Super and Offer Difference

24 2011

” Superkum and Offerkum” என்ன வித்தியாசம் தெரியுமா ?

அன்பான wife கிடைச்ச அது “super”.

அவளுக்கு அழகான தங்கச்சி இருந்தா அது “offer”

” Superkum and Offerkum” enna difference theriyuma ?

Anbana wife Kedacha athu “super”.

Avaluku azhagaana thankachi iruntha athu “offer”

வத்தல்

24 2011

மனைவி : இன்னைக்கு வெயில் ரொம்ப அதிகமா இருக்கு நீங்க ஆபீசெகு போக வேண்டாங்க ..
கணவன் : என்னை நம்புடா செல்லம் ,எனக்கு சத்தியமா “வத்தல் ” போடா தெரியாது மா . .

Doctor Patient Joke

22 2011

Patient: Doctor en wife tholla thanga mudiyala ethavathu treatment panna mudiyuma…?
Doctor: Antha madiri treatment iruntha nan yen 24 hrs hospital vachuruken..

Patient: டாக்டர் என் ஒயிப் தொல்ல தாங்க முடியல எதாவது ட்ரிட்மென்ட் பண்ண முடியுமா …?
Doctor: அந்த மாதிரி ட்ரிட்மென்ட் இருந்தா நான் ஏன் 24 அவர்ஸ் ஹாஸ்பிடல் வச்சுருக்கேன் ..

Husband Sad . Why ?

19 2011

Man1:என்ன இவ்வளவு சோகமா இருக்கீங்க ?
Man2:என்னோட மனைவி கூட சண்டை , ஒரு மாசம் பேச மாட்டேன்னு சொல்லிட்டா !
Man1:நல்லது தானே ?
Man2:அந்த ஒரு மாசம் இன்னையோட முடியுது .

Man1:Enna ivlo sogama irukkeenga?
Man2:Ennoda wife kuda sandai, one month pesa maaten nu sollitta!
Man1:Nallathu thaane?
Man2:Antha one month innaiyoda mudiyuthu.

Nice Nosecut SMS

16 2011

Girl:nee mattum enaku husbanda vantha coffee la visatha potu koduthuruven
BOY:kandipa nee enaku wifa vantha nan athai kudichiruven.!

பெண் : நீ மட்டும் எனக்கு புருஷனா வந்த காப்பில விஷத்த போட்டு கொடுத்துருவேன் …..
ஆண் : கண்டிப்பா நீ எனக்கு பொண்டாட்டிய வந்த நான் அதை குடிச்சிறுவேன் .!