சத்தம் – ரத்தம்

06 2018

நண்பன் 1 – என்னோட மனைவி என்ன சத்தம் வராம அடிப்பா. ரொம்ப நல்லவ
நண்பன் 2 – என்னோட மனைவி என்ன ரத்தம் வராம அடிப்பா

GST Love Joke

29 2017

மனைவி: என்னங்க… என்னங்க… நீங்க என்னைய நிஜமாவே லவ் பண்றீங்களா?
கணவன்: ஆமா… அதில என்ன சந்தேகம்?
மனைவி: என்னைய எத்தனை சதவிகிதம் லவ் பண்றீங்க? சொல்லுங்க….
கணவன்: 72%
மனைவி : அதென்ன 72% மீதி?
கணவன்: மீதி 28% கேளிக்கை வரி!!!!
மனைவி: ?!…

Marriage

29 2017

Ravi: Nan unnai kalayanam seithu kolla virubukiran…
Kavi: Unnai vida nan oru vayathu periyaval
Ravi: Athalal ena nan adutha varudam thaanae kalayanam seithu kolla pokiran

சனி பார்வை

28 2017

மனைவி – உங்கள பாத்துகிட்டே இருக்கனும் போல இருக்கு.

கணவன் – ஜோசியர் சொன்னது சரியாதான் போச்சு சனி பார்வை தொடரும்னு சொன்னான்.

Wrong Number Joke

27 2017

கணவன் – என்னடி எபவுமே போன் பேசுனா நாலு மணி நேரம் பேசுவ இன்னிக்கு ரெண்டு மணி நேரத்துல வசிட்ட?
மனைவி – ஏதோ ராங்(wrong) நம்பர் அதான்.

Husband / Wife Joke

12 2012

மனைவி :என்னங்க 1000 பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணனும்
சொல்வாங்க … நம்ம கல்யாணத்துக்கு எத்தன பொய் சொநிங்க ?
கணவன் : உன்ன புடிச்சிருக்குன்னு ஒரு பொய் தான் சொன்னியன் …
Wife..??

WIFE:Ennanga 1000 poi solli oru kalyanam pannanum
solvanga… namma kalyanathuku ethana poi soninga?
HUS: unna pudichirukku’nu oru poi’than sonnean…
Wife..??

Husband ~ Wife Joke

05 2012

LADY1: Akka, Innaiku En Purusan Ooruku Poraru, Athanala Innaiku Night Mattum En KoodaThoonga mudiuma ?
LADY2: Adi Podi.. Unakum, Un Purusanukum Vera Vela Illa.. Nee Oorula Illaina Avan Koopuduran.. Avan Illaina Nee Koopudura.!
LADY1: ?!?!

சென்சார் போர்டு

27 2012

Lady 1 : சென்சார் போர்டுல வேலை பார்க்கிறவரைக் கல்யாணம் பண்ணினது தப்பா போயிடுச்சு.
Lady 2 : ஏன் என்ன ஆச்சு?
Lady 1 : படுக்கையறையே இல்லாம வீடு கட்டி வச்சிருக்கார்

Tamil Joke

25 2012

தமிழ் sir: பாரதியார் மனைவியுடன் திருச்சி சென்றார்
இதை கேள்வி வாக்கியமாக மாற்றுக !
Student: பாரதி ’யார் ’ மனைவியுடன் திருச்சி சென்றார் ?
தமிழ் sir: ?