A Girl to a Boy

11 2012

A Girl asked her Boyfriend
Girl : Why do you love me ?
Boy : I have no reason.
GF didn’t like it and say

GF: No. Give me a reason
BF: Oh…okay. Because you are beautiful , caring and attractive

Girl was satisfied,
Then one day she got sick and look terribly Thin , Pale and Weak…

GF : Do you still love me ?
BF : Now that you’re not pretty and attractive do i have a reason to love you ?

Girl cried……
The boy hold her hand and say ….

BF : Now you understand ?

Love doesn’t need reasons. I Love You and still Love you no matter what Happens … “

Guys Rocks …..

Nosecut SMS

10 2012

Boy: i love you,
Gal: naan surya mathiriyana paiyana thaan luv pannuven,
Boy: naan surya mathiri irundha unna yen di luv panna poren.
Gal: ????

Boy: ஐ லவ் யு ,
Gal: நான் சூர்யா மாதிரியான பையன தான் லவ் பண்ணுவேன் ,
Boy: நான் சூர்யா மாதிரி இருந்த உன்ன ஏண்டி லவ் பண்ண போறேன் .
Gal: ?

Short Quote About Wife

09 2012

நமக்கு வருகிற ஒய்ப் (Wife) வெள்ளையா இருக்கிராள இல்லையாங்கறது முக்கியம் இல்ல .
நமக்கு தொல்லையா இருகிராலா இல்லையாங்கறது தான் முக்கியம் .

Namaku varra wife VELLAIYA irukiraala illayangrathu mukkiyam illa.
Namaku THOLLAIYA irukiraala illayangarathu than mukkiyam.

Hostel Mess ~ Wife ~ Mom

19 2011

Hostel Mess-la Saapidum pothu thaan AMMA arumai puriyum….
Aana Future la WIFE samachatha saapidum pothuthaan hostel mess arumai theriyum…

காஸ்டல் மெஸ்ல சாப்பிடும் போது அம்மா அருமை புரியும் ….
ஆனா Future la Wife சமச்சத சாப்பிடும் போதுதான் காஸ்டல் மெஸ் அருமை தெரியும் …

Wife – Figure

12 2011

Wife : “பின்னாடி பிகர் இருந்தா கண்ணு தெரியாதான்னு ” லாரி காரன் திட்டிட்டு போறான் ” நீங்க சிரிகிரிங்க ..?
Husband : உன்னைய போய் பிகர்னு சொல்ராண்டி அவனுக்கு தான் கண்ணு தெரியல ..

Wife : Pinnadi figure irundha kanu theriyatha’nu ” LORRY KARAN THITITU PORAN ” ninga sirikiringa..?

Husband : Unna poi figure’nu solrandi avanuku dhan kanu theriyala..

Husband / WIfe

19 2011

மனைவி : “என்னங்க, நீங்க தினமும் தூக்கத்துல என்னை எட்டி எட்டி உதைக்கறீங்க?”

கணவன் : “நான் தூங்கறேன்னு யாருடி சொன்னா ….?”

Husband Wife

18 2011

மனைவி : என்னங்க செத்துட்டா சொர்கத்துல கணவன் மனைவி தனியாத்தான் இருக்கணுமாம்ல ……………
கணவன் : அதனால தாண்டி அது சொர்க்கம் ………..!
மனைவி : . . . . ????

Wife: yennanga sethuta SORGATHULA husband & wife thaniyathan irukanumamla ……………
Husband: Athanala thandi athu SORGAM ………..!
Wife: . . . . ????

Girls / Guys Thinking

26 2011

யாரு கூட இருந்தா நல்லா இருப்போம் என்று
நினைப்பது பொண்ணுங்க மனசு …
யாரு கூட இருந்தாலும் நல்லா இருக்கட்டும் என்று
நினைப்பது பசங்க மனசு …

Yaaru kuda iruntha
nalla irupom nu
ninaipathu ponnunga manasu…
Yaru kuda irunthalum
nalla irukattum nu
ninai pathu pasanga manasu…