னால பார்குற
நெஞ்சம் சொல் பேச்சு கேகால
நீ என்னமோ நேனைகுற
என்ன செய்றது தெரியல
ஹையயையோ .. I’m Gonna Feel The Beat And Let My Body Go..
ஹையயையோ .. Come on Feel The Heat And Let Your Body Flow..

English
Hare Raama Hare Krishna
Enna Seivaen Inime
Konjam Beatum Konjam Hot’um
Onnaana Sugame

Hare Raama Hare Krishna
Enna Seivaen Inime
Konjam Beatum Konjam Hot’tum
Onnaana Sugame

Nenjula Pesa Pesaosa Koosa
Meesa Mothuthula
Kannula Aasa Aasa Rosa Veesa
Thoosu Udhudhula..

Ai Ennala Paarkura
Nenjam Sol Pechu Kekala
Nee Ennamo Nenaikura
Enna Seirathu Theriyala
Haiyayayo.. I’m Gonna Feel The Beat And Let My Body Go..
Haiyayayo.. Comeon Feel The Heat And Let Your Body Flow..

Megathukum Boomikum Naduvula
Marakuren Methakuren Puriyala
Ennakula Naane Naan Illa
Adada Naana Naan Illa
Ulla Irukku Thiruttu Illata
Veliya Ellam Theriyum Velveta
Vaa Serthuko Kaigala
Vattam Adikalam Boomiya..
Tharararara.. I’m Gonna Feel The Beat And Let My Body Go
Tharararara.. Comeon Feel The Heat And Let Your Body Flow

Right Ethu Wrong Ethu Theriyala
Yaar Inga Thappu Thanda Pannala
Manasil Thaam Thoom Thiranaanaa
Mayangi Thayangi Thirinthen Naa
Adada Aadi Athirum Araathu
Adanga Marukkum Thinamum Un Koothu
Yaar Kepathu Nammathaan
Kaiya Kattumaa Kaathuthaan..
Tharararara.. I’m Gonna Feel The Beat And Let My Body Go
Tharararara.. Comeon Feel The Heat And Let Your Body Flow

Hare Raama Hare Krishna
Enna Seivaen Inime
Konjam Beat’um Konjam Hot’um
Onnaana Sugame

Nenjula Pesa Pesaosa Koosa
Meesa Mothuthula
Kannula Aasa Aasa Rosa Veesa
Thoosu Udhudhula..

Ai Ennala Paarkura
Nenjam Sol Pechu Kekala
Nee Ennamo Nenaikura
Enna Seirathu Theriyala
Haiyayayo.. I’m Gonna Feel The Beat And Let My Body Go..
Haiyayayo.. Comeon Feel The Heat And Let Your Body Flow..

மேலாள வெடிக்குது வாடா ~ ஆரம்பம்

20 2013

மேலாள வெடிக்குது வாடா
மேலெல்லாம் தெறிக்குது போடா
கொஇயல அதிரனும் பாரு
அலறனுமூறு மஞ்சள் வெயில் பச்சை மரம் டா ..

மேலாளவெடிக்குது வாடா
மேலெல்லாம் தெறிக்குது போடா
கொஇயல அதிரனும் பாரு
அலறனுமூறு மஞ்சள் வெயில் பச்சை மரம் டா ..

எவணனும் தனிய பொறந்து வரல
துணிஞ்சு நடடா
தடுக்கி விழுந்தா திரும்பி எழுந்தா
தலைவன் அவன்தா
அசத்துவோம் வாடா .. அதிரடி தாண்ட ..
எவன் இங்கு ஆண்ட .. போடா ..
அதபத்தி என்னக்கு என்னடா ..

போ போ போ போடா .. கலக்கலாம் தாண்டா ..
நெஞ்சுல வீச கூச நெருப்புல நரமேடுடா ..

காத்த நேரம் மாத்து
நம் நட்ப சேர்த்து சேர்த்து
ஏது கோடி ஏது அட வான வில்ல கோர்த்து
மேகம் கருத்தால் அதில் மின்னல் வெடிக்கும்
ஹே கண்கள் செவந்தால் அதில் நடுப்பு துடிக்கும்
நட்புக்கொரு கோவில் இங்கு எவனும் கட்ட வில்ல
ணட்பெஒரு கோவில் அட தனியா தேவை இல்ல ..

ஆடு கொண்டாடு வெண் நீல வானத்தோடு
கூடு உறவாடு அட வெல்ல உள்ளத்தோடு
இன்னும் என்னடா யார் நம்மை தடுப்பார்
ஹே மண்ணில் வா செக்க செவப்பா
வாழ்கொரு வானம் அதில் நட்பே வண்ணம் ஆச்சு
வார்த்த இல்ல தோழா நீதானட எந்தன் மூச்சு ..

English

Melala Vedikuthu Vaada
Melellam Therikuthu Poda
Goiyala Athiranum Paaru
Alaranumooru Manjal Veyil Pacha Maram Da..

Melala Vedikuthu Vaada
Melellam Therikuthu Poda
Goiyala Athiranum Paaru
Alaranumooru Manjal Veyil Pacha Maram Da..

Evananum Thaniya Poranthu Varala
Thuninju Nadada
Thaduki Vizhuntha Thirumbi Ezhuntha
Thalaivan Avandaa
Asathuvom Vaada.. Athiradi Thaanda..
Evan Ingu Aanda.. Poda.. Athapathi Ennaku Ennada..

Po Po Po Podaa.. Kalakalam Thaandaa..
Nenjula Veesa Koosa Nerupula Narameduda..

Kaatha Neram Maathu
Nam Natpa Serthu Serthu
Aethu Kodi Aethu Ada Vaana Villa Korthu
Megam Karuththaal Athil Minnal Vedikkum
Hey Kangal Sevanthaal Athil Natupu Thudikkum
Natpukkoru Kozhil Ingu Evanum Katta Villa
Natpeoru Kozhil Ada Thaniya Theva Illa..

Aadu Kondaadu Ven Neela Vaanathodu
Koodu Uravaadu Ada Vella Ullaththodu
Innum Ennada Yaar Nammai Thaduppaar
Hey Mannil Vaa Sekka Chevappa
Vaazhkaoru Vaanam Athil Natpe Vannam Aachu
Vaartha Illa Thozha Neethaanda Enthan Moochu..

என் Fusesum போச்சு ~ ஆரம்பம்

19 2013

என் Fusesum போச்சு
என் Fusesum போச்சு
முடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல கூடாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல முடியாது
முடியாதுன்னு சொல்ல கூடாது

என் Fusesum போச்சு
என் Fusesum போச்சு
உன்ன என்னை தானே Confusum ஆச்சு
பீல் பண்ணிடே
M Sizeil இருந்த என்னுடைய Heartu
Double Xlaga Love பண்ணிட்டா

முடியாதுன்னு ..
முடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல கூடாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல முடியாது
முடியாதுன்னு சொல்ல கூடாது

உன்ன நிலவுன்னு ரில்ல விட்டேன்
உலகழகினு போய்ய சொன்னேன்
அங்க இங்க என தொடவா செஞ்சேன்
Love Me Darling
கவிதை கிவிதை என பிலிம் மா போட்டேன்
அவல இவள என கதைய விட்டேன்
உரிய கிற எனு எத நான் சொன்னேன்
Love Me Darling

ராமன் நானு நானும் சொல்ல மாட்டேன்
ஆனா உன்ன தாண்டி செல்ல மாட்டேன்

முடியாதுன்னு ..

அடி உன்ன என்ன Datingga கூப்டேன்
Mid Rangejula Meetingga கேட்டேன்
தண்ணி போடுற பார்ட்டிக்க கூப்டேன்
லவ் தான் கேட்டேன்
Week Endula வீடுக கூப்டேன்
ஒரு மாதிரி உன்னைய பாத்தேன்
ரெண்டு பேருல ரூம்ம போட்டேன்
லவ் தான் கேட்டேன்
லவ் வ சொல்லு சொல்லு இப்பதானே
சொன்னதெல்லாம் செயலாம் அப்புறம் தானே
முடியாதுன்னு ..

முடியாதுன்னு சொல்ல முடியலையே I Love You
சொல்லாம போக முடியலையே ..
முடியாதுன்னு சொல்ல முடியலையே I Love You
சொல்லாம போக முடியலையே ..
உன்னால Heartum சுருங்கி போச்சே
Love பண்ண ஏனோ ஏங்கிடுசே
Mind Voice Sa கேளு காதல் சொன்ன நானு
உன் பெற சொல்லி துடிசிருசே ..

English
En Fusesum Pochu
En Fusesum Pochu
Mudiyaathunu Solla Mudiyathu My Baby
Mudiyathunu Solla Koodathu My Baby
Mudiyaathunu Solla Mudiyathu
Mudiyathunu Solla Koodathu

En Fusesum Pochu
En Fusesum Pochu
Unna Ennai Thaane Confusum Aachu
Feel Panite
M Sizeil Iruntha Ennudaiya Heartu
Double Xlaga Love Pannita

Mudiyaathunu..
Mudiyaathunu Solla Mudiyathu My Baby
Mudiyathunu Solla Koodathu My Baby
Mudiyaathunu Solla Mudiyathu
Mudiyathunu Solla Koodathu My Baby

Unna Nilavunu Realla Vittaen
Ulagazhaginu Poiya Sonnaen
Anga Inga Ena Thodava Senjen
Love Me Darling
Kavithai Kivithai Ena Film Ma Poten
Avala Ivala Ena Kathaiya Vitten
Uriya Kaira Enu Etha Naan Sonnen
Love Me Darling

Raman Naanu Naanum Solla Maataen
Aana Unna Thaandi Sella Maataen

Mudiyaathunu..

Adi Unna Enna Datingga Kooptaen
Mid Rangejula Meetingga Ketaen
Thanni Podura Partyka Kooptaen
Love Thaan Ketaen
Week Endula Veetuka Kooptaen
Oru Maathiri Unnaiya Paataen
Rendu Perula Roomma Potaen
Love Thaan Ketaen
Love Va Sollu Sollu Ippathaane
Sonnathellam Seilaam Apramthaane
Mudiyaathunu..

Mudiyaathunu Solla Mudiyalaye I Love You
Sollaama Poga Mudiyalaye..
Mudiyaathunu Solla Mudiyalaye I Love You
Sollaama Poga Mudiyalaye..
Unnala Heartum Surungi Poche
Love Panna Aeno Aengiduche
Mind Voice Sa Kelu Kaathal Sona Naanu
Un Pera Solli Thudichiruche..

மதுர பொண்ணு எதிரே நின்னு ~ பில்லா 2

13 2012

மதுர பொண்ணு எதிரே நின்னு
என்னை கட்டி புடிச்சு பாரு
மல்லிக பூ மரிகொழுந்து
என்ன தொட்டு கடிச்சு பாரு

என் தாவணி வந்தது பின்னால்
என் தாகம் வந்தது முன்னாள்
தேவதை வந்தது உன்னால்
கொண்டாடும் வயசு ..

ஹே ஊசி குத்துற கண்ணால்
பல ஊரே வந்தது பின்னல்
உள்ளம் விட்டது உன்னால் தள்ளாடும் வயசு

சந்தோஷ தேரில் வந்து ஏறி போடா
சந்தேகம் இருந்தால் வா வந்து கட்டிக்கோடா
என்தேகம் மேகம் வா மேலே மேலே போடா
மழையாக மாறி நீ மீண்டும் கீழே வாடா

உன்காதல் அது இங்கே செல்லாதடா
அட உன்காசு அது மட்டும் செல்லும் அடா
புதிரான போரிங்கு இருதேனடா
இங்கு நீ வந்து தோற்றாலும் வெற்றியடா
எல்லாருமே ஒன்றே என்னும் வஞ்சம் இது ஏ ஏ

சந்தோஷ தேரில்வ வந்து ஏறி போடா
சதேகம் இருந்தாழ்வா வந்து கட்டிக்கோடா
என்தேகம் மேகம் வா மேலே மேலே போடா
மழையாக மாறி நீ மீண்டும் கீழே வாடா

English

Madura Ponnu Ethirae Ninnu
Ennai Katti Pudichu Paaru
Malliga Poo Marikozhunthu
Enna Thottu Kadichu Paaru

En Thaavani Vanthathu Pinnaal
En Thaagam Vanthathu Munnaal
Thaevathai Vanthathu Unnaal
Kondaadum Vayasu..

Hey Oosikuthara Kannal
Pala Oorae Vanthathu Pinnal
Ullam Vittathu Unnal Thalaadum Vayaasu..

Santhosha Thaerilva Vanthu Aeri Podaa
Sathaegam Irunthaalva Vanthu Kattikkodaa
Enthegam Maegam Vaa Melae Melae Podaa
Mazhayaaga Maari Nee Meendum Keezhae Vaadaa

Unkaathal Athu Ingae Sellathada
Ada Unkaasu Athu Mattum Sullumada
Puthiraana Poringu Iruthaenada
Ingu Nee Vanthu Thotralum Vetriyada
Ellarumae Ondrae Ennum Vanjam Ithu Ae Ae

Santhosha Thaerilva Vanthu Aeri Podaa
Sathaegam Irunthaalva Vanthu Kattikkodaa
Enthegam Maegam Vaa Melae Melae Podaa
Mazhayaaga Maari Nee Meendum Keezhae Vaadaa

மீனம்மா அதிகாலையிலும் அந்திமாலையிலும்

05 2011

மீனம்மா …அதிகாலையிலும் அந்திமாலையிலும் உந்தன் நியாபகமே
அம்மம்மா முதல் பார்வையிலே சொன்ன வார்த்தை எல்லாம் ஒரு காவியமே
சின்னச்சின்ன ஊடல்களும் சின்னச்சின்ன மோதல்களும்
மின்னல்போல வந்து வந்து போகும்

மோதல் வந்து ஊடல் வந்து முட்டிகொண்ட போதும் இங்கு காதல் மட்டும் காயம் இன்றி வாழும்
இரு மாதங்கள் நாட்கள் செல்ல
ஆஹாஅ
நிறம் மாற்றிடும் பூக்கள் அல்ல …

மீனம்மா அதிகாலையிலும் அந்திமாலையிலும் உந்தன் நியாபகமே…

ஒரு சின்னப் பூத்திரியில் ஒழி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்திக்கோர் புது வித்தை காட்டிடவா

ஒரு ஜன்னல் அங்கிருக்கு உன்னை எட்டிப்பார்ப்பதற்கு
அதை மூடாமல் தாழ் போடாமல் என்னை தொட்டுத் தேடுவதா

மாமன்காரன் நானே மாலைபோட்ட மானே
மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம்

மீனம்மா மழை உன்னை நனைத்து இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும் …
அம்மம்மா அங்கு மழை அடித்தால் எனக்கல்லவா உடல் வேர்த்துவிடும்

அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது
அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது

அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டும் பாத்திரமும்
உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது

ஜாதிமல்லிப்பூவே தங்கவேன்னிலாவே
ஆசைதீரவே நேசலாம் முதல் நாள் இரவு

மீனம்மா உன்னை நேசிக்கவும் அன்று வாசிக்கவும் தென்றல் காத்திருக்கு
அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பெதரித்து புஷ்பம் பூத்திருக்கு ….

Machi Open The Bottle ~ Mankatha

01 2011

Tamil

மச்சி Open The Bøttle..

இது அம்பானி பரம்பர, அஞ்சாறு தலமுறை,
ஆனந்தம் வளர்பிரதான்..
நம்ம கொட்டுன்னு ஒரு முறை சொன்னாக பலமுற
கொட்டாதோ பண மழைதான்..
நாம முன்னேறும் படிக்கட்டு.. என்றாச்சு நம் வாழ்வில் கிரிக்கெட்டு
இப்போ ஒம்பது க்ரஹமும் ஒன்னாக இருக்கு
O ஹோனு நம் ஜாதகம்..
ஆடாம ஜெயிசோமடா.. நம் மேனி வாடாம ஜெயிசோமடா..
ஓடாம ரன் எடுத்தோம், சும்மாவே ஒக்காந்து வின் எடுத்தோம்..

இது அம்பானி பரம்பர, அஞ்சாறு தலமுறை,
ஆனந்தம் வளர்பிரதான்..
நம்ம கொட்டுன்னு ஒரு முறை சொன்னாக பலமுற
கொட்டாதோ பண மழைதான்..

ஹே ஒண்ணா ரெண்டா ஆச உன்ன கண்டா,
ஜில்லுனு நிக்கற ஜிகருதண்டா..
தப்பு தண்டா செய்ய ஒப்புகொண்டா..
பூ மேல குந்துவேன் சோள வண்டா..

ஏழு மல இருக்கும் கடவுளுக்கும்..
காசு தேவனா கடன் கொடுப்போம்..
அந்த குபேரன் ஆவான் குசேலன்,
நம்ம பரோபெர்ட்டி முன்னால சிங்கள் டீ
என்றாகும் சொர்க்கத்தில் சொத்துக்கள்தான் ..
ஹே, உள்ளால வேற்காடு உன்னால உண்டாச்சு நோக்காடு
போடேண்டி சாப்பாடு, தோதாக போடாத கூப்பாடு..

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
என்னகொரு கவலை இல்ல ..
ஹே நான்தாண்டா எ மனசுக்குள் ராஜா,
வாங்குங்கடா ஹே தங்கத்தில் கூஜா..
நா கேட்டால் கேட்டதை கொடுப்பேன்,
கேக்குற வரங்கள கேட்டுக்கோடா..

தோழா மீன் வாழ நீர் வேணும்
நான் வாழ பீர் வேணும்
நீ கொஞ்சம் ஊத்து ஊத்து
தோழா இப்போதும் எப்போதும் முப்போதும்
வீசிடும் நம் பக்கம் காத்து காத்து காத்து..
காத்து காலத்தில் தூத்திகுவேன் ..
கால நேரத்தில் மதிக்குவேன் ..
போத ஆனாலும் மீறி போனாலும் பாத ஒர் நாளும்
என் கால்கள் மாறாது..
என் பாடு வேற தான், எந்நாளும் என் ரூட்டு வேறதான் ..
என்னோட வேலைதான் என்னான்னு ஊர் பேசும் நாளைதான்..

இது அம்பானி பரம்பர, அஞ்சாறு தலமுறை,
ஆனந்தம் வளர்பிரதான்..
நம்ம கொட்டுன்னு ஒரு முறை சொன்னாக பலமுற
கொட்டாதோ பண மழைதான்..
நாம முன்னேறும் படிக்கட்டு.. என்றாச்சு நம் வாழ்வில் கிரிக்கெட்டு
இப்போ ஒம்பது க்ரஹமும் ஒன்னாக இருக்கு
O ஹோனு நம் ஜாதகம்..

English

Machi Open The Bottle..

Ithu Ambani Parambara, Anjaaru Thalamura,
Aanantham Valarpirathaan..
Namma Kottunu Oru Mura Sonnaaka Palamura
Kottatho Pana Mazhathaan..
Naama Munaerum Padikattu Endrachu Nam Vaazhvil Cricket’tu
Ippo Ombathu Grahamum Onnaga Irukku
Oh Ho’nu Nam Jaathagam..
Aadama Jeyichomadaa.. Nam Maeni Vaadama Jeyichomada..
Oadaama Run Eduthoam, Summavae Okkanthu Win Eduthoam..

Ithu Ambani Parambara, Anjaaru Thalamura,
Aanantham Valarpirathaan..
Namma Kottunu Oru Mura Sonnaaka Palamura
Kottatho Pana Mazhathaan..

Hey Onna Renda Aasa Unna Kandaa,
Jillunu Nikara Jigaruthanda..
Thappu Thanda Seiya Oppukondaa..
Poo Maela Kunthuvaen Soala Vandaa..

Aezhu Mala Irukkum Kadavulukkum..
Kaasu Thaevana Kadan Køduppøam..
Antha Kubaeran Aavaan Kuselan,
Namma Prøperty Munnaala Šingle Tea
Èndraagum Šørgathil Šøthukkalthaan..
Hey, Ullala Vaerkaadu Unnala Undaachu Nøkkaadu
Pødaendi Šaapaadu, Thøtaaka Pødaatha Køøppaadu..

Raaman Aandaalum Raavanan Aandaalum Ènnakøru Kavala Illa..
Hey Naanthaandaa A Manasukkul Raaja,
Vaangungada Hey Thangaththil Køøja..
Naa Kaettaal Kaetathai Køduppaen,
Kaekura Varangala Kaetukødaa..

Nøzha Meen Vaazha Neer Vaenum
Naan Vaazha Beer Vaenum
Nee Kønjam Oøththu Oøththu
Thøzha Ippøthum Èppøthum Muppøthum
Veesidum Nam Pakkam Kaaththu Kaaththu Kaaththu..
Kaaththu Kaalaththil Thøøththikuvaen..
Kaala Naeraththil Mathikkuvaen..
Bøtha Aanalum Meeri Pønaalum Paatha Oar Naalum
Èn Kaalgal Maaraathu..
Èn Paatu Vaera Thaan, Ènnalum Èn Røute’tu Vaerathaan..
Ènnøda Velathaan Ènnaanu Oør Paesum Naalaithaan..

Ithu Ambani Parambara, Anjaaru Thalamura,
Aanantham Valarpirathaan..
Namma Køttunu Oru Mura Šønnaaka Palamura
Køttathø Pana Mazhathaan..
Naama Munaerum Padikattu Èndrachu Nam Vaazhvil Cricket’tu
Ippø Ombathu Grahamum Onnaga Irukku
Oh Hø’nu Nam Jaathagam..
Aadama Jeyichømadaa.. Nam Maeni Vaadama Jeyichømada..
Oadaama Run Èduthøam, Šummavae Okkanthu Win Èduthøam..
ஆடாம ஜெயிசோமடா.. நம் மேனி வாடாம ஜெயிசோமடா..
ஓடாம ரன் எடுத்தோம், சும்மாவே ஒக்காந்து வின் எடுத்தோம்..