Love Failure Quote in Tamil

26 2012

உன்னை நேசிக்கும் பெண்ணை சாகும் வரை மறக்காதே
உன்னை மறந்த பெண்ணை வாழும் வரை நினைக்காதே

Unnai nesikum pennai sagum varai marakkathea. . . .
unnai marantha penna valum varai ninaikathe. . . .

உலகிலேயே கொடுமையான விஷயங்களில் ஒன்று ..

23 2012

நாம் நேசிக்கும் ஒருவர் நம் தோல் மீது சாய்ந்து
கொண்டு அவர் நேசிக்கும் ஒருவருக்காக அழுவது …

Naam nesikum oruvar nam thol meethu sainthu
kondu avar nesikum oruvarukkaga aluvathu….

Painful line

23 2012

என் மனதை மாற்றியவலும் அவள் தான்
இன்று மனதை மாற்றிகொண்டவலும் அவள் தான்
ஆனா மறக்க முடியாமல் தவிப்பது மட்டும் நான்

En Manathai matriyavalum AVAL thaan…
Indru Manadhai maatrikondavalum AVAL thaan…
Aanal marakka mudiyamal thavippathu mattum NAAN…