அன்பு

27 2012

உன் உண்மையான அன்பை பற்றி தெரியாதவர்களிடம்
உன் கோபத்தை காட்டாதே , ஏன் என்றால் , அவர்களுக்கு
தெரியாது … உன் கோபமும் ஒரு அன்பு தான் என்று

நட்பு ~ Real Life Experience

22 2012

பெருசா ஒரு சண்டை …
குட்டியா ஒரு சாரி …
சின்னதா ஒரு கோவம் …
செல்லமா ஒரு சிரிப்பு …
கொடுமையா ஒரு பிரிவு …
இனிமையா ஒரு சந்திப்பு …
அதுவே நட்பு

Perusa oru sandai… but… kuttiya oru sorry… chinnadha
oru kovam…chellama oru siripu…kodumaiya oru pirivu…
but… inimaya oru sandhippu… That’s Friendship.

Real life experience …