Sardar Joke in Tamil

04 2012

Sardar 1 : நல்லவேளை TRAIN கண்டுபிடிச்சட்டாங்க
Sardar 2 : ஏன் ??
Sardar 1 : இல்லேன்னா தண்டவாளம் எல்லாம் வேஸ்ட்டா போயிருக்கும் …girrrrrrrrrrr ..

Sardar ~ Driver Joke

19 2012

DRIVER; சார் பெட்ரோல் சுத்தமா ட்ரை ஆகிடுச்சி ,இனி ஒரு அடி கூட முன்னாடி நகராது …
SARDAR; சரி ரிவேர்சல எடு வீட்டுக்காவது போவோம் ..

DRIVER; sir petrol suthama dry aidichi, ini oru adi kooda munnadi nagarathu…
SARDAR; sari reversalayavathu edu veetukavathu povom..