மலர்களே மலர்களே இது என்ன கனவா ~ Love Birds

09 2012


மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே என்னது உள்ளம்
பெருகியதே விழி வெள்ளம்

விண்ணோடும் நீதான் . .
மண்ணோடும் நீதான் …
கண்ணோடும் நீதான் .. வா ….

மேகம் திறந்து கொண்டு
மண்ணில் இறங்கி வந்து
மார்பில் ஒளிந்து கொள்ள வா …வா

(m) மார்பில் ஒளிந்து கொண்டால்
மாதம் நம்பு வரும்
கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா

என் கூந்தல் தேவன் தூங்கும்
பள்ளி அறையா … அறையா
மலர் சூடும் வயதில் என்னை
மறந்து போவது தான் முறையா …

நினைக்காத நேரம் இல்லை காதல்
ரதியே , ரதியே
உன் பேரை சொன்னால் போதும் நின்று வழி விடும்
காதல் நதியே

என் சுவாசம் உன் மூச்சில் , உன் வார்த்தை என் பேச்சில்
(m) ஐந்து ஆறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா

[மலர்களே மலர்களே …]
[விண்ணோடும் நீதான் ..]

பூவில் நாவிருந்தால்
காற்று வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்

நிலா தமிழ் அறிந்தால்
அலை மொழி அறிந்தால்
நம் மேல் கவி எழுதி வீசும்

வாழ்வோடு வளர்திடை தானே
வண்ண நிலவே நிலவே
வானோட நீளம் போலே
இழைந்து கொண்டது இந்த உறவு

உறங்காத நேரம் கூடு
உந்தன் கனவே , கனவே
உயிரோடு உயிரை போலே
உறைந்து போனது தான் உறவு

மறக்காது உன் ராகம்
மரிகாது என் தேகம்

உன்னகாக உயிர் வாழ்வேன் ..
வா என் வாழ்வே வா ….
மலர்களே மலர்களே இது என்ன கன்னவா
மழலைகளே மழலைகளே இது என்ன நினைவா

உருகியதே என்னது உள்ளம்பெருகியதே விழி வெள்ளம்
விண்ணோடும் நீதான் . .மண்ணோடும் நீதான் …

கண்ணோடும் நீதான் .. வா ….

முக்காலா முக்காப்லா ~ காதலன்

30 2012


ஓலே ஓலே ஒ … ஓலே ஒலால ஓலே ஓலே ஒ … ஓலே ஒலால

முக்காலா முக்காப்லா லைலா ஒ லைலா
முக்காப்லா சொக்காப்லா லைலா ஒ லைலா

லவுக்கு காவலா .. பதில் நீ சொல்லு காதலா
பொல்லாத காவலா , சிந்தோர பூவிலா
வில்லன்களை வீழ்த்தும் வெண்ணிலா …

ஓலே ஒ

முக்காலா முக்காப்லா லைலா ஒ லைலா
முக்காப்லா சொக்காப்லா லைலா ஒ லைலா

ஜுராசிக் பர்க்கிளின்று சுகமான ஜோடிகள்
ஜாஸ் மியூசிக் பாடி வருது
பிகாச்சோ ஓவியந்தான் புரியாமலேன்னோடு
டேசேசில் நாடி வருது
கவ்வ பாயின் கண் பட்டதும், பிளே பாயின் கை பட்டதும்
உண்டான செக்ஸ் ஆனது, ஒன்றாக மிக்ஸ் ஆனது
ஜாஸ் மியூசிக் பெண்ணானது, ஸ்ட்ராபெர்ரி கண்ணானது
லவ் ஸ்டோரி கொண்டாடுது திக்கேறி தள்ளாடுது

நம் காதல் யாருமே எழுதாத பாடலே

முக்காலா முகாபலா லைலா ஒ லைலா
முகாபலா சொக்கப்லா லைலா ஒ லைலா

துப்பாக்கி தூக்கி வந்து குறி வைத்து தாக்கினால் தோட்டாவில் காதல் விழுமா
செம்மீன்கள் மாட்டுகின்ற வலை கொண்டு வீசினால் பென்மீன்கள் கையில் வருமா
பூகம்பம் வந்தாலென்ன பூலோகம் வந்தாலென்ன ஆகாயம் ரெண்டகுமா எந்நாளும் துண்டாகும
வாடி என் வண்ணக்கிளி மீனைப்போல் துள்ளிக்குதி
செய்வான் நம் காதல் விதி
காலம் நம் ஆணைப்படி

சந்தோஷம் என்றுமே சலிக்காத பாடலே
முக்காலா முகாபலா லைலா ஒ லைலா முகாபலா சொக்கப்லா

டாடி மம்மி வீட்டில் இல்ல ~ வில்லு

25 2012


டாடி மம்மி வீட்டில் இல்ல தடா போடா யாரும் இல்ல விளையாடுவோம உலா வில்லால …….
ஹே மைதானம் தேவ இல்ல , அம்பயரும் தேவ இல்ல , யாருக்கும் தோல்வி இல்ல வில்லால ……

ஹே கேளேன் டா மாமு இது இன்டோறு கேம் , தெரியாம நின்னா அது ரொம்ப ஷேம்
விளையாட்டு ருளு நீ மீராட்டி பௌலு, எல்லைகள் தாண்டு அது தாண்டா கோலு …..

டாடி மம்மி ..டாடி மம்மி …டாடி மம்மி வீட்டில் இல்ல தடா போட யாரும் இல்ல விளையாடுவோம உள்ள வில்லாடா …..!!

ஹ்ம்ம் டாக்ஸி காரன் தான் நா ஏறும் போதெல்லாம் அட மீட்டருக்கு மேல தந்து பள்ள இழிட்சானே ..
அஹ ஹ அஹ ஹ ………!!
ஓஹ்ஹோ பஸ்ல ஏறி தான் ஒரு சீட்டு கேடேனே தன் சீட்ட தானே தந்து டிரைவர் விட்டு ஓரம் நின்னானே…

ஹே அளவான உடம்புக்காரி, ஹே அளவில்லா கொழுப்பு காரி …..
ஹே அளவான உடம்புக்காரி அளவில்லா கொழுப்பு காரி இருக்குது இருக்குது வாடி உனக்கு ராத்திரி கச்சேரி ..

டாடி மம்மி வீட்டில் இல்ல தடா போடா யாரும் இல்ல விளையாடுவோம உலா வில்லால …….

யா யா வைர வியாபாரி என் பல்லை பார்த்தானே, நான் விற்கும் வைரம் போலி என்று தூக்கி போட்டானே
ஒ ஒ ..!! ஒ ஒ …….!!

தா தங்க வியாபாரி என் அங்கம் பரதனே , அவன் தங்கம் எல்லாம் மட்டம் என்று தொழிலை விட்டானே…
ஹே அழகான சின்ன பாப்பு, அஹ வைக்காதே எனக்கு ஆப்பு ….!!
ஹே அழகான சின்ன பாப்பு வைக்காதே எனக்கு ஆப்பு ….!!
கொப்பும் கொலையாய் இருக்குற உனக்கு நான் தான் டி மாப்பு …….!!

டாடி மம்மி வீட்டில் இல்ல தடா போடா யாரும் இல்ல விளையாடுவோம உலா வில்லால ……. அஹ அஹ அஹ அஹ அஹ ….!!

மின்னல் ஒரு கோடி – விஐபி

07 2012

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
ஓ … லட்சம் பல லட்சம்
பூக்கள் ஒன்றாக பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே
குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே …

(மின்னல் ஒரு கோடி …)

குளிரும் பணியும் எனை சுடுதே சுடுதே
உடலும் உயிரும் இனி தனியே தனியே

காமன் நிலவே எனை ஆழும் அழகே
உறவே உறவே இன்று சரியோ பிரிவே
நீராகினால் நான் மழையாகினேன்
நீ வாடினால் என் உயிர் தேடினேன் …

நானும் வர உந்தன் வாழ்வில் உறவாட வருகிறேன்
காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன்
என் வார்த்தை தேன் வார்த்ததே

மழையில் நனையும் பனி மலரை போலே
என் மனதை நனிதேன் உன் நினைவில் நானே
உலகை தழுவும் நள்ளிரவை போலே
என் உள்ளே பரவும் ஆருயிரும் நீயே
எனை மீட்டியே நீ இசையாக்கினாய்
உன்னை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்
(மின்னல் ஒரு கோடி …)

இச்சு இச்சு இச்சு இச்சு கொடு ~ வெடி

12 2012

இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா ரைட்டு

அச்சு அச்சு அச்சு அச்சு கொடு
தச்சு டச்சு டச்சு டச்சு கொடு
பிச்சு பிச்சு பிச்சு பிச்சு கொடு
ரைட்டா ரைட்டு

மொட்டாகி பூவாகிற
பூவாகி காயாகிற
காயாகி கனியாகிற
கனியாகி தனியாகிட நின்னேனே ..
நான்தானே ..

ஏ முத்தாகிற பெண்ணுக்கு
முன்னுக்கும் பின்னுக்கும்
கன்னங்கள் புன்னாகிட
காயங்கள் உண்டாகிட
வந்தேனே .. வந்தேனே ..

இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா ரைட்டு

வாடக வாடக என்னடி வாடக
உன்மன வீட்டுக்குள் ஒக்கார ..
என்னையே கேட்டாலும் இந்தான்னு தந்தன
ஒட்டிப்பேன் ஆடப்போல் உன் கூட ..
மேனகா மேனகா வானத்து மேனகா
வீட்டதான் வித்துக வந்தாக
இந்திரன் சந்திரன் ரெண்டுமே நீதானே
தன்னைத்தான் உன் கையில் தந்தானே ..
உன்னைபோல் உன்ன எண்ணி நெஞ்சில் வேசுருப்பேன்
ரொம்ப பத்திரமா ..
சின்ன சிரிப்புல என்ன வலைச்சுட ,
சிட்டென வாசலில் சித்திரமா ..

இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா ரைட்டு

வாசன வாசன மல்லிக வாசன
கப்புனு குப்புன்னு மப்பேத்த
அத்திக்கும் இத்திக்கும் எத்திக்கும் பத்திக்கும்
தொத்திக்கும் தீ ஒன்னு சூடேத்த
பூசன பூசன மன்மத பூசன
கை பாதி மெய் பாதி செய்யாத
மை வித்த கண்ணுக்குள் , பொய் வித்த பெண்ணுக்குள்
பொய்யாக தேன் மழை பேயாதா ?
தொகுத்த நெயில வெண்ண வெச்சு அத பக்குனு
கைபத்த பாக்குறியே ..
அதி கருகையில் அத இத சொல்லி முந்தி விரிச்சிட கேக்றியே ..

இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா ரைட்டு

இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா ரைட்டு

ஏ முதகிற பெண்ணுக்கு
முன்னுக்கும் பின்னுக்கும்
கன்னங்கள் புன்னாகிட
காயங்கள் உண்டாகிட
வந்தேனே .. வந்தேனே ..

மொட்டாகி பூவாகிற
பூவாகி காயாகிற
காயாகி கனியாகிற
கனியாகி தனியாகிட நின்னேனே ..
நான்தானே ..

இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா ரைட்டு

English :

Ichu Ichu Ichu Ichu Kodu
Vechu Vechu Vechu Vechu Kodu
Nachu Nachu Nachu Nachu Kodu
Right’ta Right’tu

Achu Achu Achu Achu Kodu
Thachu Tachu Tachu Tachu Kodu
Pichu Pichu Pichu Pichu Kodu
Right’ta Right’tu

Mottagi Poovagira
Poovagi Kaayagira
Kaayagi Kaniyaagira
Kaniyagi Thaniyagida Ninnene..
Naanthaane..

Ae Muthagira Pennukku
Munnukkum Pinnukkum
Kannangal Punnaagida
Kaayangal Undaagida
Vanthene.. Vanthene..

Ichu Ichu Ichu Ichu Kodu
Vechu Vechu Vechu Vechu Kodu
Nachu Nachu Nachu Nachu Kodu
Right’ta Right’tu..

Vaadaga Vaadaga Ennadi Vaadaga
Unmana Veetukkul Okkaara..
Ennaiyae Kaetaalum Inthaanu Thanthana
Ottippaen Aatappoal Un Kooda..
Menaga Menaga Vanathu Menaga
Veetathaan Vithuka Vanthaaga
Inthiran Chandiran Rendumae Neethaane
Thannathaan Un Kaiyil Thanthaanae..
Unnapoal Unna Enni Nenjil Vechuruppaen
Romba Bathiramaa..
Chinna Širipula Enna Valachuta,
Chitena Vaasalil Chithiramaa..

Ichu Ichu Ichu Ichu Kodu
Vechu Vechu Vechu Vechu Kodu
Nachu Nachu Nachu Nachu Kodu
Right’ta Right’tu..

Vaasana Vaasana Malliga Vaasana
Gapunu Gupunu Mabpetha
Athikum Ithikum Ethikum Pathikum
Thothikum Thee Onnu Šoodetha
Poosana Poosana Manmatha Poosana
Kai Paathi Mei Paathi Seiyaatha
Mai Veiththa Kannukkul, Poi Veiththa Pennukkul
Poiyaaga Thaen Mazhai Peyaathaa?
Thokutha Neyila Venna Vechu Atha Bakunu
Kaipaththa Paakuriyae..
Athi Karukaiyil Atha Itha Solli Munthivirichida Kekuriye..

Ichu Ichu Ichu Ichu Kodu
Vechu Vechu Vechu Vechu Kodu
Nachu Nachu Nachu Nachu Kodu
Right’ta Right’tu..

Ichu Ichu Ichu Ichu Kodu
Vechu Vechu Vechu Vechu Kodu
Nachu Nachu Nachu Nachu Kodu
Right’ta Right’tu..

Ae Muthagira Pennukku
Munnukkum Pinnukkum
Kannangal Punnaagida
Kaayangal Undaagida
Vanthene.. Vanthene..

Mottagi Poovagira
Poovagi Kaayagira
Kaayagi Kaniyaagira
Kaniyagi Thaniyagida Ninnene..
Naanthaane..

Ichu Ichu Ichu Ichu Kodu
Vechu Vechu Vechu Vechu Kodu
Nachu Nachu Nachu Nachu Kodu
Right’ta Right’tu..

வெண்ணிலவே வெண்ணிலவே ~ மின்சார கனவு

22 2011

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை (வெண்ணிலவே )

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் (வெண்ணிலவே )

இது இருளலல்ல அது ஒளியல்ல இது ரெண்டோடும் சேராத பொன்னேரம் (2)
தலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்
பெண்ணே …பெண்ணே …
பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே
புல்லோடு பூமீது ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலூட்ட நிலவுண்டு
(வெண்ணிலவே )

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு
இதை எண்ணி எண்ணி இயற்கையே வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
பெண்ணே …பெண்ணே
பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்
பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு
(வெண்ணிலவே )

English
vennilavae vennilavae vinnaiththaandi varuvaayaa
vilaiyaada joadi thaevai
vennilavae vennilavae vinnaiththaandi varuvaayaa
vilayaada joadi thaevai (vennilavae)

indha booloagaththil yaarum paarkkum munnae
unnai adhikaalai anuppi vaippoam (vennilavae)

idhu irullalla adhu oliyalla idhu rendoadum saeraadha ponnaeram (2)
thalai saayaadhae vizhi moodaadhae sila mottukkal sattenru poovaagum
pennae…pennae…
booloagam ellaamae thoongippoana pinnae
pulloadu poomeedu oasai kaetkum pennae
naam iravin madiyil pillaigal aavoam paalootta nilavundu
(vennilavae)

ettaadha uyaraththil nilavai vaiththavan yaaru
kaiyoadu sikkaamal kaatrai vaiththavan yaaru
idhai enni enni iyarkaiyae viyakkiraen
ettaadha uyaraththil nilavai vaiththavan yaaru
pennae…pennae
poongaatru ariyaamal poovaith thirakka vaendum
pookooda ariyaamal thaenai rusikka vaendum
ada ulagai rasikka vaendum naan un poanra pennoadu
(vennilavae)

Kalar Kalar Malar Kootam Kalakuthu

31 2011

கலர் கலர் மலர் கூட்டம் கலக்குது கலக்குது ஓ…ஓஹ்
நில நடுக்கமே ஆண்களின் இதயத்தில் வந்தது ஓ…ஓஹ்
எங்கள் இரு கண்கள் பாயும் இரு படைகள்
தாக்கும் ஒரு நொடியில் நீங்கள் விண்வெளியில்
எங்கள் இரு கண்கள் பாயும் இரு படைகள்
தாக்கும் ஒரு நொடியில் நீங்கள் விண்வெளியில்
கலர் கலர் மலர் கூட்டம் கலக்குது கலக்குது ஓ…ஓஹ்
நில நடுக்கமே ஆண்களின் இதயத்தில் வந்தது ஓ…ஓஹ்

மை தீட்டும் எங்கள் புருவம் மெல்ல அசைத்தால்
வலப்பக்கம் உங்கள் இதயம் வந்து விழுமே
அருவை சிகிச்சை நேர மயக்க ஊசி போலே
சின்ன சிரிப்பினாலே மோர்ச்சையாக்கி விடுவோம்
பெண்ணுள்ளம் படிக்கின்ற விஞ்ஞானி வரவேண்டும்

……..கலர் கலர்………………

எங்கள் இமைகள் தீண்டும் நேரம் தான் இமையம் நொருங்கும்
நாங்கள் சிந்தும் சொட்டு கண்ணீரில் பூமி மூழ்கும்
உள்ளும் பார்வை தானே மூங்கிலாக மாறும்
கானல் நீரில் கூட மீனைத்தேடி பிடிப்போம்
பதில் ஏதும் இல்லாத புதிர் தானே பெண்ணாகும்.

……………கலர் கலர்………………
English
Color color malar kuuttam kalakkuthu kalakkuthu O…O-h
-nila nadukkamE aaNgaLin idhayaththil vanthathu O…O-h
enggaL iru kaNgaL paayum iru padaigaL
thaakkum oru nodiyil niinggaL viNveLiyil
enggaL iru kaNgaL paayum iru padaigaL
thaakkum oru nodiyil niinggaL viNveLiyil
Color color malar kuuttam kalakkuthu kalakkuthu O…O-h
-nila nadukkamE aaNgaLin idhayaththil vanthathu O…O-h

mai thiittum enggaL puruvam mella asaiththaal
valappakkam unggaL idhayam vanthu vizhumE
aruvai sigichchai nEra mayakka uusi pOlE
sinna sirippinaalE moorchchaiyaakki viduvOm
peNNuLLam padikkinRa vinjnjaani varavENdum

……..Color color………………

enggaL imaigaL thiiNdum nEram thaan imaiyam norunggum
-naanggaL sinthum sottu kaNNiiril buumi muuzhgum
uLLum paarvai thaanE muunggilaaga maaRum
kaanal niiril kuuda miinaiththEdi pidippOm
badhil Edhum illaadha puthir thaanE peNNaagum.

Kathalikkum pennin kaigal ~ Kaathalan

22 2011

நானா , நானா …
ஹ்ம்ம் ஹ்ம்ம் …
ஓஹ் ஹூ யா , ஓஹ் ஹூ யா
ஒ ஹூ யிய , ஒ ஹூ எ

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினாள்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காளிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவழம் தானே
சிந்தும் வேர்வை , தீர்தம் ஆகும்
சின்ன பார்வை மோக்ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
ம்ம் ஹ்ம்ம் பூமியின் பூபாளமே
காதலின் சங்கீதமே
ம்ம் ஹ்ம்ம் பூமியின் பூபாளமே

ஹ்ம்ம் ஹ்ம்ம் …
ச நி ச , ச ரீ க ரீ நி
ச நி ப நி ச நி ச
ச க ம , ம ப ம க ரே ச
ச நி ச , ச ரே க ரே நி
ச நி ப நி ச நி ச
ச க மாமாம ம ப ம க ரே ச
நானா , நானா …

காதலிக்கும் பெண் எரிடும் கை இருட்டிலே
கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே
காதல் ஒன்றும் குற்றம் கிற்றம் பார்படில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே
குண்டு மல்லி ரெண்டு ரூவாய்
உன் கூந்தல் ஏறி உதிரம் பூ கோடி ரூவாய்
பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூவாய்
நீ பாதி தின்ற தந்ததால் லக்ஷ ரூவாய்
ஹ்ம்ம் ஹ்ம்ம்

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினாள்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவழம் தானே
சிந்தும் வேர்வை டீர்டம் ஆகும்
சின்ன பார்வை மோக்ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
ம்ம் ஹ்ம்ம் பூமியின் பூபாளமே
காதலின் சங்கீதமே
ம்ம் ஹ்ம்ம் பூமியின் பூபாளமே
எ …

காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்பதில்லையே
ராஹு காலம் கூட ராசி ஆகுமே
காதலுக்கு அன்னபக்ஷி தேவை இல்லையே
காக்கை கூட தூது போகுமே
காதல் ஜோடி குறைவதில்லை
காதல் என்றும் குற்றமே பார்பதில்லை
இதில் அற்பமாநாடு எதுவும் இல்லை
இந்த நுட்பம் ஊருக்கு புரியவில்லை
பாலும் வண்ணம் மாறியே போகும்
காதல் என்றும் வாழுமே
ஆதாம் ஏவாள் பாடிய பாடல்
காற்றில் என்னும் கேட்குமே
காதல் கேட்ட வார்தையா என்ன யாரும் சொல்லலாம்
நீ சொல்லவேண்டும் இன்று
காதல் முள்ளின் வெளியா என்ன யாரும் செல்லலாம்
நீ செல்லவேண்டும் இன்று
நானா , நானா …
English
Naana, naana …
hmm hmm…
ooh hoo yeah, ooh hoo yeah
ooh hoo yeah, ooh hoo yeah

kaadalikkum peNNin kaigaL toTTu neeTinaal
cinna tagaram kooDa tangam daanE
kaalikkum peNNin vaNNa kaNNam renDilE
minnum paruvam kooDa pavazham daanE
sindum vErvai, teertam aagum
cinna paarvai mOksham aagum
kaadalin sangeedamE
mm hmm bhoomiyin bhoobaaLamE
kaadalin sangeedamE
mm hmm bhoomiyin bhoobaaLamE

hmm hmm…
sa ni sa, sa re ga re ni
sa ni pa ni sa ni sa
sa ga ma, ma pa ma ga re sa
sa ni sa, sa re ga re ni
sa ni pa ni sa ni sa
sa ga mamama ma pa ma ga re sa
naana, naana…

kaadalikkum peN erudum kai eruttilE
kanDa pizhaigal kooDa kavidai aagume
kaadal onrum kuTram kiTram paarpadillaiyE
eccil kooDa kavidai aagumE
gunDu malli renDu roovai
un koondal Eri udiram poo kODi roovai
panju miTTai anju roovai
nee paadi tinra tandataal laksha roovai
hmm hmm

kaadalikkum peNNin kaigal toTTu neeTinaal
cinna tagaram kooDa tangam daanE
kaadalikkum peNNin vaNNa kaNNam renDilE
minnum paruvam kooDa pavazham daanE
sindum vErvai teertam aagum
cinna paarvai mOksham aagum
kaadalin sangeedamE
mm hmm bhoomiyin bhoobaaLamE
kaadalin sangeedamE
mm hmm bhoomiyin bhoobaaLamE
aa…

kaadal onrum nalla nEram paarpadillaiyE
raahu kaalam kooDa raasi aagumE
kaadalukku annapakshi tEvai illaiyE
kaakkai kooDa toodu pOgumE
kaadal jOdi kuraivadillai
kaadal enDrum kuTramE paarpadillai
idil arpamaanadu eduvum illai
inda nuTpam oorukku puriyavillai
paalum vaNNam maariyE pOgum
kaadal enrum vaazhumE
aadaam EvaaL paaDiya paaDal
kaaTril ennum kEtkumE
kaadal keTTa vaartaiyaa eNNa yaarum sollalaam
nee sollavEnDum inDru
kaadal muLLin vEliyaa eNNa yaarum sellalaam
nee sellavEnDum inDru
naana, naana…