Love Joke

29 2017

ஆண் – நா உன்ன காதலிக்கிறேன்

பெண் – நா அழகா பாக்கறதுக்கு லச்சணமா உள்ளவங்கள மட்டும் தான் காதலிப்பேன்.

ஆண் – அப்படி எல்லாம் இருந்தா நா ஏன்டி உன்ன வந்து காதலிக்க போறேன்.

Love Joke

28 2017

பெண்: எங்க என்ன கைவிட மாடீங்கள்ள?
ஆண்: கண்டிப்பா விட மாட்டேன்
பெண்: சத்தியமா?
ஆண்: சத்தியமா விட மாட்டேன்
பெண்: உங்க அண்ணனும் இதான் சொன்னாரு ஆனா கடைசில விட்டுட்டு போய்ட்டாரு.
ஆண்: ???

Friend Love Joke

27 2017

நண்பன் 1 – மச்சா என்னோட லவ்வருக்கு பிறந்த நாள் டா என்ன க்ஹிப்ட் குடுக்கலாம்.
நண்பன் 2 – என்னோட போன் நம்பர் குடுடா