Kaathal

28 2014

Nooru pengalidam kaathal solvathu unmaiyaana kaadhal alla
Nooru murai orey pennidam solvathu thaan unmaiyaana kaathal

நூறு பெண்களிடம் காதல் சொல்வது உண்மையான காதல் அல்ல
நூறு முறை ஒரே பெண்ணிடம் சொல்வது தான் உண்மையான காதல்

ஹைகூ

23 2012

உன்னை கயபடுத்த வேண்டும் என்று .. எனக்கு விருப்பம் இல்லை …
ஆனால் உன்னை காயப்படுத்தா விட்டால் ..
எனக்கு வேறு அடைக்கலம் இல்லை …
– மரங்கொத்தி

Unnai kayapadutha vendum endru… enakku viruppam illai…
“Aanal” unnai kayapaduthaa vittal…
enaku veru “adaikalam” illai… “Marangkothi’

Nice feeling

09 2012

விக்கல் எடுக்கின்றது … ஆனால் தண்ணீர் குடிக்க
மனமில்லை ….. நினைப்பது நீ என்றால்
நீடிக்கட்டும் சில நிமிடங்கள் …

Vikkal edukkindrathu… Aanaal…. Thanneer kudikka
manamilai. Ninaipadhu nee endral…
Needikkattum sila nimidangal..!