வணக்கம் வாழவைக்கும் சென்னை ~ Marina Lyrics

12 2012

வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை
உனக்கு ஈடு இல்லையே..
மிரட்டி ஓட வைக்கும் சென்னை, மிரட்டுதேன்னை
இருந்தும் ஓட வில்லையே

வாங்க கடல் விட்டு விட்டு அலை அடிக்கும்
இங்கு வஞ்சர மீன் வாசத்துல வள விரிக்கும்
பர பர பரவென பரபரக்கும்
இங்கு பக்கத்து வீட்டுக்காரன் பேர் மறக்கும்

வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை
உனக்கு ஈடு இல்லையே..

பத்து பட்டி போல இங்கு வீடு இருக்கும்
தெரு சுத்தி எங்கும் கான்க்ரீட் காடு இருக்கும்
மூச்சு முட்ட நெரிசலில் ரோடு இருக்கும்
அதில் மாட்டு வண்டி தொட்டியில பூ சிரிக்கும்
எத்தனை கண்கள் இங்கு பசித்திரிக்கும்
இது அத்தனை கனவையும் நெரவேத்தும்..

வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை
உனக்கு ஈடு இல்லையே..

கட்சி கொடி கூட்டணியா கை அசைக்கும்
நமக்கு அரனாகொடிதான் மிச்சம் இருக்கும்
பச்சை மஞ்ச சிவபுலதான் Šignal இருக்கும்
அது விழுந்ததும் குழந்தை இங்க பிச்சை எடுக்கும்

மிரட்டி ஓட வைக்கும் சென்னை, மிரடுதுதென்னை
இருந்தும் ஓட வில்லையே..

சிங்கார சென்னை என்று சொல்லுவோம்
ஊர் எங்கும் போஸ்டர் ஒட்டி கொள்ளுவோம்
சேரோடும் கூவம் எங்கும் கொசுக்களே
என்றாலும் விட்டு போக நினைகல..

இன்பம் துன்பம் ரெண்டும் உள்ள சென்னையடா
இது இளைப்பாற இடம் தரும் தின்னையடா
நாகரிகம் வளர்ந்திடும் தொட்டில்லடா
இந்த விழகிலே எத்தனையோ விட்டில்லடா
பல ஊரு சனம் வந்து வாழும் இடம்தான்
அட பத்து நாளில் சொந்த ஊரு இந்த இடம்தான்

எல்லாருக்கும் தனி தனியா தாய் இருப்பா
நம்ம ஒட்டு மொத்த தாயாக Chennai இருப்பா
இப்படி நீ திட்டும்போதும் உன்ன பொறுப்பா
அவ உன்னோடைய வளர்சிக்கு ஏணி கொடுப்பா
உலகத்தில் பல கோடி ஊர் இருக்கும்
இந்த ஊர் போல பன்முகம் எதில் இருக்கும்?

வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை
உனக்கு ஈடு இல்லையே..
மிரட்டி ஓட வைக்கும் சென்னை, மிரடுதுதென்னை
இருந்தும் ஓட வில்லையே

Pappa Pappa Pappapa ~ Vettai

23 2011

பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போடா

பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்

ஹே கோடி இடை பாத்து நா ஒடஞ்சுடேன் நேத்து
முத்தம் கித்தம் தந்து என்ன ஓட்ட வையேண்டி
வாழையடி வாழை என வாழ வை நாளை
மொத்தமாக மூட்டை கட்டி தூக்கி போயேண்டா
உன்ன அப்படியே உப்புமூட்டை துக்கிகிறேண்டி
அடி அஞ்சாறு ஆசை மட்டும் தீதுகிறேண்டி
ஒத்துக்குறேன் ஒத்துக்குறேன்
நீ ஒன்னன்னா சொல்லிதந்தா கத்துகுறேண்டா

ஹே பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போடா..

ஹே மஞ்ச மோகம் பாத்து நா செவந்துடேன் நேத்து
மைனாவே பச்சை கொடி காட்டு எனக்கு
ஹே விடுகதை வேணம் நீ விடும் கதை வேணாம்
என்ன வேணும் கண்ணா பாத்து சொல்லு எனக்கு
உன் பூ போட்ட பாவாடை போதும் எனக்கு
அதில் வெள்ளி விழா பன்னநாட்ட ஆசை இருக்கு
ஒத்துக்குறேன் ஒத்துக்குறேன்
நா உன்னோட பாப்பாவ பெத்துகுரேண்டா..

ஹே பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போடா..

English

Pappa Pappa Pappapa, Pappa Pappa Pappapa
Pathikichu Pambaram Doi
Pappa Pappa Pappapa, Pappa Pappa Pappapa
Enna Senja Manthiram Doi
Adi Raasathi Rosapo Enna Solla
En Raathookkam Thookkikittu Porapulla
Naa Thillanaa Paaduren Thimiruga Aaduraen
Ennoda Kai Korka Vaadi
Un Pollatha Meesaiyil Kuthaama Kuthunaa
Seththaanaan Poven Poda

Pappa Pappa Pappapa, Pappa Pappa Pappapa
Pathikichu Pambaram Doi..
Pappa Pappa Pappapa, Pappa Pappa Pappapa
Enna Senja Manthiram Doi..

Hey Kodi Idai Paaththu Naa Odanjutaen Naethu
Muththam Kiththam Thanthu Enna Otta Vaiyendi
Vaalaiyadi Vaalai Ena Vaazha Vai Naalai
Mothamaaga Mootai Katti Thookki Poyendaa
Una Appadiye Uppumoottai Thukkikirendi
Adi Anjaaru Aasai Mattum Theethukirendi
Oththukuraen Oththukkuraen
Nee Onnanna Sollithanthaa Kaththukurendaa

Hey Pappa Pappa Pappapa, Pappa Pappa Pappapa
Pathikichu Pambaram Doi
Pappa Pappa Pappapa, Pappa Pappa Pappapa
Enna Senja Manthiram Doi
Adi Raasathi Rosapo Enna Solla
En Raathookkam Thookkikittu Porapulla
Naa Thillanaa Paaduren Thimiruga Aaduraen
Ennoda Kai Korka Vaadi
Un Pollatha Meesaiyil Kuthaama Kuthunaa
Seththaanaan Poven Poda

Hey Manja Mogam Paaththu Naa Sevanthuten Nethu
Mynaave Pachai Kodi Kaattu Enakku
Hey Vidukathai Vaenam Nee Vidum Kathai Vaenaam
Enna Venum Kanna Paaththu Sollu Enakku
Un Poo Potta Paavadai Pothum Enakku
Athil Velli Vizha Pannanaatta Aasai Irukku
Oththukuraen Oththukkuraen
Naa Unnoda Paappaava Peththukuraendaa

Hey Pappa Pappa Pappapa, Pappa Pappa Pappapa
Pathikichu Pambaram Doi
Pappa Pappa Pappapa, Pappa Pappa Pappapa
Enna Senja Manthiram Doi
Adi Raasathi Rosapo Enna Solla
En Raathookkam Thookkikittu Porapulla
Naa Thillanaa Paaduren Thimiruga Aaduraen
Ennoda Kai Korka Vaadi
Un Pollatha Meesaiyil Kuthaama Kuthunaa
Seththaanaan Poven Poda

Aathadi Aathadi Kaathadi ~ Ayyanar

22 2011மயங்குறேண்டி மயங்குறேண்டி மனசுக்குள்ள வட்டமிட்டு மயங்குறேண்டி
நோருங்குறேண்டி நோருங்குறேண்டி கனவுக்குள்ள சிக்கிக்கிட்டு நோருங்குறேண்டி
ஏங்குறேன்டி ஏங்குறேன்டி தனிமையில புத்திகெட்டு ஏங்குறேன்டி

ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேன்டி
உன்னைதேடி உன்னைதேடி திசைமாறி போனேன்டி
ஆத்தாடி ஆத்தாடி காதொடுப்போநேண்டி
ஊஞ்சலாடி ஊஞ்சலாடி உன்னைத்தேடி வந்தேண்டி
காதலாகி காற்றில் ஆடி மிதிக்கிறேன் வாயேண்டி
ஆடி ஆடி தேடி தேடி தவிக்கிறேன் வாயேண்டி
தரையில் வந்தால் எந்திக்கொல்லடி அடி அடி அடி (ஆத்தாடி )

தெனம் படுத்ததும் கண்ணுல எங்கும்
பெண்ணே உன் முகம் தோன்றுதடி
மயங்குறேண்டி மயங்குறேண்டி மனசுக்குள்ள நீ மனசுக்குள்ள

தெனம் படுத்ததும் கண்ணுல எங்கும்
பெண்ணே உன் முகம் தோன்றுதடி
தெனம் நடக்கையில் என் நிழல்
உந்தன் பின்னால் தானே ஓடுதடி
விரும்புறேண்டி விரும்புறேண்டி உன்னால் என்னை விரும்புறேண்டி

விரும்புறேண்டி விரும்புறேண்டி உந்தன் வழி திரும்புறேண்டி
துடிக்கிறேன்டி துடிக்கிறேன்டி மனசுக்குள்ள நீயே நீயே நீ
ஆத்தாடி ஆத்தாடி எங்கிருந்து எனக்கென வந்தேடி
ஆத்தாடி ஆத்தாடி எனக்கென பிறந்தவள் நீ தாண்டி … (ஆத்தாடி )

English

Mayangurendi-2 Manasukkulla Vattamittu Mayangurendi
Norungurendi-2 Kanavukkulla Sikkikkittu Norungurendi
Yengurendi-2 Thanimaiyila Buththikkettu Yengurendi

Aathaadi-2 Kaathaadi Aanendi
Unnai Thaedi-2 Thisaimaari Ponendi
Aathaadi Aathaadi Kaathodupponendi
Oonjalaadi-2 Unaithedi Vanthendi
Kaadhalaagi Kaatril Aadi Midhikkiren Vaayendi
Aadi Aadi Thedi Thedi Thavikkiren Vaayendi
Tharaiyil Vandhaal Yendhikkolladi Adi Adi Adi (Aathaadi)

Thenam Paduththum Kannula Engum
Penney Un Mugam Thoandrudhadi
Mayangurendi-2 Manasukkulla Nee Manasukkulla
Thenam Paduththadhum Kannula Engum
Penne Un Mugam Thoandrudhadi
Thenam Nadakkaiyil En Nizhal
Undhan Pinnaal Thaaney Odudhadi
Virumburendi-2 Unnaal Ennai Virumburendi
Virumburendi-2 Undhan Vazhi Thirumburendi
Thudikkirendi-2 Manasukkulla Neeye Neeye Nee
Aathaadi-2 Engirundhu Enakkena Vandhedi
Aathaadi-2 Enakkena Pirandhaval Nee Thaandi… (Aathaadi)

Govinda Govinda Chennai la pudhu ponnu

17 2011

கோவிந்தா , கோவிந்தா , சென்னையில புது பொண்ணு
சிரிக்கிறா , மொறைக்கிரா , ஆயிரத்தில் இவ ஒன்னு
எதுக்கு வந்தாலோ ,இம்மிச தந்தாலோ

கோவிந்தா , கோவிந்தா , சென்னையில புது பொண்ணு
சிரிக்கிறா , மொறைக்கிரா , ஆயிரத்தில் இவ ஒன்னு

டாடி மம்மி என்ன பேரு இவளுக்கு வச்சாங்க
அட என்ன கெட கொடச்சளுன்னு பெற வப்பெங்க
கும்மலே சம இமசமலே சம
கும்ம்பலே
கொஞ்சம் கூட நம்பிக்கை இல்ல ,
Kooda வந்து ஒட்டிக்கிட தொல்ல
கழட்டி விடவும் மனசே இல்ல ,
என்ன கொடுமையடா
காஞ்சி போன மொளகா உள்ள , கொட்டி கேட்குது வெதைய போல
காரமாக வெடிச்சா உள்ள , பாவ நிலமையடா
ஆகாயம் மேலே தான் , அழகான மேகங்கள்
அண்ணாந்து பாற்கே நேரம் இன்றி போவது எங்கேயோ ..ஒ
வெயிலோடு மழையும் தான்
ஒன்று சேர்ந்து வந்தது போல்
இந்த கொஞ்சநேரம் பயணம் சென்று முடிவது இங்கேயோ
அட டா டா டாடி மம்மி என்ன பேரு இவனுக்கு வச்சாங்க
என்ன என்ன என்ன கேட்டா சுமை தாங்கின்னு பேரு வப்பெங்க
கப்பல் வாங்க வந்திருபாலோ
செப்பல் வாங்க வந்திருபாலோ
உசுர வாங்க வந்திருபாலோ , ஒன்னும் புரியலையே
ட்ரைளீர் போல முடிஞ்சிடு வாளோ
ட்ரைன போல நீண்டிடு வாளோ
எப்ப இவன இவ விடுவாளோ , ஒன்னும் தெரியலையே
அப்பாவி போலதான் ,தப்பாக நெனச்சேனே
500 கேள்வி கேட்டு கேட்டு ஆழ கொல்றாலே
இவ இவ வந்த பொது வந்த கோவம் இப்போ இல்லையடா
இவள் சேர்த்து வாய்த்த சந்தேகங்கள்
202-tum times times
சக்ரேச ச ச சரி க ம நே ..
சக்ரேச ச ச சரி க ம நே ..கோவிந்தா …

கோவிந்தா , கோவிந்தா , சென்னையில புது பொண்ணு
சிரிக்கிறா , மொறைக்கிரா , ஆயிரத்தில் இவ ஒன்னு

English :

Govinda, Govinda, Chennai-la pudhu ponnu
Sirikura, moraikira, aayirathil iva onnu
Edhuku vandhaalo,Immisa thandhaalo

Govinda, Govinda, Chennai-la pudhu ponnu
Sirikura, moraikira, aayirathil iva onnu
Daddy mummy enna peru ivaluku vachaanga
Ada enna keta kodachalunnu pera vappenga

Kummale sama imasamale sama
Kummbale

Konjam kooda nambikai illa, Kooda vandhu ottikita tholla
Kalati vidavum manase illa, Enna kodumayada
Kaanji poana molaga ulla, Kotti kedakuthu vedhaya pola
Kaaramaga vedicha ulla, Paava nelamayada

Aagaayam mele thaan, Azhagaana megangal
Annaandu paarke neram indri povadhu engeyo..oh
Veyilodu mazhayum thaan
Ondru sernthu vandhadhu pol
Indha konjaneram payanam sendru mudivadhu ingeyo

Ada-da-da Daddy mummy enna peru ivanuku vachaanga
Enna enna enna keta summa thaanginu peru vappenga

Kappal vaanga vandhirupaalo
Chappel vaanga vandhirupaalo
Usura vaanga vandhirupaalo, onnum puriyalaye
Tailer pola mudinjidu vaalo
Train-a pola neendidu vaalo
Eppa ivana iva viduvaalo, onnum theriyalaye

Appaavi polathaan,thappaaga nenchane
500 kelvi kettu kettu aala kolraale

Iva iva vandha podhu vandha kovam ippo illayada
Ival serthu vaitha sandhegangal
202-tum times times

Sagresa sa sa sari ga ma ne..
Sagresa sa sa sari ga ma ne ..Govinda …

Govinda, Govinda, Chennai-la pudhu ponnu
Sirikura, moraikira, aayirathil iva onnu

Mazhai Varum Arikuri

17 2011

மழை வரும் அறிகுறி ,
என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே ,

இது என்ன காதலா ? சாதலா ?
பழகிய காலங்கள் , என் பார்வையில் விரியுதே
பாதைகள் நலுவுதே , இது ஏனோ ஏனோ ?

உன் தோளில் சாயும்போது , உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று உன்னை தேடி தேடி பார்க்கிறது
உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடிடுதே

மழை வரும் அறிகுறி ,
என் விழிகளில் தெரியுதே …..

அரியதொரு வயதில் விதைத்தது …ohooo oh oh ohooo oh
அதுவாகவே தானாய் வளர்ந்தது … ohooo oh
புதியதாய் ஒரு பூவும் போகையில் ..ohooo oh oh ohooo oh
அட யாரதை யாரதை பரிததோ ? ohooo oh .

உன் கால் தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேனே
அது பாதியில் தொலைந்ததடா

நான் கேட்டது அழகிய நேரங்கள் ohooo oh oh ohooo oh
யார் தந்தது விழிகளில் ஈரங்கள் ohooo oh
நான் கேட்டது வானவில் மாயங்கள் ohooo oh oh ohooo oh
யார் தந்தது வழிகளில் காயங்கள் ohooo oh

இந்த காதலும் ஒரு வகை சிற்றவதைதனே
அது உயிருடன் எரிகுதுடா !

ஒ ………..ஒ ..ஒ

மழை வரும் அறிகுறி , என் விழிகளில் தெரியுதே ……..

உன் தோளில் சாயும்போது , உற்சாகம் கொள்ளும் கண்கள் …

மழை வரும் அறிகுறி , என் விழிகளில் தெரியுதே ….

English :

Mazhai varum arikuri, en vizhigalil theriyuthe
Manam indru nanaiyuthe, ithu enna kaadhala ? saadhala?
Pazhagiya kaalangal, en paarvaiyil viriyuthe
Paadhaigal naluvuthe, idhu yeno yeno?

Un thoalil saayumbodhu, urchaagam kollum kangal
Nee engae engae endru unnai thedi thedi paarkirathu
Unnodu pogum bodhu poo pookum saalaiyaavum
Nee engae endru ennai keta pinbu vaadididudhe

Mazhai varum arikurii,
en vizhigalil theriyuthae ….. (repeated)

Ariyadhoru vayadhil vidhaithathu…ohooo oh oh ohooo oh
Athuvaagave thaanaai valarnthathu… ohooo oh
Pudhidhaai oru poovum pookaiyil..ohooo oh oh ohooo oh
Ada yaaradhai yaaradhai parithatho? ohooo oh .

Un kaal thadam sendra vazhi paarthu naanum vandhene
Athu padhiyil tholaindhadhadaa

Naan kettathu azhagiya nerangal ohooo oh oh ohooo oh
Yaar thanthathu vizhigalil eerangal ohooo oh
Naan kettathu vaanavil maayangal ohooo oh oh ohooo oh
Yaar thanthathu vazhigalil kaayangal ohooo oh

Intha kaadhalum oru vagai chitravadhaithane
Athu uyirudan erikuthudaa!

oh ………..oh ..oh

Mazhai varum arikuri, en vizhigalil theriyuthe ……..
Un thoalil saayumbodhu, urchaagam kollum kangal … Mazhai varum arikuri, en vizhigalil theriyuthae ….

Naan Romba Romba Nalla Pulla Illa ~ Siruthai

09 2011

Tamil
ஜிந்ததக் தக ஜின்தக் ஜின்தக் ஜின்தக் தா தா
ஜிந்ததக் தக ஜின்தக் ஜின்தக் ஜின்தக் தா தா

நான் ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ள கெல்லாம் நன் செல்ல புள்ள இல்ல …. (2)

நான் ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ள கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல
பிரின்ட் எல்லாம் பொறிக்கி புள்ள .. எச்சிகள திருட்டு புள்ள ..
எங்களுக்கு ஊரும் இல்ல .. பெர்மனநேன்ட்டு பேரும் இல்ல ..
தட்டிகேட்க ஆளும் இல்ல .. டாவடிக்க நேரம் இல்ல ..
சொந்தம் என்று யாரும் இல்ல .. சென்டிமென்ட்டு ஏதும் இல்ல ..

ராஜா ராஜா நான் ராக் ராஜ .. ஏ ராஜா ராஜா பிட் பாக்கெட் ராஜா ..
நான் ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ள கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல

அஞ்சம் கிளாஸ் படிக்கும் போது ஆட்டைய போட்டவன்
ஆறாம் கிளாஸ் படிக்கும் போது பிளேடு போட்டவன்
ஹெட் மாஸ்டர் பைக்க திருடி எடைக்கு போட்டவன்
நான் சென்ட்ரல் ஜெயிலில் 100 தடவ டெண்ட்டு போட்டவன்
ஏமாந்த ஏமாத்து , என்வேள வம்மாது
சொல்வதெல்லாம் சுத்தமான பொய்
வக்கிரதெல்லாம் பாக்கெட்டுல கை
பாராங்கல்லில் கூட எடுத்திடுவேன் நான் நெய் நெய் ..

ராஜா ராஜா நான் ராக் ராஜா .. ஏ ராஜா ராஜா பிட் பாக்கெட் ராஜா ..
நான் ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ள கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல

கம்பி எண்ணி கம்பி எண்ணி கணக்கு படிச்சவேன்
நான் நாலு வயசில் நம்பியார போல சுட்டவேன்
வஞ்சி கோட்ட வாலிபனா வாழ நெனச்சவேன்
நான் பிஞ்சுலயே பல்லுதவன்னு பேறு எடுத்தவேன்
என் ரூட்டு தனி ரூட்டு , என் பெட்டு அது வெட்டு
சொல்வதெல்லாம் சுத்தமான பொய்
வக்கிரதெல்லாம் பாக்கெட்டுல கை
பாராங்கல்லில் கூட எடுத்திடுவேன் நான் நெய் நெய் ..

ராஜா ராஜா நீ ராக் ராஜா .. ஏ ராஜா ராஜா பிட் பாக்கெட் ராஜா ..

நான் ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ள கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல
பிரின்ட் எல்லாம் பொறிக்கி புள்ள .. எசிகல திருட்டு புள்ள ..
எங்களுக்கு ஊரும் இல்ல .. பெர்மனநேன்ட்டு பேரும் இல்ல ..
தட்டிகேட்க ஆளும் இல்ல .. டாவடிக்க நேரம் இல்ல ..
சொந்தம் என்று யாரும் இல்ல .. சென்டிமென்ட்டு ஏதும் இல்ல ..

ராஜா ராஜா நீ ராக் ராஜா .. ஏ ராஜா ராஜா பிட் பாக்கெட் ராஜா ..
லேகிலா லாஹி .. லேகிலா லாஹி .. லேகிலா லாஹி .. ஹோய் ..

English

Jinthathak Thak Jinthak Jinthak Jinthak Tha Tha
Jinthathak Thak Jinthak Jinthak Jinthak Tha Tha

Naan Romba Romba Nalla Pulla Illa
Romba Nalla Pulla Kellam Nan Chella Pulla Illa
Naan Romba Romba Nalla Pulla Illa
Romba Nalla Pulla Kellam Nan Chella Pulla Illa

Naan Romba Romba Nalla Pulla Illa
Romba Nalla Pulla Kellam Nan Chella Pulla Illa
Friend’dalam Poriki Pulla.. Echikala Thirutu Pulla..
Engaluku Oorum Illa.. Permananent’tu Paerum Illa..
Thatikaetka Aalum Illa.. Daavadika Naeram Illa..
Sontham Endru Yaarum Illa.. Sentiment’tu Aethum Illa..

Raja Raja Nan Rock Raaja.. Ae Raja Raja Pit Pocket Raaja..
Naan Romba Romba Nalla Pulla Illa
Romba Nalla Pulla Kellam Nan Chella Pulla Illa

Anjam Class’su Padikum Pothu Aataya Poatavaen
Aaram Class’su Padikum Pothu Blade Poatavaen
Head Master Bike’ka Thirudi Edaiku Poatavaen
Naan Central Jail’il 100 Thadava Tent’tu Poatavaen
Aemaantha Aemaathu, Envaela Vammaathu
Solvathellam Suthamaana Poi
Vakkirathelam Pocket’tula Kai
Paraangallil Kooda Eduthiduven Nan Neyi Neyi..

Raja Raja Nan Rock Raaja.. Ae Raja Raja Pit Pocket Raaja..
Naan Romba Romba Nalla Pulla Illa
Romba Nalla Pulla Kellam Nan Chella Pulla Illa

Kambi Enni Kambi Enni Kanaku Padichavaen
Nan Naalu Vayasil Nambiyaara Pola Suttavaen
Vanji Kota Vaaliban’na Vazha Nenchavaen
Naan Pinjulayae Palluthavan’nu Paeru Eduthavaen
En Rootu Thani Rootu, En Bettu Athu Vettu
Solvathellam Suthamaana Poi
Vakkirathelam Pocket’tula Kai
Paraangallil Kooda Eduthiduven Nan Neyi Neyi..

Raja Raja Nee Rock Raaja.. Ae Raja Raja Pit Pocket Raaja..
Naan Romba Romba Nalla Pulla Illa
Romba Nalla Pulla Kellam Nan Chella Pulla Illa
Friend’dalam Poriki Pulla.. Echikala Thirutu Pulla..
Engaluku Oorum Illa.. Permananent’tu Paerum Illa..
Thatikaetka Aalum Illa.. Daavadika Naeram Illa..
Sontham Endru Yaarum Illa.. Sentiment’tu Aethum Illa..

Raja Raja Nee Rock Raaja.. Ae Raja Raja Pit Pocket Raaja..
Lehila Laahi.. Lehila Laahi.. Lehila Laahi.. Hoi..