என் அன்பே என் அன்பே ~ மௌனம் பேசியதே

29 2011

என் அன்பே என் அன்பே
என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி
என் அன்பே என் அன்பே
என் நெஞ்சுக்குள் காதல் வலி

என் உடல் இன்று கடல் ஆனதே
என் உயிருக்குள் அலையடுதே
இந்த பறைக்குள் பனி பாய்ந்ததே
என் விரகத்தில் விளையாடுதே
ஒ .. சகி … வா .. சகி …
பிரிய சகி … பிரிய சகி …

விழி பட்ட இடம் இன்று உளி பட்ட சிலையாக
இதுதானோ காதல் என்றரின்தேனடி
புது பார்வை நீ பார்த்து புது வார்த்தை நீ பேசி
இதயத்தை இடம் மாற செய்தயடி

மெல்லிடை கொண்டு நடைகள் போடும் அழகான பெண்ணே
உன் படை கொண்டு எனை சுற்றி வலைதயடி
என் உறக்கத்தை திருடி சென்று உறவாடும் பூவே
உன் சிரிப்புக்குள் சிறை வைக்கிறாய் …..

அட கொஞ்சம் கொஞ்சமாய் என்னை வட்டினாய்
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை மாற்றினாய்
இதயத்தின் மறுபக்கம் நீ கட்டினாய்
இனி என்ன சொல்லுவேன் இன்று ..?
நான் அமுத நஞ்சையும் உண்டு
இனி ரெக்கை இன்றியே நான் போவேன் வான் மீதிலே …

(ஒ சகி )

Hasile Fissile

28 2011

அன்பே உன்னால் மனம் Freezing
அடடா காதல் ரொம்ப Amazing
Excuse Let Me Tell You Something
நீ சிரித்தால் Iphone ட்ரிங் ட்ரிங்
நீ பேசும் அம்பு என்மேல் பாய
காதல் வந்து என்னை ஆழ
வருவாயோ என்னை காப்பாற்ற
வந்தால் மடிசாய்வேன் வழ

உள்ள்ளலாலா லேலேலே லுமா லுமா
உள்ள்ளலாலா லேலேலே லுமா லுமா
உள்ள்ளலாலா லேலேம லெம லெம லே

ஹஸ்சிலி பிசிலயே ஏன் ரசமணி
உன் சிரிப்பில் சிரித்திடும் கதகல்லி
ஏன் இளமையில் இளமையில் பனித்துளி
குதுகல்யி ….

எனக்கும் உனக்கும் ஏனொரு இடைவெளி
நீ இரவினில் இரவினில் இமை வசி
ஏன் பகலிலும் பகலிலும் நடநிசை
புது ருசி …

அஞ்சனா அஞ்சனா கொஞ்சினால் தேன் தானா ….
எனக்கான எனக்கான என்றுமே நீதானா

( ஹஸ்சிலி பிசிலயே ஏன் ராசமணி … )

உரசாமல் அலசாமல் உயிரோடு ஊருது ஆசை
அது இல்லாமல் இது இல்லாமல் இருந்தால்தான் ஓய்திடும் ஓசை
இருவிழிலே ஏவுகணை இதுகேதுதான் ஈடு இணை
உன் இடையோ ஊசி முனை உண்டிதிடுமோ சேறு என்னை

ஏன் என்னை தீண்டினாய் வேப்பம
நன் உன்னக்கு Pookalin ஒப்பும
விரலில் உள்ளதே நுட்பமா
நீ கொஞ்சம் கொன்றை கொஞ்சி தின்றாய்

( ஹஸ்சிலி பிசிலயே ஏன் ராசமணி … )

(அன்பே உன்னால் மனம் பிரீஜிங் …)

உயிரோடு உயிரோடு என்னை கொள்ள நெருங்குஹிராயே
விரலோடு விரல் சேர்த்து இதழுக்குள் இறங்குஹிராயே
யாரிதலில் யாரிதலோ வேர்த்துவிடும் வேங்குலலோ
உச்சிமுதல் பாதம் வரை எத்தனயோ மெத்தைகளோ

நீ ஆடை பாதிய பாதியே
நீ புலியும் மானும் கொண்ட ஜாதிய
உன் அழகின் மீதிதான் பூமிய
நீ முதப்பெய மேதை தீய

(ஹஸ்சிலி பிசிலயே ஏன் ராசமணி …)

அஞ்சனா அஞ்சனா கொஞ்சினாள் தேன் தானா ….
எனக்கான எனக்கான என்றுமே நீதானா

English
Anbe Unnal Manam Freezing
Adada Kaadhal Romba Amazing
Excuse Let Me Tell You Something
Ne Sirithaal Iphone Tring Tring
Ne Pesum Ambu Yenmel Paaya
Kaadhal Vandhu Yennai Aala
Varuvayo Yennai Kapaatra
Vandhaal Madisaaiven Vazha

Ulllalala Lelele Luma Luma
Ulllalala Lelele Luma Luma
Ulllalala Lelema Lema Lema Le

Hassily Fisiliye Yen Raasamani
Un Siripinil Srithidum Kathakally
Yen Elamayil Elamayil Paanithithuly
Kudhugallyy….

Yennakum Unnakum Yenoru Edaively
Ne Iravinil Iravinil Emai Vassi
Yen Pagalilum Pagalilum Nadanisai
Pudhu Rusii…

Anjanaaaaaaa Anjanaaaaaaaaaaaah Konjinaal Theyn Thaaanaaaaaaaaaaaa….
Yenkana Yenkanaaaaaaaaaaaaah Endrume Neethaanaaaa

Hassily Fisiliye Yen Raasamani
Un Siripinil Srithidum Kathakally
Yen Elamayil Elamayil Paanithithuly
Kudhugallyy…

Yennakum Unnakum Oru Edaively
Ne Iravinil Iravinil Emai Vassi
Yen Pagalilum Pagalilum Nadanisai
Pudhu Rusii…

Urasaamal Alasaamal Uyirodu Oorudhu Aasai
Adhu Illamal Idhu Illamal Irundhaalthaan Oidhidum Osai
Iruvizhile Yevuganai Idhukedhudhaan Eduinai
Un Edaiyo Oosi Munai Undidhidumo Seru Ennai

Yen Ennai Theendinaai Veppama
Nan Unnaku Pookalin Oppuma
Virallil Ullathey Nutpama
Nee Konjam Konraai Konji Thinraai

Hassily Fisiliye Yen Raasamani
Un Siripinil Srithidum Kathakally
Yen Elamayil Elamayil Paanithithuly
Kudhugallyy…

Yennakum Unnakum Oru Edaively
Ne Iravinil Iravinil Emai Vassi
Yen Pagalilum Pagalilum Nadanisai
Pudhu Rusii…

Anbe Unnal Manam Freezing
Adada Kaadhal Romba Amazing
Excuse Let Me Tell You Something
Ne Sirithaal Iphone Tring Tring
Ne Pesum Ambu Yenmel Paaya
Kaadhal Vandhu Yennai Aala
Varuvayo Yennai Kapaatra
Vandhaal Madisaaiven Vazha

Uyirodu Uyirodu Ennai Kolla Nerunguhiraaye
Viralodu Viral Serthu Edhalukkul Iranguhiraaye
Yaaridhalil Yaaridhalo Verthuvidum Vengulalo
Uchimudhal Paadham Vari Ethaniyo Methaihallo

Ne Aadai Paadhiya Paadhiye
Ne Puliyum Maanum Konda Jaadhiya
Un Azhagin Meedhithaan Boomiya
Ne Muthappeya Methai Theeya

Hassily Fisiliye Yen Raasamani
Un Siripinil Srithidum Kathakally
Yen Elamayil Elamayil Paanithithuly
Kudhugallyy…

Yennakum Unnakum Oru Edaively
Ne Iravinil Iravinil Emai Vassi
Yen Pagalilum Pagalilum Nadanisai
Pudhu Rusii…

Anjanaaaaaaa Anjanaaaaaaaaaaaah Konjinaaal Theyn Thaaanaaaaaaaaaaaa….
Yenkana Yenkanaaaaaaaaaaaaah Endrume Neethaanaaaa

அவ என்ன என்ன தேடி ~ வாரணம் ஆயிரம்

22 2011


அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
அவ நேரத பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வார்த்தை கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேண்டும் அஞ்சலா
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில

( அவ என்ன என்ன )
ஒ ஒன்னு குள்ள ஒன்னா , என் நெஞ்சிக்குள்ள நின்னா
ஒ கொஞ்சம் கொஞ்சம் ஆகா , உயிர் பிச்சி பிச்சி தின்னா
அவ ஒத்த வார்த்த சொன்ன , அது மின்னும் மின்னும் பொன்னாம்
ஒ என்ன சொல்லி ஏன்னா , அவ மக்கி போனா மன்னா
ஒ ஒன்னு குள்ள ஒன்னா , என் நெஞ்சிக்குள்ள நின்னா
ஒ என்ன சொல்லி என்ன , அவ மக்கி போனா மன்னா

அடங்க குதிரைய போலே , அட அலைஞ்சவன் நானே
ஒரு பூவா போல பூவா போல மாற்றி விட்டாலே
படுத்த தூக்கமும் இல்ல , என் கனவுல தொல்ல
அந்த சோழி போல சோழி போல புன்னகயலே
எதுவோ எங்கள சேர்த்த இருக்கு கயத்துல கோர்க்க
ஒ கன்னமுசி ஆடமொன்று ஆடி பார்த்தோமே
துணியால் கண்ணையும் கட்டி , கைய கத்துல நீட்டி
இன்னும் தேடுற அவல , தனிய எங்கே போனாலோ
தனியா எங்கே போனாலோ
தனியா எங்கே போனாலோ

( அவ என்ன என்ன )

வாழ்க ராட்டினம் தாண்ட , தினம் சுத்துது ஜோரா ,
அது மேல கீழ மேல கீழ கத்துது தொட
முதல் நாள் உச்சத்தில் இருந்தேன்
நான் பொத்துனு விழுந்தேன்
ஒரு மீனா போல மீனா போல , தரையில நெளிஞ்சேன்
யாரோ கூடவே வருவா , யாரோ பாதியில் போவார்
அது யாரு என்ன ஒன்னும் நம்ம கையில் இல்லையே …
வெளிச்சம் தந்தது ஒருத்தி , அவல இருட்டுல நிறுத்தி
ஜோரா பயந்த கெளப்பி , தனியா எங்கே போனாலோ
தனியா எங்கே போனாலோ
தனியா எங்கே போனாலோ

( அவ என்ன )
ஒ ஒன்னு குள்ள ஒன்னா , என் நெஞ்சிக்குள்ள நின்னா
ஒ கொஞ்சம் கொஞ்சம் ஆகா , உயிர் பிச்சி பிச்சி தின்னா
அவ ஒத்த வார்த்த சொன்ன , அது மின்னும் மின்னும் பொன்னாம்
ஒ என்ன சொல்லி ஏன்னா , அவ மக்கி போனா மன்னா
ஒ ஒன்னு குள்ள ஒன்னா , என் நெஞ்சிக்குள்ள நின்னா
ஒ என்ன சொல்லி என்ன , அவ மக்கி போனா மன்னா

Munbe vaa En Anbe Vaa

18 2011

முன்பே வா என் அன்பே வா
கூட வா உயிரே வா
உன் முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்

நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே..

உன் முன்பே வா என் அன்பே வா..
கூட வா உயிரே வா..
உன் முன்பே வா என் அன்பே வா
பூப் பூவாய் பூப் பூவாய்

[குழு]
ரங்கோ ரங்கோலி……
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம் போட்டவள் கைகள் மாறி
ஜீல் ஜீல்…
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம் போட்டவள் கைகள் மாறி
சுந்தர மல்லிகை
சந்தன மல்லிகை
சித்திர புன்னகை வண்ணம் மின்ன
.. (ஒ ஓ …)

[பெண்]
பூ வைத்தாய் பூ வைத்தாய்
நீ பூவுக்கு ஓர் பூ வைத்தாய்..
மண பூ வைத்து பூ வைத்து..
பூவுக்குள் தீ வைத்தாய்..
(ஒ ஓ…)

[ஆண்]
தேனி – நீ -நீ மழையில் ஆட
நாம் – நாம் -நாம் நனைந்து வாட
என் நாணத்தில் உன் ரத்தம்..
நீ ஆடைக்குள் உன் சத்தம் …………
.உயிரே…….. ஒ ஓ…

[பெண்]
பொழி ஒரு சில நாளில் தனி
யாண்ட ஆண் தரையில் நீந்தும்

முன்பே வா என் அன்பே வா
கூட வா உயிரே வா
உன் முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்

[ஆண்]
நான் நானா கேட்டேன் நானே என்னை நானே
உன் அன்பே வா என் அன்பே வா..

[பெண்]
முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்…

[இசை..]
[ஆண்]
நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டிலில் குடி வைக்கலாமா..
நாம் வாழும் வீட்டுக்குள்
வேர ராரும் வந்தாலே
தகுமா….?..

[பெண்]
தேன் மழை தேக்கத்தில் நீ தான்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா..
நான் சாயும் தோளில் மேல்
வேறுயாரும் சாய்ந்தாலே
தகுமா….?..

[ஆண்]
நீயும் செங்குள செரும்
கலந்தது போலே
கலந்திடலாமா……

[பெண்]
முன்பே வா என் அன்பே வா
கூட வா உயிரே வா
உன் முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்

[ஆண்]
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நாங்கள் சொல்ல வேண்டும்
நீங்கள் யார்…

[பெண்]
முன்பே வா என் அன்பே வா
கூட வா உயிரே வா
உன் முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்

[குழு]
ரங்கோ ரங்கோலி……
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம் போட்டவள் கைகள் மாறி
ஜீல் ஜீல்…
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம் போட்டவள் கைகள் மாறி
சுந்தர மல்லிகை
சந்தன மல்லிகை
சித்திர புன்னகை வண்ணம் மின்ன
.. (ஒ ஓ …)

பாக்காத என்ன பாக்காத

21 2011

பாக்காத என்ன பாக்காத
கொட்டும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
கொடுத்தத திருப்பி நீ கேட்க
காதலும் கடனும் இல்ல
தூக்கத்தில் நின்னு பாத்துக்கொள்ள
நடப்பது கூத்துமில்ல..

(பாக்காத)

வேணா வேணாண்ணு நான் இருந்தேன்
நீதானே என்ன இழுத்து விட்ட
போடி போடின்னு நான் துரத்த
வம்புல நீதானே மாட்டி விட்ட
நல்லா இருந்த என் மனச
நாராக கிழிச்சுப் புட்ட
கருப்பா இருந்த என் இரவ
கலரா மாத்திப் புட்ட
என்னுடன் நடந்த என் நிழல
தனியா நடக்க விட்ட
உள்ள இருந்த என் உசிர
வெளிய மிதக்க விட்ட

(பாக்காத)

(பெண்)

வேணா வேணாண்ணு நினைக்கலையே
நானும் உன்னை வெறுக்கலையே
கானோம் கானோண்ணு நீ தேட
காதல் ஒண்ணும் தொலையலையே
ஒண்ணா இருந்த ஞாபகத்த
நெஞ்சோடு சேர்த்து வச்சேன்
தனியா இருக்கும் வலிய மட்டும்
தனியா அனுபவிச்சேன்
பறவையின் சிறகுகள் பிரிஞ்சாலும்
வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் தான் இருவருக்கும்
காதல் அதிகரிக்கும்


(பாக்காத)

கொடுத்தத திருப்பி நான் கேட்க
கடனா கொடுக்கலையே
உனக்குள்ளதானே நான் இருக்கேன்
உனக்கது புரியலையே…..

Iravaa Pagalaa Kuliraa Veyila

06 2011

இரவா பகலா குளிரா வெயிலா ,
என்னை ஒன்றும் செய்யாதடி ,
கடலா புயலா இடியா மழையா ,
என்னை ஒன்றும் செய்யாதடி ,

ஆனால் உந்தன் மௌனம் மட்டும் ,
எதோ செய்யுதடி , என்னை எதோ செய்யுதடி ,
காதல் இதுதானா ?

சிந்தும் மணிபோலே ,
சிதறும் என் நெஞ்சம் ,
கொஞ்சம் நீ வந்து ,
கோர்த்தல் இன்பம் ,

நிலவின் முதுகும் பெண்ணின் மனமும் ,
என்றும் ரகசியம்தானா ?
கனவிலேனும் சொல்லடி பெண்ணே ,
காதல் நிஜம்தானா ?

என்னை தொடும் தென்றல் உன்னை தொடவில்லையா ?
என்னை சுடும் காதல் உன்னை சுடவில்லையா ?
என்னில் விழும் மழை உன்னில் விழவில்லையா ?
என்னில் எழும் மின்னல் உன்னில் yellavillayaa?
முகதிருக்கு கண்கள் ரெண்டு ,
முததிருக்கு இதழ்கள் ரெண்டு ,
காதலுக்கு நெஞ்சம் ரெண்டு ,
இப்போது ஒன்றிங்கு இல்லையே ,

தனிமையிலே , தனிமையிலே ,
துடிப்புது ஏது வரை சொல்லு வெளியே ,

தனிமையிலே , தனிமையிலே ,
துடிப்புது எது வரை சொல்லு வெளியே ,

வானவில்லில் வானவில்லில் வண்ணம் எதுக்கு ?
வந்து தொடும் வந்து தொடும் தென்றல் எதுக்கு ?
அந்தி வானில் அந்தி வானில் வெக்கம் எதுக்கு ?
புரிந்தது புரிந்தது இன்று எனக்கு ,
மலையினில் மேகம் தூங்க ,
மலரினில் வண்டு தூங்க ,
உண் தோளில் சாய வந்தேன் ,
சொல்லாத காதலை சொல்லிட ,
சொல்லி ரசிப்பேன் , சொல்லி ரசிப்பேன் ,
சொல்லி சொல்லி நெஞ்சுக்குள்ளே என்றும் வசிப்பேன் ,

அள்ளி அணைப்பேன் , அள்ளி அணைப்பேன் ,
கொஞ்சி கொஞ்சி நெஞ்சுக்குள்ளே உன்னை அணைப்பேன் ,

இரவா பகலா , veyilaa குளிரா ,
நம்மை ஒன்றும் செய்யாதடி ,
கடலா புயலா இடியா மழையா ,
நம்மை ஒன்றும் செய்யாதடி ,
இரவா பகலா , வெயிலா குளிரா ,
நம்மை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா ,
நம்மை ஒன்றும் செய்யாதடி …
English
MALE:
CHORUS:
Iravaa pakalaa kulira veyilaa,
Yennai ondrum seyathadi,
Kadalaa puyalaa idiya malaiyaa,
Yennai ondrum sethayadi,

Aanaal oonthan mounam mattum,
Etho seyuthadi, ennai etho seyuthadi,
Kadhal idhuthanaa?

Sindhum manipolae,
Sitharum yen nenjam,
Konjam nee vanthu,
Koarththal inbam,

Nilavin mudhugum pennin manamum,
Endrum ragasiyamthaanaa?
Kanavilaenum solladi pennae,
Kadhal nejamthaanaa?

CHORUS
(Instrumental)

Ennai thodum thendral oonai thodavillayaa?
Ennai sudum kaadhal oonai sudavillayaa?
Ennil vilum malai oonil villavillayaa?
Ennil yellum minnal oonil yellavillayaa?
Mugathirukku kangal rendu,
Muthathirukku ithalgal rendu,
Kaadhalukku nenjam rendu,
Ippodhu ondringu illayae,

Thanimaiyilae, thanimaiyilae,
Thudipputhu aethu varai sollu veliyae,
(Brief Instrumental)
Thanimaiyilae, thanimaiyilae,
Thudipputhu aethu varai sollu veliyae,

CHORUS
(Instrumental)

FEMALE:
Vaanavilil vaanavilil vannam aedhukku?
Vanthu thodum vanthu thodum thendral aedhukku?
Andhi vaanil andhi vaanil vekkam aedhukku?
Purindhadhu purindhadu indru yenakku,
Malaiyinil maegam thoonga,
Malarinil vandu thoonga,
Unn thoalil saaya vandhaen,
Solladha kaadhalai sollida,
Solli rasippaen, solli rasippaen,
Solli cholli nenjukullae endrum vasippaen,
(Brief Instrumental)

MALE:
Alli anaippaen, Alli anaippaen,
Konji konji nenjukullae oonai anaippaen,

MALE / FEMALE:
Iravaa pakalaa, veyilaa kuliraa,
Nammai ondrum seyathadi,
Kadalaa puyalaa idiya malaiyaa,
Nammai ondrum seyathadi,
Iravaa pakalaa, veyilaa kuliraa,
Nammai ondrum seyathadi
Kadalaa puyalaa idiya malaiyaa,
Nammai ondrum seyathadi…

Ondra Renda Aasaigal

22 2011

ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா

ஒன்ற ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா
அன்பே …இரவை கேட்கலாம் …விடியல் தாண்டியும் …
இரவை நீளுமா
என் கனவில் …நான் கண்ட …நாளிதுதான் …
கலாப காதலா
பார்வைகளால் …பலகதைகள் பேசிடலாம் …
கலாப காதலா

(ஒன்றா ரெண்டா )

பெண்களை நிமிந்தும் பார்த்திடா உன் இனிய
கண்ணியம் பிடிக்குதே
கண்களை நேர பார்த்துதான் நீ பேசும்
தோரணை பிடிக்குதே
தூரத்தில் நீ வந்தாலே என் மனதில் …
மழையடிக்கும்
மிகபிடித்த …பாடலுன்றை உதடுகளும் …
முனுமுனுக்கும் …
மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்
மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும்
உந்தன் கண்களில் எனது கனவினை காண போகிறேன் …

(ஒன்றா ரெண்டா )

சந்தியா கால மேகங்கள் – பொன் வானில்
ஊர்வலம் போகுதே
பார்கையில் ஏனோ நெஞ்சிலே – உன் நடையின்
சாயலே தோணுதே
நதிகளிலே …நீராடும் …சூரியனை …
நான் கண்டேன்
வேர்வைகளின் துளிவழிய நீ வருவாய் …
என நின்றேன்
உன்னால் என் நெஞ்சில் ஆணின் மனம்
நானும் சொந்தம் என்ற எண்ணம் தரும்
மகிழ்ச்சி மீறுதே …வானை தாண்டுதே
சாக தோணுதே

அன்பே …இரவை கேட்கலாம் …விடியல் தாண்டியும் …
இரவை நீளுமா
என் கனவில் …நான் கண்ட …நாளிதுதான் …
கலாப காதலா
பார்வைகளால் …பலகதைகள் பேசிடலாம் …
கலாப காதலா
English

Ondra renda aasaigaL
yeLLaam sollavae oru naaL poadhumaa

ondra renda aasaigaL
yeLLaam sollavae oru naaL poadhumaa
anbae…iravai kaetkalaam…vidiyal thaandiyum…
iravai neeLumaa
yeN kanavil…naan kanda…naaLidhudhaan…
kaLaaba kaadhalaa
paarvaigaLaal…palakadhaigaL paesidalaam…
kaLaaba kaadhalaa

(ondra renda)

peNgaLai nimindhum paarthida-uN iniya
gaNiyam pidikudhae
kaNgaLai naera paathdhun-nee paesum
thoaraNai pidikudhae
dhooraththil nee vandhaalae yeN manasil…
mazhaiyadikkum
mighapidiththa…paadalundrai udhadugaLum…
muNumuNukkum…
mandhagaasam sindhum undhan mugham
maraNam varaiyil yeN nenjil thangum
undhan kaNgaLil yenadhu kanavinai kaaNapoagirean…

(ondra renda)

sandhiyaa kaala maegangaL – poN vaanil
oorvalam poagudhae
paarkaiyil yaenoa nenjilae – uN nadayin
sayalae thoaNudhae
nadhigaLilae…neeraadum…sooriyanai…
naan kandean
vaervaigaLin thuLivazhiya nee varuvaay…
yena nindrean
uNNaal yeN nenjil aaNin maNam
naanum sondham yendra yeNNam tharum
maghizhchchi meerudhae…vaanaththai
thaaNdudhae saaga thoaNudhae

anbae…iravai kaetkalaam…vidiyal thaandiyum…
iravai neeLumaa
yeN kanavil…naan kanda…naaLidhudhaan…
kaLaaba kaadhalaa
paarvaigaLaal…palakadhaigaL paesidalaam…
kaLaaba kaadhalaa

வாராயோ வாராயோ காதல் சொல்ல

15 2011

Tamil

ப : வாராயோ வாரோய காதல் கொள்ள
பூவோட பேசாத காற்று இல்ல
ஏன் இந்த காதலோ நேற்று இல்ல
நீயே சொல் மனமே

m: வாராயோ வாரோய மோனலிச
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள் தோறும் நான் உந்தன் காதல் தாச
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே

f: இங்கே இங்கே ஒரு மர்லின் மந்ரொஎ நான் தான்
உன் கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தென் தான்

m: பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றை போல ஓடும்
உன்னை காதல் கண்கள் தேடும்

f: அஹ லை லை லை லை
காதல் லீலை செய் செய் செய் செய்
காலை மாலை

m: உன் சிலை அழகை
விழிகளால் நான் வியந்தேன்
இவனுடன் செர்ந்தேடும்
சின்ட்ரெல்ல

f: வாராயோ வாரோய காதல் கொள்ள
பூவோட பேசாத காற்று இல்ல
ஏன் இந்த காதலோ நேற்று இல்ல
நீயே சொல் மனமே
நீயே சொல் மனமே

m: நீயே நீயே அந்த juliet-in சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை எல்லை ஊடல்

f: தீயே neeye naan thithikindra theeye
எனை muthamiduvaaye
இதழ் muthukkulippaaye

m: நீ நீ நீ நீ மி fair லேடி
வா வா வா என் காதல் ஜோதி

f: நான் முதல் முதலை
எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார சுருதி நீ

m: வாராயோ வாரோய மோனலிச
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள் தோறும் நான் உந்தன் காதல் தாச

என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே

English

f: vaaroyo vaaroya kadhal kolla
poovoda peshadha kaatru illa
yen indha kadhalo netru illa
neeye sol maname

m: vaaroyo vaaroya monalisa
pesamal pesudhey kangal lesa
naal thorum naan undhan kadhal dhasa
ennodu vaa dhinamey
ennodu vaa dhinamey

f: ingey ingey oru marlyn manroe naan thaan
un kayyin kaambil poo naan
nam kadhal yaavum then thaan

m: poove poove nee bodhai kollum paadam
manam kaatrai pola odum
unai kadhal kangal thedum

f: ah lai lai lai lai
kadhal leelai sei sei sei sei
kaalai maalai

m: un silai azhagai
vizhigalal naan viyanthen
ivanudan sernthedum
cindrella

f: vaaroyo vaaroya kadhal kolla
poovoda peshadha kaatru illa
yen indha kadhalo netru illa
neeye sol maname
neeye sol maname

m: neeye neeye andha juliet-in saayal
un dhegam endhan koodal
ini thevai ellai oodal

f: theeye neeye naan thithikindra theeye
enai muthamiduvaaye
idhazh muthukkulippaaye

m: nee nee nee nee my fair lady
vaa vaa vaa en kadhal jothi

f: naan muthal muthalai
ezhudhiya kadhal isai
adharkoru aadhara sruthi nee

m: vaaroyo vaaroya monalisa
pesamal pesudhey kangal lesa
naal thorum naan undhan kadhal dhasa

ennodu vaa dhinamey
ennodu vaa dhinamey
ennodu vaa dhinamey

Andhi Charal Nee ~ 7aam Arivu

08 2011

Tamil

முன் அந்தி சாரல் நீ
முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் தொலை
தூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்
வரும் கனவு நீ..

ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தந்தாள் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே..

முன் அந்தி சாரல் நீ
முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் தொலை
தூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்
வரும் கனவு நீ..

ஒ அழகே.. ஒ.. இமை அழகே..
ஏ.. கலைந்தாலும் உந்தன் கூந்தல் ஓர் அழகே..
விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே..
அடி உன்னை தீண்டத்தானே
மேகம் தாகம் கொண்டு மழையாய் தூவாதோ..
வந்து உன்னைத் தொட்ட பின்னே
தாகம் தீர்ந்ததென்று கடலில் சேராதோ.. ஒ..

ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தந்தாள் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே..

அதிகாலை ஒ.. அந்தி மாலை..
உன்னை தேடி பார்க்க சொல்லி போராடும்
உன்னை கண்ட பின்பே எந்தன் நாள் ஓடும்
பெண்ணே பம்பரத்தை போலே, என்னை சுற்ற வைத்தாய்
எங்கும் நில்லாமல்..
தினம் அந்தரத்தின் மேலே, என்னை தொங்க வைத்தாய்
காதல் சொல்லாமல்

ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தந்தாள் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே..

முன் அந்தி சாரல் நீ
முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் தொலை
தூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்
வரும் கனவு நீ..

English

Mun Andhi Charal Nee
Mun Jenma Thaedal Nee
Naan Thøøngum Neraththil Thølai
Thøøraththil Varum Paadal Nee
Pøø Pøøththa Šaalai Nee
Pularatha Kaalai Nee
Vidinthaalum Thøøkkaththil Vizhi Oraththil
Varum Kanavu Nee

Hey Hey Penne Penne Penne Penne
Unthan Munne Munne Munne Munne
Thanthaal Ullae Ullae Uruguthu Nenjamae..
Va Va Penne Penne Penne Penne
Ènthan Munne Munne Munne Munne
Vanthaal Inbam Šølla Vaarthaigal Kønjamae..

Mun Andhi Charal Nee
Mun Jenma Thaedal Nee
Naan Thøøngum Neraththil Thølai
Thøøraththil Varum Paadal Nee
Pøø Pøøththa Šaalai Nee
Pularatha Kaalai Nee
Vidinthaalum Thøøkkaththil Vizhi Oraththil
Varum Kanavu Nee

O Azhagae.. O.. Imai Azhagae..
Ae.. Kalainthaalum Unthan Køønthal Oar Azhagae..
Vizhunthaalum Unthan Nizhalum Perazhagae..
Adi Unnai Theendaththaanae
Maegam Thaagam Køndu Mazhaiyaai Thøøvaathø..
Vanthu Unnaith Thøtta Pinnae
Thaagam Theernthathendru Kadalil Šaeraathø.. O..

Hey Hey Penne Penne Penne Penne
Unthan Munne Munne Munne Munne
Thanthaal Ullae Ullae Uruguthu Nenjamae..
Va Va Penne Penne Penne Penne
Ènthan Munne Munne Munne Munne
Vanthaal Inbam Šølla Vaarthaigal Kønjamae..

Athikaalai Oh.. Anthi Maalai..
Unnai Thaedi Paarka Šølli Pøraadum
Unnai Kanda Pinbe Ènthan Naal Oadum
Penne Pambaraththai Pøle, Ènnai Šuttra Vaiththaai
Èngum Nillaamal..
Thinam Antharathin Maele, Ènnai Thønga Vaiththaai
Kaathal Šøllaamal

Hey Hey Penne Penne Penne Penne
Unthan Munne Munne Munne Munne
Thanthaal Ullae Ullae Uruguthu Nenjamae..
Va Va Penne Penne Penne Penne
Ènthan Munne Munne Munne Munne
Vanthaal Inbam Šølla Vaarthaigal Kønjamae..

Mun Andhi Charal Nee
Mun Jenma Thaedal Nee
Naan Thøøngum Neraththil Thølai
Thøøraththil Varum Paadal Nee
Pøø Pøøththa Šaalai Nee
Pularatha Kaalai Nee
Vidinthaalum Thøøkkaththil Vizhi Oraththil
Varum Kanavu Nee

Innum Enna Thozha Ethanayo Naala ~ 7aam Arivu

08 2011

Tamil
இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே !!
நம்ப முடியாதா நம்மால் முடியாதா
நாளை வெல்லும் நாளை செய்வோமே !!

யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல எடை போட..
நம்பிக்கையில் நடை போட சம்மதமே.. !!
என்று இல்லை உன்னோடு.. ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே!!
வந்தால் அலையாய் வருவோம் !!
வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம் !!
மீண்டும் மீண்டும் எழுவோம் எழுவோம்மே.. !!
இன்னும் இன்னும் இடுக.. உள்ளே உயிரும் உருக..
இளமை படையே வருக.. எழுக.. !!

இன்னும் என்ன Thøzha எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே !!
நம்ப முடியாதா நம்மால் முடியாதா
நாளை வெல்லும் நாளை செய்வோமே !!

மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம் !!
தொடு வானம் இனி தொடும் தூரம்
பல கைகளை சேர்க்கலாம்
விதை விதைத்தால் நெல்லை விதை விதைத்தால்
அதில் கள்ளிப்பூ முளைக்குமா?
நம் தலைமுறைகள் நூறு கடந்தாலும்
தந்த வீரங்கள் மறக்குமா?
ஒரே மனம் !! ஒரே குணம் !!
ஒரே தடம் !! எதிர் காலத்தில்..
அதே பலம் !! அதே திடம் !!
அகம் புறம் நம் தேகத்தில்..

கழுதோடும் ஒரு ஆயுதத்தை
தினம் கணங்களில் சுமகிரோம்
எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
எங்கள் மொழியினில் சுவைகிரோம்
பனி மூட்டம் வந்து படித்தென்ன
சுடும் பகலவம் மறையுமா?
அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்
எங்கள் இரு விழி மூடுமா?

இதோ இதோ இணைந்ததோ இடம் இடம் நம் கையோடு
அதோ அதோ தெரிந்ததோ இடம் இடம் நம் கண்ணோடு

யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல எடை போட..
நம்பிக்கையில் நடை போட சம்மதமே..
என்று இல்லை உன்னோடு.. ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே
வந்தால் அலையாய் வருவோம்
வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம்
மீண்டும் மீண்டும் எழுவோம் எழுவோம்மே..
இன்னும் இன்னும் இடுக.. உள்ளே உயிரும் உருக..
இளமை படையே வருக.. எழுக..

English
Innum Enna Thozha Eththanayo Naala
Nammai Ingu Naamae Tholaithome!!
Namba Mudiyaathaa Nammaal Mudiyaathaa
Naalai Vellum Naalai Seivome!!
Yaarum Illai Thadaipoda Unnai Mella Edaipoda
Nambikaiyil Nadaipoda Sammathame!!
Enna Illai Unnodu Aekkam Enna Kannodu
Vetri Endrum Valiyodu Piranthidumae!!

Vanthaal Alaiyaai Varuvoam!!
Veezhthaal Vithaiyaai Veezhvoam!!
Meendum Meendum Ezhuvoam!! Ezhuvoam Mae!!
Innum Innum Iduga.. Ullae Uyirum Uruga..
Ilamai Padaiyae Varuga.. Ezhuga..

Innum Enna Thozha Eththanayo Naala
Nammai Ingu Naamae Tholaithome!!
Namba Mudiyaathaa Nammaal Mudiyaathaa
Naalai Vellum Naalai Seivome!!

Manam Ninaiththaal Athai Thinam Ninaiththaal
Nenjam Ninaiththathai Mudikkalaam!!
Thødu Vaanam Ini Thødum Thøøram
Pala Kaigalai Šaerkalaam
Vithai Vithaiththaal Nellai Vithai Vithaiththaal
Athil Kallippøø Mulaikumaa?
Nam Thalaimuraigal Nøøru Kadanthaalum
Thantha Veerangal Marakkumaa?
Ore Manam!! Ore Gunam!!
Ore Thadam!! Èthir Kaalaththil..
Athey Balam!! Athey Thidam!!
Agam Puram Nam Daegaththil..

Kazhuthøadum Oru Aayuthathai
Thinam Kanangalil Šumakirøam
Èzhuthøadum Oru Aayuthathai
Èngal Møzhiyinil Šuvaikirøam
Pani Møøttam Vanthu Padithenna
Šudum Pagalavam Maraiyumaa?
Antha Pagai Møøttam Vanthu Paniyaamal
Èngal Iru Vizhi Møødumaa?
Ithø Ithø Inainthathø Idam Idam Nam Kaiyødu!!
Athø Athø Therinthathø Idam Idam Nam Kannødu!!

Yaarum Illai Thadaipøda Unnai Mella Èdaipøda
Nambikaiyil Nadaipøda Šammathame!!
Ènna Illai Unnødu Aekkam Ènna Kannødu
Vetri Èndrum Valiyødu Piranthidumae!!
Vanthaal Alaiyaai Varuvøam!!
Veezhthaal Vithaiyaai Veezhvøam!!
Meendum Meendum Èzhuvøam!! Èzhuvøam Mae!!
Innum Innum Iduga.. Ullae Uyirum Uruga..
Ilamai Padaiyae Varuga.. Èzhuga..