Funny Things in Indian Movies

03 2012

1. While defusing bomb don’t worry which wire to cut, You will always choose right one.

2. Hero will show no pain when beaten, but will show pain when a woman cleans the wound.

3. If hero is a Police , He can solve a case only when he is suspended.

4. if Hero decides to dance on street, Every one he meets will know the steps.

பஸ் ஸ்டாப் பிகர்

01 2012

போகும்போது ரசித்துவிட்டு
போ …!

திரும்பி வந்தால் இருக்காது
…!

வாழ்கை அல்ல .!


“பஸ் ஸ்டாப் பிகர்”


நாங்க திருந்த இன்னும் கொஞ்ச
நாள் ஆகும் ..

சென்சார் போர்டு

27 2012

Lady 1 : சென்சார் போர்டுல வேலை பார்க்கிறவரைக் கல்யாணம் பண்ணினது தப்பா போயிடுச்சு.
Lady 2 : ஏன் என்ன ஆச்சு?
Lady 1 : படுக்கையறையே இல்லாம வீடு கட்டி வச்சிருக்கார்

Girls ~ Rainy day Punch

26 2012

மழை பெஞ்ச மண்ணையும் …
லவ் பண்ற பொன்னையும் …
நம்பவே கூடாது …
ரெண்டுமே எப்ப வேணாலும் வழுக்கி விடும் …!!!

“Mazhai pencha mannaiyum…
Love pandra ponnaiyum…
Nampave kudathu…
Rendume eppa vennalum valukki vidum…!!!

Tamil Joke

25 2012

தமிழ் sir: பாரதியார் மனைவியுடன் திருச்சி சென்றார்
இதை கேள்வி வாக்கியமாக மாற்றுக !
Student: பாரதி ’யார் ’ மனைவியுடன் திருச்சி சென்றார் ?
தமிழ் sir: ?

Who is Idiot ?

25 2012

Oru girl love panna parents keppanga..
“Yaru antha idiot”..?
But,
Oru boy love panna parents keppanga..
“Idiot,yaru antha ponnu”…?

Yaru love pannalum idiot boys than..
itha thatti kekka yarume illaya..?

நமிதாவின் கவிதை

24 2012

நான் கவிதை சொல்லுது
நீ கேக்குது
நான் காலையில் எழும்புது,
காபி குடிக்குது
பீச்சுக்கு போகுது
லேசா நடக்குது
அலை வருது
கால தொடுது
காற்று வீசுது
ஆடை விலகுது
கூட்டம் சேருது
போலீஸ் வருது

நேரம் போகுது
மொபைல் சிலுங்குது,
நான் ஹலோ சொல்லுது
அம்மா திட்டுது
மேகம் கருகுது
மின்னல் அடிக்குது
மழை பெய்யுது
உடம்பு நினையுது
உடல் குளுருது
வெள்ளம் நிக்குது
உள்ளம் நடங்குது

தண்ணீர் குடிக்குது
தனிய நடக்குது,
மச்சான் பாக்குது
பயமா இருக்குது
வீட்டுக்கு ஓடுது
நல்ல குளிக்குது
ஜூஸ் குடிக்குது
ஷூட்டிங் போகுது

படம் நடிக்குது
பைசா வாங்குது
பெட்டி நிறையது
பேட்டி கொடுக்குது

மானாட போகுது
மயிலாடி வருது,
நல்லா சாப்டுது
நல்லா தூங்குது
கனவு காணுது

கவிதை முடியுது மச்சான்