Vivekanandar Quote

19 2012

உன் மீது உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் ,
கடவுள் நேரில் வந்தாலும் பயனில்லை
– விவேகனந்தர்

Un Meethu Unaku Nambikai Illai Endral, Kadavul
Neril Vanthalum Payanillai
– Vivekanandar

Love / Angry

29 2012

அன்பை வெளிபடுத்த யோசிக்காதே ,
கோபத்தை வெளிபடுத்தும் முன் யோசிக்க மறந்து விடாதே .
– சுவாமி விவேகனந்தர் .

Anbai velipadutha yosikkadhey,
Kobathai velipaduthum mun yosikka marandhu vidathey.
-Swami Vivekanandar.

Golden Lines of Vivekananthar

17 2011

“எல்லோருக்கும் அன்பை கொடுத்து ஏமாந்து விடாதே “…
“யாரிடமும் அன்பை பெற்று ஏமாற்றி விடாதே “..

“Ellorukkum Anbai koduthu yemaandhu vidaathey”…
“Yaridamum Anbai petru yemaatri vidaathey”..

மனம் திறந்து பேசு

13 2011

மனம் திறந்து பேசு …
ஆனால்
மனதில் பட்டதெல்லாம் பேசாதே …
சிலர் புரிந்து கொள்வார்கள் …
சிலர் பிரிந்து செல்வர்கள் …
– விவேகானந்தர்

Manam Thiranthu Pesu… Aanal
Manathil Pattathellam Pesathey…
Silar Purindhu kolvaargal… Silar pirinthu selvargal

– VIVEGANANTHAR