Negative Quotes (Thathuvam) About Gals

10 2012

Tamil

1. எமன் சிரிச்சா 80 ல் மரணம்
Women சிரிச்சா 20 ல் மரணம்

2. தண்ணி அடிச்சா வீக் ஆகும் பாடி
சில பொண்ணு சிரிச்சா வளரும் தாடி

3. கடைல இருக்கு மசால் வடை
திரும்பி பார்க்க வைக்கும் ரெட்ட ஜடை

4. ஆடிக்கு பின்னால் ஆவணி
தாடிக்கு பின்னால் தாவணி

5. நண்பர்கள் எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு
அவங்க பிரிஞ்சா அதுக்கு காரணம் சில பொண்ணு

6. பல்லவன் பஸ் கலர் பச்சை
சில பொண்ணு பின்னாடி போனா எடுக்கலாம் பிச்ச …

English
1. Yeman siricha 80’il maranam
Women siricha 20’il maranam

2. Thanni adicha week aagum body
sila ponnu siricha valarum thadi

3. kadaila iruku masal vadai
thirumbi parkka vaikkum retta jadai

4. Aadiku pinnal aavani
Thadiku pinnal thavani

5. Nanbargal ellam onnukulla onnu
Avanga pirija adhuku karanam sila ponnu

6. Pallavan bus colour pacha
Sila ponnu pinnadi pona edukalam picha…

வாழ்கை தந்த பாடம்

22 2012

வாழ்கை தந்த பாடம் :
1. எதுவும் சில காலம் தான் .
2. எதிர்பார்ப்பை குறைத்து கொண்டால் ஏமாற்றம் ஒன்றும் பெரிதாக தெரியாது .
3. உன்னை மட்டுமே வாழ்வில் நம்பு .

Valkai thantha Paadam :
1. Ethuvum sila kalam thaan.
2. Ethirparpai kuraithu kondal ematram ondrum perithaga theriyathu.
3. Unnai mattume valvil nambu.

Plan Panni Pananum Vadivel dialogue

27 2011

எந்த ஒரு விசயத்தையும் பிளான் பண்ணாம பண்ணா இப்படிதான்
ப்ளான் பண்ணி பண்ணனும்… ஒகே …

Yentha oru visayathayum plan pannama pannaa ipadithaan
plan panni pananum… okay ???