Tamil Kavithai ~ அருவி

05 2012

எனக்கு காதல் தோல்வியும் இல்லை
வாழ்கை த்ல்வியும் இல்லை
இருந்தாலும் … உயர்ந்த மலையிலிருந்து குதிக்கிறேன்

இப்படிக்கு
அருவி

Enaku kathal tholvium illai…
Vaazkai tholvium illai…
irunthalum… uyarntha malayilirunthu kuthikiren…
By Aruvi…

Nice feeling

09 2012

விக்கல் எடுக்கின்றது … ஆனால் தண்ணீர் குடிக்க
மனமில்லை ….. நினைப்பது நீ என்றால்
நீடிக்கட்டும் சில நிமிடங்கள் …

Vikkal edukkindrathu… Aanaal…. Thanneer kudikka
manamilai. Ninaipadhu nee endral…
Needikkattum sila nimidangal..!

ரோஜா பூ

02 2012

Ella pengalukkum ennai pidikkum… Aanal…
yaridamum IDHUVARAI sonnathillai… I LOVE YOU.
Ada Na illinga… By ROJA POO…

எல்லா பெண்களுக்கும் என்னை பிடிக்கும் … ஆனால் …
யாரிடமும் இதுவரை சொன்னதில்லை … I LOVE YOU.
அட நான் இல்லைங்க …
இப்படிக்கு
ரோஜா பூ …

முடிவு

23 2012

“நிலையான” அன்புக்கு “பிரிவே” இல்லை .
“சொல்லாத” காதலுக்கு “அர்த்தம்” இல்லை .
“தேடும்” பாசத்துக்கு “தோல்வி” இல்லை .
“உயிர்” கொண்ட என் அன்புக்கு “முடிவு” இல்லை …..

“NILAYANA” Anbukku “PIRIVE” illai.
“SOLLATHA” Kaadhaluku “ARTHAM” illai.
“THEDUM” Pasathukku “THOLVI” illai.
“UYIR” Konda EN ANBUKU “MUDIVU” illai…..