புது புது ~ தாம் தூம்

20 2012

எ மக்கா மக்கா நட விட முறை மக்கா
வி கொன்ன கிவ் ஏ கிவ் ஏ மேன் யு வான பாங் தட்
டேக் ஏ டேக் ஏ அநோதேர் முறை மக்கா
வி கொன்ன கால கால டூ யு வான டங் தட்

புது புது விழிகள திறந்தது
தமிழா உன்னகென விதி முறை தாக்க
அடிக்கடி விழிகளும் அசருது
மனித உன்னகென என்னகென நோக
மண்ணில் பிறப்பது ஒரு முறை தான்
தினம் ஆடி கலைபதோ பல முறை தான்
நெஞ்சில் காண்பது நிலவோடி தான்
மனம் கண்ணில் காண்பது
அதிரடீ அதிரடீ தான் !

ஐ லைக் தி வே யு டூ இட் டிசி
யு மேக் மீ வண்ண கோ ஆல் க்ரேசி
ஐ லைக் தி வே யு டூ இட் டிசி
யு மேக் மீ வண்ண கோ ஆல் க்ரேசி

அஹ -ஹ -ஹ -அஹா -அஹா -ஹ -ஹ பாங் தட்
அஹ -ஹ -ஹ -அஹா -அஹா -ஹ -ஹ டங் தட்
ஒ … ஒ…..
பகல் பொழுது வந்தச்சென பதிருடு கன்வி
நடு இரவு வந்துசீன நகர்வனும் உண்வி
இதழ் இதழாக னோடு தான் அனுதினம் பேச்சு
விரல் விரல்கள் எல்லாமுமே சிறகுகள் ஆச்சு
மொத்த பூமியும் தட்டி பார்த்து
போடு தாளம் போடு
வானம் என்குமா வட்டம் போட்டு
கூட வந்து நீ போட்டு காட்டு

புது புது விழிகள திறந்தது
தமிழா உனக்கென விதி முறை தாக்க
அடிக்கடி விழிகளும் அசருது
மனித உன்னக்கென என்னகென நோக்க
மண்ணில் பிறப்பது ஒரு முறை தான்
தினம் ஆடி கலப்பதோ பல முறை தான்
நெஞ்சில் காண்பது நிலவொழி தான்
மனம் கண்ணில் காண்பது
அதிரடீ அதிரடீ தான் !

பெற்றடு கை மண் அளவு
கல்லாதத உலகழவு
பெற்றது பெற்றது
புனித பெற்று தாயுன் பொருள்னு
நீ சொம்போரியாக தூங்கி
கிடந்த உனக்கு எங்க சோறு ?
நீ சொம்போரியாக தூங்கி
கிடந்த உனக்கு எங்க சோறு ?
இது சூர்சிலமே சுகம்
தரும் புத்தம் புதிய பயிற்சி
பயிர்ப்போம்
எனசு ? மீனாச்சி
வந்தாச்சு ….போயாச்சு

யோ ஷார்ட்டீ ஷார்தீ
என் என்னத்தை தட்டி தட்டி
எழுபம மவள் அந்த கண்களை பார்
நாக்கால முக்கால
தொட்டு கலபறு ஒரு பொண்ணு
பேரு என்ன கேளு
வட பக்கம் சென்னை வந்து பாரு
யோ லக்க லக்க
மீ வான்ட் ஏ சிக்க சிக்க
கிவ் மீ ஏ லூக லூக
மீ வான்ட் ஏ சோக்கா சோக்கா
லக்க லக்க
மீ வான்ட் ஏ சிக்க சிக்க
கிவ் மீ ஏ லூக லூக
மீ வான்ட் ஏ சோக்கா சோக்கா

வேறு வேரீகோ ரோமண்டிகோ
உலகமே டேஸ் ட்டு
நொடி நொடி தான் போனலுமே
அடடடா வேஸ் ட்டு
ஒரு ஒரு நாள் சென்றலுமே
அது இலபாச்சு
இசை முழுதும் கொண்டாடினால் விக சிறபாச்சு
மூர்ச்சம் என்பது எங்கும் இல்லை
உந்தன் கைகளை பார்
எந்தன் நேரமும் உர்சம் தான்
அர்சம் என்பதே தூர்சம் தூர்சம்

மக்கா மக்கா நட விட முறை மக்கா
வி கொன்ன கிவ் ஏ கிவ் ஏ மேன் யு வண்ண பாங் தட்
டேக் ஏ டேக் ஏ அநோதேர் முறை மக்கா
வி கொன்ன கால கால டூ யு வான டங் தட்

புது புது விழிகள திறந்தது
தமிழா உன்னகென விதி முறை தாக
அடிக்கடி விழிகளும் அசருது
மனித உன்னகென என்னகென நோக
மண்ணில் பிறப்பது ஒரு முறை தான்
தினம் ஆடி களப்அதோ பல முறை தான்
நெஞ்சில் காண்பது நிலவொழி தான்
மனம் கண்ணில் காண்பது
அதிரடீ அதிரடீ தான் !

ஐ லைக் தி வே யு டூ இட் டிசி
யு மேக் மீ வண்ண கோ ஆல் க்ரேசீ
ஐ லைக் தி வே யு டூ இட் டிசி
யு மேக் மீ வண்ண கோ ஆல் க்ரேசீ

வஞ்சரம் மீனு வவ்வாலு

26 2012

வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!
வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு
ஏ..வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு
கடல போல காதல் ஒரு சால்ட் வாடெரு
அது கொஞ்சம் கரிக்கும்பொதே நீ துக்கி போட்டுடு..!!

மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்செர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா ட்ரௌசெர் அவுருண்டா
மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்செர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா ட்ரௌசெர் அவுருண்டா
கண்ண கலங்க வைக்கும் பிகரு வேணான்டா
நம்மக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா

வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!
வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!

வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!
வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு

பிகுல தினமும் ஒன்னா போனோம்
பாக்க்ல இப்போ அவல காணோம்
பீச்ல சொகம்மா கடல போட்டோம்
கடலுக்கும் இப்போ கன்னீர் மூட்டும்..
பிகுல தினமும் ஒன்னா போனோம்
பாக்க்ல இப்போ அவல காணோம்
பீச்ல சொகம்மா கடல போட்டோம்
கடலுக்கும் இப்போ கன்னீர் மூட்டும்..

கதலிக்கும் போது அட கண்ணு தெரியாது
உன் கன்னு முழிச்சுக்கிட்டா அங்க காதல் கிடையாது..
அவ போனாலே போனா தண்ணீர விட்டு மீனா
நா காயம் பட்ட மைனா இப்போ பாடுறேன் கானா..!!
பிகரு சுகரு மதரி
ஜனக்கு ஜனக்கு வவ்வாலு
நட்பு தடுப்பு ஊசீட
ஜனக்கு ஜனக்கு கோபாலு
பிகரு சுகரு மதரி
பசங்க மனச உருக்கிடும்
நட்பு தடுப்பு ஊசீட
ஒடஞ்ச மனச தேத்திடும்..!!

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு

பாதியில் வந்த பொண்ண நம்பி
ஆத்யில் வளர்ந்த நட்ப விட்டேன்..!!
தேதிய போல கிழிச்சிப் புட்டா
தேவதை அவளை நம்பி கெட்டேன்..!!

தோலு மட்டும் வெள்ள உன்ன கவுட்துப்புட்டா மெல்ல
என்ன பண்ணி என்ன அட அப்பவே நான் சொன்னேன்..!!
அவ போட்டாளே போட்டா நல்ல திண்டுகல்லு பூட்டா
ஒரு சாவி கொண்டு வாடா என்ன தொறந்து விடேண்டா!!

கண்ணுல மைய்ய வெப்பாடா
அதுல பொய்ய வெப்பாடா
உதட்டில் சாயம் வெப்பாடா
உனக்கு காயம் வெப்பாடா..
கன்னுல மைய்ய வெப்பாடா
அதுல பொய்யோ பொய்யையோ
உதட்டில் சாயம் வெப்பாடா
உனக்கு கையோ கையையோ

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு
ஏ..வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு
கடல பொல காதல் ஒரு சால்ட் வாடெரு
அது கொஞ்சம் கரிக்கும்பொதே நீ துக்கி போட்டுடு..!!

மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்செர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா ட்ரௌசெர் அவுருண்டா
மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்செர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா ட்ரௌசெர் அவுருண்டா
கண்ண கலங்க வைக்கும் பிகரு வேணான்டா
நம்மக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா

English
Vanjaram Meenu Vavvaalu..
Kedaichaa Keluthi Viraalu
Irukku Meesai Aeraalu..
Irangi Kalakku Gopaalu..!
Vanjaram Meenu Vavvaalu..
Kedaichaa Keluthi Viraalu
Irukku Meesai Aeraalu..
Irangi Kalakku Gopaalu..!

Venaam Machaan Venaam Intha Ponnuga Kaathalu
Athu Moodi Thorakkum Bothae Unna Kavukkum Kuvaataru
Ae.. Venaam Machaan Venaam Intha Ponnuga Kaathalu
Athu Moodi Thorakkum Bothae Unna Kavukkum Kuvaataru
Kadala Pola Kaathal Oru Saalt Waateru
Athu Konjam Karikkumbothae Nee Thukki Pottudu..!!

Mummy Sonna Ponna Kattunaa Taarcher Illadaa
Neeyum Daavadikkum Ponna Kattinaa Trouser Avurundaa
Mummy Sonna Ponna Kattunaa Taarcher Illadaa
Neeyum Daavadikkum Ponna Kattinaa Trouser Avurundaa
Kanna Kalanga Vaikkum Figuru Vaenaanadaa
Nammakku Kanneer Anjali Poster Ottum Nanban Pothundaa

Vanjaram Meenu Vavvaalu..
Kedaichaa Keluthi Viraalu
Irukku Meesai Aeraalu..
Irangi Kalakku Gopaalu..!
Vanjaram Meenu Vavvaalu..
Kedaichaa Keluthi Viraalu
Irukku Meesai Aeraalu..
Irangi Kalakku Gopaalu..!

Vanjaram Meenu Vavvaalu..
Kedaichaa Keluthi Viraalu
Irukku Meesai Aeraalu..
Irangi Kalakku Gopaalu..!
Vanjaram Meenu Vavvaalu..
Kedaichaa Keluthi Viraalu
Irukku Meesai Aeraalu..
Irangi Kalakku Gopaalu..!

Venaam Machaan Venaam Intha Ponnuga Kaathalu
Athu Moodi Thorakkum Bothae Unna Kavukkum Kuvaataru
Kadala Pola Kaathal Oru Saalt Waateru
Athu Konjam Karikkumbothae Nee Thukki Pottudu..!!

Bikula Thinamum Onnaa Ponom
Backla Ippo Avala Kaanom
Beachla Sogammaa Kadala Pottoam
Kadalukkum Ippo Kanneer Moottum..
Bikula Thinamum Onnaa Ponom
Backla Ippo Avala Kaanom
Beachla Sogammaa Kadala Pottoam
Kadalukkum Ippo Kanneer Moottum..

Kaathalikkum Pothu Ada Kannu Theriyaathu
Un Kannu Muzhichukkittaa Anga Kaathal Kidaiyaathu..
Ava Ponaalae Ponaa Thanneera Vittu Meenaa
Naa Kaayam Patta Mainaa Ippo Paaduren Gaanaa..!!
Figuru Sugaru Mathari
Janakku Janakku Vavalu
Natpu Thaduppu Ooseeda
Janakku Janakku Gopaalu
Figuru Sugaru Mathari
Pasanga Manasa Urukkidum
Natpu Thaduppu Ooseeda
Odanja Manasa Thethidum..!!

Venaam Machaan Venaam Intha Ponnuga Kaathalu
Athu Moodi Thorakkum Bothae Unna Kavukkum Kuvaataru

Paathiyil Vantha Ponna Nambi
Aadhyil Valarntha Natpa Vittaen..!!
Thaethiya Pola Kizhichip Puttaa
Thevathai Avalai Nambi Ketten..!!

Tholu Mattum Vella Unna Kavutthupputtaa Mella
Ènna Panni Ènna Ada Appavae Naan Sonnaen..!!
Ava Pottaalae Pottaa Nalla Thindukallu Poottaa
Oru Saavi Kondu Vaadaa Ènna Thoranthu Vidaendaa!!

Kannula Maiiya Veppaadaa
Athula Poiya Veppaadaa
Uthattil Saayam Veppaadaa
Unakku Kaayam Veppaadaa..
Kannula Maiiya Veppaadaa
Athula Poiyo Poiyaiyo
Uthattil Saayam Veppaadaa
Unakku Kaiyo Kaiyaiyo

Venaam Machaan Venaam Intha Ponnuga Kaathalu
Athu Moodi Thorakkum Bothae Unna Kavukkum Quataru
yae… Venaam Machaan Venaam Intha Ponnuga Kaathalu
Athu Moodi Thorakkum Bothae Unna Kavukkum Quataru
Kadala Pola Kaathal Oru Saalt Waateru
Athu Konjam Karikkumbothae Nee Thukki Pottudu..!!

Mummy Sonna Ponna Kattunaa Torcher Illadaa
Neeyum Daavadikkum Ponna Kattinaa Trouser Avurundaa
Mummy Sonna Ponna Kattunaa TorcherIlladaa
Neeyum Daavadikkum Ponna Kattinaa Trouser Avurundaa
Kanna Kalanga Vaikkum Figuru Vaenaanadaa
Nammakku Kanneer Anjali Poster Ottum Nanban Pothundaa

Yetho Ondru ~ Laysa Laysa

08 2012

Love this song much … This song give me remembrance about my old friend Anitha.
Dedicating this song to her …

ஏதோ ஒன்று ஏதோ ஒன்று
உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால்
உயிர் துறப்பேன்

உன் பாதம் நடக்க
நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க
தங்கத்தால் பதிப்பேன்

உள்ளஹி உள்ளஹி உள்ளஹி லாஹி …
உள்ளஹி உள்ளஹி லாஹி …

ஒரு ஆசை மனவிப்புள் போதும்
அதை மட்டும் நீ தந்தாள் போதும்

[ஏதோ ஒன்று ஏதோ ஒன்று ]

நல்ல மனம் உன்போல் கிடையாது
நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது ?
ஒரு தாய் நீ உன் சேய் நான்
இந்த உறவுக்கு பிரிவேது ?

தாய்மடியில் செய்தான் வரலாமா ?
வெள்ளி நின்று துன்பம் தரலாமா ?
உன்னை கொஞ்ச மனம் கெஞ்ச
என்னை தனியே விடலாமா ?

குழந்தையும் குமரியின் என்றாயாச்சே
கொஞ்சிடும் பருவம் போயாச்சே
மனம் போலே மகள் வாழ
நீ வாழ்த்தும் தாய் ஆச்சே

(ஏதோ )

வெண்ணிலவை பூவாய் வைப்பேனே
வானவில்லை உடையாய் தைப்பேனே
ஒனக்காக ஏதும் செய்வேன்
நீ எனக்கென செய்வாயோ ?

இந்த ஒரு ஜென்மம் போதாது
ஐழு ஜென்மம் எடுத்தும் தீராது
அந்த தெய்வம் உன்னை காட்க
தினம் சொல்வேன் தவறாது

என்ன நான் கேட்பேன் தெரியாதா ?
இன்னும் ஏன் மனம் புரியாதா ?
அட ராமா இவன் பாடு
இந்த பெண்மை அறியாதா ?

உன் பாதம் நடக்க
நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க
தங்கத்தால் பதிப்பேன்
உள்ளஹி உள்ளஹி உள்ளஹி – லாஹி …
உள்ளஹி உள்ளஹி – லாஹி …

உள்ளஹி உள்ளஹி உள்ளஹி – லாஹி …
உள்ளஹி உள்ளஹி – லாஹி …

English
aedho Ondru Yaedho Ondru
Unnai Kaetpaen
Illai Yendraal Illai Yendraal
Uyir Thurappaen

Un Paadham Nadakka
Naan Pookkal Virippaen
Un Dhaeham Moozhukka
Thangaththaal Padhippaen

Ullahi Ullahi Ullahi Laahi …
Ullahi Ullahi Laahi …

Oru Aasai Manavippul Poadhum
Adhai Mattum Nee Thandhaal Poadhum

Yaedho Yaedho Yaedho Ondru
Unnai Kaetpaen
Illai Yendraal Illai Yendraal
Uyir Thurappaen

Nalla Manam Unpol Kidaiyaadhu
Nandri Solla Vaarththai Yenakkaedhu?
Oru Thaai Nee Un Seiy Naan
Indha Uravukku Pirivaedhu?

Thaaimadiyil Seiythaan Varalaamaa?
Velli Nindru Thoonbam Tharalaamaa?
Unnai Konja Manam Kenja
Yennai Thaniyae Vidalaamaa?

Kuzhandhaiyum Kumariyin Raayaachchae
Konjidum Paruvam Poayaachchae
Manam Poalae Magal Vaazha
Nee Vaazhththum Thaay Aachchae

(Yaedho)

Vennilavai Poovaay Vaippaenae
Vaanavilai Udaiyaay Thaippaenae
Onakkaaga Yedhum Seiyvaen
Nee Yanakkaena Seiyvaayo?

Indha Oru Jenmam Podhaadhu
Aizhu Jenmam Yeduththum Theeraadhu
Andha Deyivam Unnai Kaatka
Dinam Solvaen Thavaraadhu

Yenna Naan Kaetpaen Theriyaadha?
Innum Yen Manam Puriyaadhaa?
Ada Raama Ivan Paadu
Indha Penmai Ariyaadhaa?

Un Paadham Nadakka
Naan Pookkal Virippaen
Un Dhaeham Moozhukka
Thangaththaal Padhippaen
Ullahi Ullahi Ullahi – Laahi …
Ullahi Ullahi – Laahi …

Ullahi Ullahi Ullahi – Laahi …
Ullahi Ullahi – Laahi …

Ennai Konjam Maatri ~ Kaakha Kaakha

31 2012

சிறகுகள் நீளுதே
பறவைகள் போலவே
விண்வெளி தாண்டியே
துள்ளி துள்ளி போகுதே
புதுவித அனுபவம்
நொடியினில் பெருகிடும்
இருவரின் உயிரையும்
அள்ளி அள்ளி போகுதே

என்னை கொஞ்சம் மாற்றி …என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ என்னை மெல்ல மெல்ல கொல்லாதே
நேற்றும் இன்றும் வேற ?
இன்று காணும் நானும் நானா ?
உன் பேச்சில் என்னை வீழ்த்து செல்லாதே

ஒன்னே ஒன்னு சொல்லணும்
உன் முகத்தை பாத்து சொல்லணும்
தனிமை கொஞ்சம் கிடைக்க கூடாதா ?
நானும் மாற்றி போனதே
என் நளினம் கூடி போனதே
அது தெரிந்தால் நீயும் சொல்ல கூடாதா
யாரை நான் கேட்பேன் …நீயே சொல்ல கூடாதா (2)

என்னை கொஞ்சம் மாற்றி …என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ என்னை மெல்ல மெல்ல கொல்லாதே
நேற்றும் இன்றும் வேற
இன்று காணும் நானும் நானா ?
உன் பேச்சில் என்னை வீழ்த்து செல்லாதே

வருகிற வழிகளில் மலர்களின் கூட்டமுன்று
ஒரு முறை கூட நின்று ரசித்ததில்லை
இன்று மட்டும் கொஞ்சம் நின்று ஒரு பூவை கில்லி
சிரிப்புடன் செல்வேனென்று நினைத்ததில்லை

நீ கிள்ளும் பூக்களை …நான் சூடி கொள்ளவே
என் இன்றை எண்ணம் வந்தாச்சே
ஆனாலும் நேரிலே …எப்போதும் போலவே
இயல்பாக பேசி போவது என்றாச்சே

என்னை கொஞ்சம் மாற்றி …என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ என்னை மெல்ல மெல்ல கொல்லாதே
நேற்றும் இன்றும் வேற
இன்று காணும் நானும் நானா ?
ஒரு சொல்லால் என்னை வீழ்த்து செல்லாதே

(சிறகுகள் நீளுதே )

என்னை இங்கே வர செய்தாய்
என்னெனவோபேச செய்தாய்
புன்னகைகள் பூக்க செய்தாய்
இன்னும் என்ன
அருகினில் அமர்ந்து என்னை
உடற்று உடற்று பார்க்கும் உந்தன்
துரு துரு பார்வைகுண்டான் அர்த்தம் என்ன ?

என் பார்வை புதுசுதான்
என் பேச்சும் புதுசுதான்
உன்னாலே நானும் மாரிபோநேனே
கூட்டத்தில் என்னை தான்
உன் கண்கள் தேடுமே என்றெல்லாம்
பயித்தியம் ஆனேனே

என்னை கொஞ்சம் மாற்றி …என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ என்னை மெல்ல மெல்ல கொல்லாதே
நேற்றும் இன்றும் வேற
இன்று காணும் நானும் நானா ?
உன் பேச்சில் என்னை வீழ்த்து செல்லாதே

ஒன்னே ஒன்னு சொல்லணும்
உன் முகத்தை பாத்து சொல்லணும்
தனிமை கொஞ்சம் கிடைக்க கூடாதா
நாணம் மாறி போனதே
உன் நளினம் கூடி போனதே
அது தெரிந்தால் நீயும் சொல்ல கூடாதா
யாரை நான் கேட்ப்பியன் …நீயே சொல்ல கூடாதா

English
siragugaL neeLudhae
paravaigaL poalavae
viNveLi thandiyae
thuLLi thuLLi poagudhae
pudhuvidha anubhavam
nodiyinil paerugidum
iruvarin uyirayum
aLLi aLLi poagudhae

yeNNai konjam maatri…yeN nenjil uNNai ootri
nee yeNNai mella mella kolladhae
naetrum indrum vaera?
indru kaaNum naanum naanaa?
uN paechchil yeNNai veezhththu chelladhae

oNNae oNNu sollaNum
uN mughaththai paaththu sollaNum
thanimai konjam kidaikka koodaadhaa?
naanum maatri poanadhae
yeN naLinam koodi poanadhae
adhu therindhaal neeyum solla koodaadhaa
yaarai naan kaetppean…neeyae solla koodaadhaa (2)

yeNNai konjam maatri…yeN nenjil uNNai ootri
nee yeNNai mella mella kolladhae
naetrum indrum vaera
indru kaaNum naanum naanaa?
uN paechchil yeNNai veezhththu chelladhae

varugira vazhigaLil malargaLin koottamundru
oru murai kooda nindru rasithadhillai
indru mattum konjam nindru oru poovai kiLLi
siripudan seLvaenendru ninaithadhiLLai

nee kiLLum pookkaLai…naan soodi koLLavae
yeN indrai yeNNam vandhaachae
aanaalum naerilae…yeppoadhum poalavae
iyalbaaga paesi poavadhu yendraachae

yeNNai konjam maatri…yeN nenjil uNNai ootri
nee yeNNai mella mella kolladhae
naetrum indrum vaera
indru kaaNum naanum naanaa?
oru soLLaal yeNNai veezhththu chelladhae

(siragugaL neeLudhae)

yeNNai ingae vara cheyidhaay
yennanavoa paesa cheyidhaay
puNNagaigaL pookka cheyidhaay
iNNum yeNNa
ariginil amarndhu yeNNai
uttru uttru paarkkum undhan
thuru thuru paarvaikundaan arththam yeNNa?

yeN paarvai pudhusudhaan
yeN paechchum pudhusudhaan
uNNalae naanum maaripoanaenae
koottaththil yeNNai dhaan
uN kaNgaL thaedumae yendrellam
payiththiyam aanaenae

yeNNai konjam maatri…yeN nenjil uNNai ootri
nee yeNNai mella mella kolladhae
naetrum indrum vaera
indru kaaNum naanum naanaa?
uN paechchil yeNNai veezhththu chelladhae

oNNae oNNu sollaNum
uN mughaththai paaththu sollaNum
thanimai konjam kidaikka koodaadhaa
naaNam maari poanadhae
uN naLinam koodi poanadhae
adhu therindhaal neeyum solla koodaadhaa
yaarai naan kaetppean…neeyae solla koodaadhaa

உயிரின் உயிரே ~ காக்க காக்க

31 2012

உயிரின் உயிரே …உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகிண்ட்ரியன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இறைத்தும்
முழுதும் வேர்கிண்ட்ரியன்

நகரம் நெருப்பை கொழுந்து விட்டெறிந்தேன்
அணைந்த பின்பும் அனலின் மேல் இருந்தேன்
காலை பணியாக என்னை வாரி கொண்டாய்
நேரம் கூட எதிரி ஆகிவிட யுகங்கள் ஆகா வேடம் மாறிவிட
அனைத்து கொண்டாயே பின்பு ஏனோ சென்றாய்

(உயிரின் உயிரே )

சுவாசமின்றி தவிகிரேனே
உனது மூச்சில் பிழைக்கிரேனே
இதழ்களை இதழ்களால் நிரப்பிட வா பெண்ணே
நினைவு எங்கோ நீந்தி செல்ல
கனவு வந்து கண்ணை கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா பெண்ணே
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னை அன்றி யாரை தேடும்
விலகி போகாதே தொலைந்து போவேனே நான் …நான் …நான்

(உயிரின் உயிரே )

இரவின் போர்வை என்னை சுழுந்து …
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை தேடிநீன்
உன்னிடம் வா பெண்ணே
பாதமஎங்கும் சாவின் ரணங்கள்
நரகமாக்ஹும் காதல் கணங்கள்
ஒருமுறை மடியிலே உறங்குவியன் வா பெண்ணே
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்
தவணை முறையில் மரணம் நிகழும்

அருகில் வாராயோ விரல்கள் தாராயோ நீ …நீ …நீ

English
Uyirin uyirae…uyirin uyirae
nadhiyin madiyil kaathu kidaikindrean
eera alaigaL neerai vaari mughathil iraithum
muzhudhum vaerkindrean

nagarum neruppai kozhundhu vetterindean…
aNaindha pinbhum…analin maelirundean
kaalaipaniyaaga yeNNai vaarikondaay
naeram kooda yedhiri aagivida…yughaNgaL aaga vaedam maarivida…
aNaththu kondaayae…pinbhu yaenoa sendraay

(uyirin uyirae)

swasamindri thavikiraenae
unadhu moochchil pizhaikkiraenae
idhazhLgaLai idhazhLgaLaal nirappida vaa peNNae
ninaivu yengoa neendhi chella
kanavu vandhu kaNNai kiLLa
nizhalyedhu nijamayedhu kuzhambinean vaa peNNae
kaatril yendhan kaigaL rendum
uNNai andri yaarai thaedum
vilagi poagaadhae tholaindhu poavaenae naan…naan…naaan

(uyirin uyirae)

iravin poarvai yeNNai suzhundhu…
mella mella moodum thazhndhu
vidiyalai thaedinean
uNNidam vaa peNNae
paadhamyengum saavin raNangaL
naragamaaghum kaadhal kaNangaL
orumurai madiyilae uranguvean vaa peNNae
thaamadhikkum ovoru kaNamum
thavaNai muraiyil maraNam nighazhum
arigil vaarayoa viralgaL thaarayoa nee…nee…nee

Heartiley Battery ~ Nanban

16 2012

ஹார்டிலே பேட்டரி . .
சார்ஜுதான்

ஆல் இஸ் வெள்

தோல்வியா ? டென்ஷன் -ah?..
சொல்லிடு ஆல் இஸ் வெள்

ஆல் இஸ் வெள்

டிக்ஹ்டாக லைப் ஆனாலும்
லூசாக நீ மாறு
வௌவாலை போலே நீ வாழ்ந்தால்
பூமி எங்கும் தொங்கும் தோட்டம்

கான்டீன் வாடையிலே நூலை கண்டால்
ஆல் இஸ் வெள்
நூலை கொண்டு வா பட்டம் விடுவோம்
மாச கடைசியில் கிண்க்சும் தீர்ந்தால்
ஆல் இஸ் வெள்
துண்டு பீடியில் நட்பை கோர்ப்போம்

ஹார்டிலே பேட்டரி . .
சார்ஜுதான் ஆல் இஸ் வெள்
தோல்வியா ? டென்ஷன் -ah?..
சொல்லிடு

ஆல் இஸ் வெள்

காடு வழியிலே நூலை கண்டால்
ஆல் இஸ் வெள்
நூலை கொண்டு வா பட்டம் விடுவோம்
மாச கடைசியில் கிங்க்ஸ் உம தீர்ந்தால்
ஆல் இஸ் வெள்
துண்டு பீடியில் நட்பை கோர்ப்போம்

எலே வெல்ல சொக்க கையில் என்ன பூக்கா ?
Educated look-ah? சீன் போடாதே !
எலே மக்க மக்க மக்கடிக்கும் மாக
ஓத காலு கொக்க – நீ
மாற்கு கொத்தி நோகதே

மூச்ச முட்டும் பாடம் எல்லாம் சோடா கோலியா – நீ
லோட் மேல லோட் எதை முளை லொறிய
முளையதன் முட்டைகட்டு
Follow your heart-u beat-u route-u

டாபர் என்பதால் ஹீரோ இல்லை
ஆல் இஸ் வெள்
டாபிக் மாறினால் அவனும் ஜீரோ !
ஜோகர் என்பதால் ஜீரோ இல்லை
ஆல் இஸ் வெள்
சீட்டு கட்டிலே நீ தான் ஹீரோ !

ஹார்டிலே பேட்டரி . .
சார்ஜுதான்

ஆல் இஸ் வெள்

தோல்வியா ? டென்ஷன் -ah?..
சொல்லிடு ஆல் இஸ் வெள்

நீயும் குட ப்ரம்ஹா
டேபிள் டெஸ்க் டிராமா ..
மாத்தி குத்து கும்மா டயுனே போடம்மா !

Students என்ன யம்மா
செல் குள்ள சிம்மா ..
பூட்டி வைக்கலாமா !
நாம் எஸ்கேப் ஆகி போவோமே

பாத்ரூம் தாழ்பாள் இல்லை என்றால்
பாடு பாடேண்டா !
ஒரு டி.எம்.எஸ் -ah ஜேசுதாஸ் -ah
ஆவோம் வாயேண்டா !
முளையதான் மூட்ட கட்டு
Follow your heart-u beat-u route-u…

ஹாஸ்டல் ரூமுகுள் பாம்பு வந்தால்
ஆல் இஸ் வெள்
தேர்வில் வாங்கிய முட்டை நீட்டு !
பீரு அடிச்சு தான் தொப்பை போட்டால்
ஆல் இஸ் வெள்
நீயும் ஆகலாம் போலீஸ் ஏட்டு

ஹார்டிலே பேட்டரி . .
சார்ஜுதான் ஆல் இஸ் வெள்
தோல்வியா ? டென்ஷன் -ah?..
சொல்லிடு ஆல் இஸ் வெள்

கான்டீன் வாடையிலே நூலை கண்டால்
ஆல் இஸ் வெள்
நூலை கொண்டு வா பட்டம் விடுவோம்
மாச கடைசியில் கிண்க்சும் தீர்ந்தால்
ஆல் இஸ் வெள்
துண்டு பீடியில் நட்பை கோர்ப்போம்

English :
Heartiley battery..
Charguthaan All is well
Tholviya? Tension-ah?..
Sollidu All is well x 2

Tightaaga lifey aanalum
Loosaaga nee maaru
Vavaalai pole nee vazhnthaal
Bhoomi engum thongum thottam

Canteen vadaiyile noolai kandal
All is well
Noolai kondu vaa pattam viduvom
Maasa kadasiyil kingsum theernthal
All is well
Thundu beediyil natpai korpom

Heartiley battery..
Charguthaan All is well
Tholviya? Tension-ah?..
Sollidu All is well

Kaatu vazhiyile noolai kandal
All is well
Noolai kondu vaa pattam viduvom
Maasa kadasiyil kings um theernthal
All is well
Thundu bd-yil natpai korpom

Yelae vella sokka Kaiyil enna bookah?
Educated look-ah? Scene podaathe!
Yelae makka makka Makkadikkum maaka
Otha kaalu kokka – Nee
Marku kothi nogathe

Moocha muttum paadam aellam Soda goliya – Nea
Load mela load yetha mulai loriya
Mulaiyathan muttaikattu
Follow your heart-u beat-u route-u

Topper enbathal hero illai
All is well
Topic maarinaal avanum zero!
Joker enbathal zero illai
All is well
Seetu kattile ne thaan hero!

Heartiley battery..
Charguthaan All is well
Tholviya? Tension-ah?..
Sollidu All is well

Neeyum kuda bramha
Table desk drammaa..
maathi kuthu gumma Tune podamma!

Students enna yamma
Cell kulla simma..
pooti vaikalaama!
Naam escape aagi povome

Bathroom thaazhpal illai endral
Paatu paadenda!
Oru tms-ah jesudaas-ah
aavom vaayenda!
Mulaiyathan mutta kattu
Follow your heart-u beat-u route-u…

Hostalroom-u kul paambu vanthaal
All is well
Thaervil vaangiya muttai neetu!
Beer-u adichu thaan thopai potaal
All is well
Neeyum aagalam police aettu

Heartiley battery..
Charguthaan All is well
Tholviya? Tension-ah?..
Sollidu All is well
Canteen vadaiyile noolai kandal
All is well
Noolai kondu vaa pattam viduvom
Maasa kadasiyil kingsum theernthal
All is well
Thundu beediyil natpai korpom

அன்பே என் அன்பே ~ தாம் தூம்

29 2011

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்

கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
அன்பில் அடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

நீ நீ ஒரு நதி அலை ஆனாய்
நான் நான் அதில் விழும் நிலை ஆனேன்

உந்தன் மடியினில் மிதந்திடுவெனோ
உந்தன் கரை தொட பிளைத்திடுவெனோ

அலையினலே பிறக்கும் நதி கடலினிலே கலக்கும்
மனதிலே இருப்பதெல்லாம் முனதிலே கலக்கும்

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்

கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
அன்பில் அடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவனே
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன்

எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைத்தோம் எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க…

கனவே கனவே கண் உறங்காமல்….

கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
அன்பில் அடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

Hasile Fissile

28 2011

அன்பே உன்னால் மனம் Freezing
அடடா காதல் ரொம்ப Amazing
Excuse Let Me Tell You Something
நீ சிரித்தால் Iphone ட்ரிங் ட்ரிங்
நீ பேசும் அம்பு என்மேல் பாய
காதல் வந்து என்னை ஆழ
வருவாயோ என்னை காப்பாற்ற
வந்தால் மடிசாய்வேன் வழ

உள்ள்ளலாலா லேலேலே லுமா லுமா
உள்ள்ளலாலா லேலேலே லுமா லுமா
உள்ள்ளலாலா லேலேம லெம லெம லே

ஹஸ்சிலி பிசிலயே ஏன் ரசமணி
உன் சிரிப்பில் சிரித்திடும் கதகல்லி
ஏன் இளமையில் இளமையில் பனித்துளி
குதுகல்யி ….

எனக்கும் உனக்கும் ஏனொரு இடைவெளி
நீ இரவினில் இரவினில் இமை வசி
ஏன் பகலிலும் பகலிலும் நடநிசை
புது ருசி …

அஞ்சனா அஞ்சனா கொஞ்சினால் தேன் தானா ….
எனக்கான எனக்கான என்றுமே நீதானா

( ஹஸ்சிலி பிசிலயே ஏன் ராசமணி … )

உரசாமல் அலசாமல் உயிரோடு ஊருது ஆசை
அது இல்லாமல் இது இல்லாமல் இருந்தால்தான் ஓய்திடும் ஓசை
இருவிழிலே ஏவுகணை இதுகேதுதான் ஈடு இணை
உன் இடையோ ஊசி முனை உண்டிதிடுமோ சேறு என்னை

ஏன் என்னை தீண்டினாய் வேப்பம
நன் உன்னக்கு Pookalin ஒப்பும
விரலில் உள்ளதே நுட்பமா
நீ கொஞ்சம் கொன்றை கொஞ்சி தின்றாய்

( ஹஸ்சிலி பிசிலயே ஏன் ராசமணி … )

(அன்பே உன்னால் மனம் பிரீஜிங் …)

உயிரோடு உயிரோடு என்னை கொள்ள நெருங்குஹிராயே
விரலோடு விரல் சேர்த்து இதழுக்குள் இறங்குஹிராயே
யாரிதலில் யாரிதலோ வேர்த்துவிடும் வேங்குலலோ
உச்சிமுதல் பாதம் வரை எத்தனயோ மெத்தைகளோ

நீ ஆடை பாதிய பாதியே
நீ புலியும் மானும் கொண்ட ஜாதிய
உன் அழகின் மீதிதான் பூமிய
நீ முதப்பெய மேதை தீய

(ஹஸ்சிலி பிசிலயே ஏன் ராசமணி …)

அஞ்சனா அஞ்சனா கொஞ்சினாள் தேன் தானா ….
எனக்கான எனக்கான என்றுமே நீதானா

English
Anbe Unnal Manam Freezing
Adada Kaadhal Romba Amazing
Excuse Let Me Tell You Something
Ne Sirithaal Iphone Tring Tring
Ne Pesum Ambu Yenmel Paaya
Kaadhal Vandhu Yennai Aala
Varuvayo Yennai Kapaatra
Vandhaal Madisaaiven Vazha

Ulllalala Lelele Luma Luma
Ulllalala Lelele Luma Luma
Ulllalala Lelema Lema Lema Le

Hassily Fisiliye Yen Raasamani
Un Siripinil Srithidum Kathakally
Yen Elamayil Elamayil Paanithithuly
Kudhugallyy….

Yennakum Unnakum Yenoru Edaively
Ne Iravinil Iravinil Emai Vassi
Yen Pagalilum Pagalilum Nadanisai
Pudhu Rusii…

Anjanaaaaaaa Anjanaaaaaaaaaaaah Konjinaal Theyn Thaaanaaaaaaaaaaaa….
Yenkana Yenkanaaaaaaaaaaaaah Endrume Neethaanaaaa

Hassily Fisiliye Yen Raasamani
Un Siripinil Srithidum Kathakally
Yen Elamayil Elamayil Paanithithuly
Kudhugallyy…

Yennakum Unnakum Oru Edaively
Ne Iravinil Iravinil Emai Vassi
Yen Pagalilum Pagalilum Nadanisai
Pudhu Rusii…

Urasaamal Alasaamal Uyirodu Oorudhu Aasai
Adhu Illamal Idhu Illamal Irundhaalthaan Oidhidum Osai
Iruvizhile Yevuganai Idhukedhudhaan Eduinai
Un Edaiyo Oosi Munai Undidhidumo Seru Ennai

Yen Ennai Theendinaai Veppama
Nan Unnaku Pookalin Oppuma
Virallil Ullathey Nutpama
Nee Konjam Konraai Konji Thinraai

Hassily Fisiliye Yen Raasamani
Un Siripinil Srithidum Kathakally
Yen Elamayil Elamayil Paanithithuly
Kudhugallyy…

Yennakum Unnakum Oru Edaively
Ne Iravinil Iravinil Emai Vassi
Yen Pagalilum Pagalilum Nadanisai
Pudhu Rusii…

Anbe Unnal Manam Freezing
Adada Kaadhal Romba Amazing
Excuse Let Me Tell You Something
Ne Sirithaal Iphone Tring Tring
Ne Pesum Ambu Yenmel Paaya
Kaadhal Vandhu Yennai Aala
Varuvayo Yennai Kapaatra
Vandhaal Madisaaiven Vazha

Uyirodu Uyirodu Ennai Kolla Nerunguhiraaye
Viralodu Viral Serthu Edhalukkul Iranguhiraaye
Yaaridhalil Yaaridhalo Verthuvidum Vengulalo
Uchimudhal Paadham Vari Ethaniyo Methaihallo

Ne Aadai Paadhiya Paadhiye
Ne Puliyum Maanum Konda Jaadhiya
Un Azhagin Meedhithaan Boomiya
Ne Muthappeya Methai Theeya

Hassily Fisiliye Yen Raasamani
Un Siripinil Srithidum Kathakally
Yen Elamayil Elamayil Paanithithuly
Kudhugallyy…

Yennakum Unnakum Oru Edaively
Ne Iravinil Iravinil Emai Vassi
Yen Pagalilum Pagalilum Nadanisai
Pudhu Rusii…

Anjanaaaaaaa Anjanaaaaaaaaaaaah Konjinaaal Theyn Thaaanaaaaaaaaaaaa….
Yenkana Yenkanaaaaaaaaaaaaah Endrume Neethaanaaaa

திருநெல்வேலி அல்வாடா

23 2011

எடுத்து விடு மச்சி …
திருநெல்வேலி அல்வாடா …
திருச்சி மலை கோட்டைடா …
என்னாது என்னாது …

திருநெல்வேலி அல்வாடா …
திருச்சி மலை கோட்டைடா …
திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா
இருட்டு கடை அல்வாடா இட்லி கடை ஆயாடா
உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா
வெளிய காக்கும் அந்த நெல்லையப்பர் சாமி
வெளிய இருப்பன் நீ விரும்பி வந்தா சாமி
தேவையை தீர்க்கும் அந்த காந்திமதி சாமி
தேடியே தீர்ப்பான் இந்த பேட்டையிலே சாமி
பாளையம்கோட்டையில் ஜெயில் பக்கம் ரயில் கூவும்

(திருநெல்வேலி அல்வாடா …)

கோழி முட்டைன்னு கோழி முட்டைன்னு
கிண்டல் பண்ண கூடாது
முட்டைக்கு மேல முட்டைய வச்சா
எட்டு ஆயிரம் கோபாலு
குடிக்கிரான்னு குடிக்கிரான்னு
கேவல படுத்த கூடாது
500 அடிச்சும் அவுட் ஆகல
டெண்டுல்கர் தான் நம்மாளு
காஞ்சிபுரம் பட்டுடா பழனி மலை மொட்டைடா
பாண்டிச்சேரி மில்ய்டா நம்ம மதுரையில மல்லிடா
கோயிலுக்கு நேந்து விட்ட காலை இந்த சாமிடா
கோவம்னு வந்து விட்டா கூட்டத்தோட காலிடா
கும்பகோணம் வெத்தலை அட கொஞ்சம் கூட பத்தலை
நாட்டு காலை சக்கரை என்னை செக்கு போல சுத்துற

(திருநெல்வேலி அல்வாடா …)

டுரின் டாக்கீஸ் மணலு மேல
வாத்தியார் படங்கள் பார்த்தவன்
ஸ்டீரிங்கை போல வழக்கை போகும்
ரூட்டை பார்த்து வலைஞ்சவன்
பூட்டு போட்ட லார்ரி செட்டுல
தூக்கம் போட்டு வாழ்ந்தவன்
லத்தியா வச்சு முட்டிய பேக்கும்
வித்தை எல்லாம் தெரிஞ்சவன்
ஊத்துகுழி வெண்ணை டா திருசெந்தூரில் வெள்ளம்டா
சென்னைல என்னடா தண்ணி கொஞ்சம் கூட இல்லைடா
ஆழம் பார்த்து காலை விடு சொல்லுறது சாமிடா
சாமி கிட்ட மல்லு கட்ட ஆள் இருந்தா காமிடா
தூத்துக்குடி உப்பு தன் நீ ஊதிகிட்டா மப்பு தான்
திண்டுகல்லு பூட்டுடா நான் சொல்லுறது ரைட் டா

(திருநெல்வேலி அல்வாடா …)

கூவும் … கூவும் …

English
Yeduthu udu machi… (chorus)

Thirunelveli halwa da thiruchi malai kottai da
YeNNaadhu yeNNadhu…(chorus)

Thirunelveli halwa da thiruchi malai kottai da
Thiruppathikkae lattu thandha saamy da
iruttu kadai halwa da iDly kadai aaya da
uruttu kattai satham kaetta saamy da
veliya kaakkum andha nellaiyappar samy
veliya iruppan nee virumbi vandhaa samy
thevaiya theerkum andha gandhimadhi samy
thediyae theerpan indha paettaiyilae samy
paLayamkottaiyil jail pakkam rail koovum

(Thirunelveli halwa da…)

kozhi muttainu kozhi muttainu
kindalu panna koodadhu
muttaikku mela muttaiya vacha
ettu aayirum gopalu
kudikkiraannu kudikkiraannu
kaevala padutha koodadhu
500 adichum out aagalai
tendulkar dhaan nammaalu
kanchipuram pattu da pazhani malai mottai da
pondicheri milly da namma madurai yila malli da
koilukku nendhu vitta kaaLai indha saamy da
kovam nnu vandhu vitta koottathoda kaali da
kumbakonam vethalai ada konjam kooda pathalai
naattu kaalai sakkara ennai chekku pola suthura

(Thirunelveli halwa da…)

tourik talkies manalu maela
vaathiyar padangal paarthavan
stearingai pola vazhkai pogum
roottai parthu vaLainchavan
poottu potta lorry settula
thookkam pottu vazhndhavan
lattiya vachu muttiya paekkum
vithai ellam therinchavan
oothukuzhi vennai da thiruchendhuril vellam da
chennai la enna da thanni konjam kooda illai da
aalam paarthu kaalai vidu solluradhu saamy da
saamy kitta mallu katta aal irundha kaami da
thoothukudi uppu dhan nee oothikittaa mappu dhaan
thindukallu poottu da naaN solluradhu right da

(Thirunelveli halwa da…)

Koovum… Koovum… (humming)

Ae Ae Vella Sokka ~ Nanban

23 2011

Ae Ae Vella Sokka
Kaiyil Enna Booka
Scene Podathey
Hey Makka Makka
Ne Maathu Kokki Nogathey

Nee Load Du Maelae Loaddu Pota Moola Kaariyaa??
Moolaiellam Moota Kattu Follow Your Hearttu Beatu Routetu
Hero Illai All Is Well
Topic Maarinaal Avanum Zero
Joker Enbathaal Zero Illai .. All Is Well
Seetu Katilae Neethaan Hero

Heartilay Battery Charguthaan All Is Well
Thoalviya Tensionna Sollidu All Is Well

Moolaiellam Moota Kattu Follow Your Hearttu Beatu Routetu

Bathroomu Kul Paambu Vanthaal.. All Is Well..
Thaervil Vaangiya Muttai Neetu.. All Is Well..
Tight Aaga Life Aanalum.. Lose Aaga Nee Maaru..

Endhan Kan Munnae ~ Nanban

23 2011

Endhan Kan Munnae Kan Munnae
Kaanaamal Ponaenae..
Yaarum Paarkatha Oru Vinmeenaai
Veenaai Aanaenae..

Idhayam Kizhiyum Oli Kaetaen
Idhaiyaa Ithaiyaa Ethir Paarthaen
Mazhai Kaetkiraen Enai Erikiraai
Oli Kaetkiraen Vizhigalai Parikiraai
Kanavai Kanavai Kalaiththaayae.. Thodarthida Viduvaaya?
Valigal Valigal Koduththaayae.. Naan Urangida Viduvaaya??

Will update soon ….

En Frienda Pola Yaru Machan ~ Nanban

23 2011

என் ப்ரிண்ட போல
யாரு மச்சான் .. அவன்
ட்ரெண்ட எல்லாம் மாத்தி வெச்சான்
நீ
எங்க போன
எங்க மச்சான் – தினமும்
எண்ணி எண்ணி எங்க வெச்சான்

நட்பால நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர போங்க வெச்சான் x 2

தோழனின் தொழ்களும்
அன்னை மடி – அவன்
தூரத்தில் பூத்திட்ட
தொப்புள் கோடி
காதலை தாண்டியும் உள்ளபடி
என்றும் நட்புதான் உயர்ந்தது
பத்துப்படி

உன்
நட்பை நாங்கள் பெற்றோம்
அதனாலே யாவும் கற்றோம்
மேலே மேலே சென்றோம் – வான்
மேகம் போலே நின்றோம்

புது பாதை நீயே போட்டு தந்தாய்
ஏன் பாதி வழியில் விட்டு சென்றாய்
ஒரு தாயை தேடும் பில்லையானோம்
நீ இல்லை என்றால் எங்கே போவோம் ..

என் ப்ரிண்ட போல
யாரு மச்சான் .. அவன்
ட்ரெண்ட எல்லாம் மாத்தி வெச்சான்
நீ
எங்க போன
எங்க மச்சான் – தினமும்
எண்ணி எண்ணி எங்க வெச்சான்
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர போங்க வெச்சான்

English
En Frienda Pola Yaru Machan
Avan Trenda Ellam Mathi Vechan
Nee Enga Pona Enga Machan
Enna Enni Enni Aenga Vechan
Natpala Namba Natpa Thechchaan
Nam Kannil Neera Ponga Vechan

Thozhanin Tholgalum Annai Madi
Avan Thoorathil Poothita Thopil Kodi
Kaathalai Thandiyum Ullapadi
Yendrum Natpu Than Uyarthathu Pathu Padi
Un Natpai Nangal Paetrom Athanalae Yavum Petrom
Melae Melae Sendrom Van Megam Pola Nindrom

Puthu Pathai Neeya Potu Thanthai
Yen Pathi Vazhyil Vittu Chendrai
Oru Thayai Thedum Pillai Aanom
Nee Illai Endral Engae Poovoam

En frienda pola
Yaaru machaan.. Avan
Trenda yellaam maaththi vechaan
Nee
Enga pona
Enga machaan – Dhinamum
Yenni yenni yenga vechaan
Natpaala namma nenja thachaan
Nam kannil neera ponga vechaan

Nalla nanban – Iraivan Iraivan Unaku ~ Nanban

23 2011

நல்ல நண்பன் வேண்டும் என்று
அந்த மரணமும் நினைகின்ரத ?
சிறந்தவன் நீ தான் என்று
உன்னை கூடி செல்ல துடிகின்ரத ?

இறைவனே இறைவனே
இவன் உயிர் வேண்டுமா ?
எங்கள் உயிர் எடுத்துகொள்
Unakkathu போதுமா ?

இவன் எங்கள் ரோஜா செடி
அதை மரணம் தின்பதா ?
இவன் சிறிது பேசும் நொடி
அதை வேண்டினோம் மீதும் தா !

உன் நினைவின் தாழ்வாரத்தில்
எங்கள் குரல் கொஞ்சம் கேட்கவில்லையா ?
மனமெனும் மேல்மாடத்தில்
எங்கள் ஞாபகங்கள் போகவில்லைய ?

இறைவனே இறைவனே
உனக்கில்லை இரக்கமா ?
தாய் இவள் அழு குரல்
கேட்டபின்னும் உறக்கமா

வா நண்பா வா நண்பா
தோழ்களில் சாயவா !
வாழ்ந்திடும் நாளெலாம்
நான் உன்னை தாங்கவா !

English
Nalla nanban vendum endru
Antha maranamum ninaikinratha?
Siranthavan nee thaan endru
Unnai kooti sella thudikinratha?

Iraivane iraivane
Ivan uyir venduma?
Engal uyir eduthukol
Unakkathu pothuma?

Ivan engal roja chedi
Athai maranam thinbatha?
Ivan sirithu pesum nodi
Athai vendinom meedum thaa!

Un ninaivin Thaazhvaarathil
Engal kural konjam ketkavillaya?
Manamenum melmaadathil
Engal nyabagangal pookavillaiya?

Iraivane iraivane
Unakillai irakama?
Thaai ival azhu kural
Kettapinnum urakama

Va nanba va nanba
Thozhgalil saayavaa!
Vaazhnthidum naalelam
Naan unnai thaangava!