Tamil Kavithai ~ அருவி

05 2012

எனக்கு காதல் தோல்வியும் இல்லை
வாழ்கை த்ல்வியும் இல்லை
இருந்தாலும் … உயர்ந்த மலையிலிருந்து குதிக்கிறேன்

இப்படிக்கு
அருவி

Enaku kathal tholvium illai…
Vaazkai tholvium illai…
irunthalum… uyarntha malayilirunthu kuthikiren…
By Aruvi…

மாவீரன் நெப்போலியன்

23 2012

உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல ….
கை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நல்லவர்கள் தான் ….

Ulagathai kedupadhu kettavargal alla…!
Kai katti vedikai parthu kondirukum…
Nallavargal dhaan…

Painful line

23 2012

என் மனதை மாற்றியவலும் அவள் தான்
இன்று மனதை மாற்றிகொண்டவலும் அவள் தான்
ஆனா மறக்க முடியாமல் தவிப்பது மட்டும் நான்

En Manathai matriyavalum AVAL thaan…
Indru Manadhai maatrikondavalum AVAL thaan…
Aanal marakka mudiyamal thavippathu mattum NAAN…

Golden words

23 2012

“Vittu Kodukkum Thanmai Namakku Irunthaal,
Naam Vittu Kodutha Anaithum Oru Naal
Nammai Thedi Varum”… It’s true .

விட்டு கொடுக்கும் தன்மை நமக்கு இருந்தால்
நாம் விட்டு கொடுத்த அனைத்தும் ஒரு நாள்
நம்மை தேடி வரும் ..

ரோஜா பூ

02 2012

Ella pengalukkum ennai pidikkum… Aanal…
yaridamum IDHUVARAI sonnathillai… I LOVE YOU.
Ada Na illinga… By ROJA POO…

எல்லா பெண்களுக்கும் என்னை பிடிக்கும் … ஆனால் …
யாரிடமும் இதுவரை சொன்னதில்லை … I LOVE YOU.
அட நான் இல்லைங்க …
இப்படிக்கு
ரோஜா பூ …

முடிவு

23 2012

“நிலையான” அன்புக்கு “பிரிவே” இல்லை .
“சொல்லாத” காதலுக்கு “அர்த்தம்” இல்லை .
“தேடும்” பாசத்துக்கு “தோல்வி” இல்லை .
“உயிர்” கொண்ட என் அன்புக்கு “முடிவு” இல்லை …..

“NILAYANA” Anbukku “PIRIVE” illai.
“SOLLATHA” Kaadhaluku “ARTHAM” illai.
“THEDUM” Pasathukku “THOLVI” illai.
“UYIR” Konda EN ANBUKU “MUDIVU” illai…..

Cow Joke

22 2012

Cow1 : ”Milk” vilai rompa yeri pochuda..unaku theriyum..?
Cow2 : Theriyum’da Aanalum namakku mattum innum palaya Thavudum punnakum’than poduranunga..!
romba mosam’da namma vazhkai.