மனைவி -டி

24 2012

Man 1 : “என் மனைவியை நான் “டி” போட்டு கூப்பிடுவேன்…”
Mar 2 : “நான் ‘டீ’ போட்டுட்டு அப்புறம் கூப்பிடுவேன்..”

Lovers in Beach – Joke

05 2012

Girl:என்கிட்ட உனக்கு பிடிச்சது என்ன ?
அன்பான முகமா ?
அழகான முகமா ?
பணிவான குணமா ? . . .

Boy : உன்னோட இந்த காமெடி தான் …

Girl:Enkita unaku pidichathu ena?
Anbana mugama?
Alakana mugama?
Panivana kunama? . . .
Boy : Unnoda intha comedy than…